Adv.Nithya Priya Ravi(@AdvNithyaPriyaR) 's Twitter Profileg
Adv.Nithya Priya Ravi

@AdvNithyaPriyaR

Advocate ,,,, Vice President OBC (Dept) Indian National Congress

ID:1080133887467020288

calendar_today01-01-2019 16:09:21

2,3K Tweets

6,2K Followers

1,8K Following

Mohan மோகன்(@MKumaramangalam) 's Twitter Profile Photo

Now that the entire list has been released, i can say congratulations to all the candidates from Tamil Nadu Congress Committee who are contesting these parliamentary elections. Of the new faces, I am very excited to see a hardworking Bharat yatri and mahila Congress president Sudha in the list.…

account_circle
Adv.Nithya Priya Ravi(@AdvNithyaPriyaR) 's Twitter Profile Photo

இதயமே நொறுங்கிவிடுவது போல இருக்கிறது!!!! கொடூரன்களிடம் மாட்டிகொண்டு குழந்தை மன்றாடிய நேரத்தை நினைத்தால்….
குற்றவாளிகளுக்கு தாமதமின்றி கடுமையான தண்டணை கிடைக்க வேண்டும்.

account_circle
Adv.Nithya Priya Ravi(@AdvNithyaPriyaR) 's Twitter Profile Photo

மீண்டும் 3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப்பள்ளிக்கு வழங்கினார் ஆயி பூரணம் அம்மாள்❤️❤️❤️❤️

மீண்டும் 3.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப்பள்ளிக்கு வழங்கினார் ஆயி பூரணம் அம்மாள்❤️❤️❤️❤️
account_circle
Adv.Nithya Priya Ravi(@AdvNithyaPriyaR) 's Twitter Profile Photo

கர்னல் ஜான் பென்னிகுயிக்-யின் 183 வது பிறந்த நாளில் போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏

கர்னல் ஜான் பென்னிகுயிக்-யின் 183 வது பிறந்த நாளில் போற்றி வணங்குகிறேன் 🙏🙏🙏
account_circle
Adv.Nithya Priya Ravi(@AdvNithyaPriyaR) 's Twitter Profile Photo

'பொன்னான புதுப்பானையில்
பொங்கி வரும் வெண்நுரை போல்
வெள்ளை மனம் கொண்ட
வெள்ளந்தி நண்பர்களின்
வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்..!'

இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏

'பொன்னான புதுப்பானையில் பொங்கி வரும் வெண்நுரை போல் வெள்ளை மனம் கொண்ட வெள்ளந்தி நண்பர்களின் வாழ்வில் வெற்றிகள் குவியட்டும்..!' இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🙏
account_circle
Adv.Nithya Priya Ravi(@AdvNithyaPriyaR) 's Twitter Profile Photo

அன்னை இந்திரா மறைந்த தினம் இன்று. அன்னைக்கு எங்களின் வீரவணக்கம்!!!

அன்னை இந்திரா மறைந்த தினம் இன்று. அன்னைக்கு எங்களின் வீரவணக்கம்!!!
account_circle
Adv.Nithya Priya Ravi(@AdvNithyaPriyaR) 's Twitter Profile Photo

”தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்” என்ற கொள்கைக்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த பெருமகனார்..

”தேசியம் எனது உடல், தெய்வீகம் எனது உயிர்” என்ற கொள்கைக்கோர் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த பெருமகனார்.. #தேவர்ஜெயந்தி
account_circle
Mohan மோகன்(@MKumaramangalam) 's Twitter Profile Photo

Not a day goes by when I’m not reminded of the things you said to me, the values you taught me. It’s been two years since you left us but i still hear your voice in the voices of others, your mannerisms in those of your daughter in law, your laugh in those of your grandchildren…

Not a day goes by when I’m not reminded of the things you said to me, the values you taught me. It’s been two years since you left us but i still hear your voice in the voices of others, your mannerisms in those of your daughter in law, your laugh in those of your grandchildren…
account_circle
Adv.Nithya Priya Ravi(@AdvNithyaPriyaR) 's Twitter Profile Photo

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் காயம் அடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்🙏

ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் காயம் அடைந்த அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்🙏 #TrainAccident
account_circle