Amutha(@Amutha74247715) 's Twitter Profileg
Amutha

@Amutha74247715

I Belong to Dravidian Stock 🖤♥️🖤♥️சங்கிஸ் தொம்பிஸ் எவனும் இங்க வந்து கம்பு சுத்தக் கூடாது, மீறினால் டவுசர உருவிவிட்டு ஓட விட்டுடுவேன்.

ID:1184791214945525761

calendar_today17-10-2019 11:20:25

26,8K Tweets

4,9K Followers

934 Following

Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

Good night..
தலைக்கு மேல fan னும். தலைக்கு
கீழே போன் னும் இல்லனா .....
தூங்கவே முடிய மாட்டிக்குது

Good night.. தலைக்கு மேல fan னும். தலைக்கு கீழே போன் னும் இல்லனா ..... தூங்கவே முடிய மாட்டிக்குது
account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

கனவு கூட மேக்கப் போடுற மாதிரி வேலை செய்ற மாதிரி தான் வருது
இந்த ரொமான்ஸ் சந்தோஷம்லாம் கனவுல கூட இல்லை போல...🤦🏻‍♂️😾

கனவு கூட மேக்கப் போடுற மாதிரி வேலை செய்ற மாதிரி தான் வருது இந்த ரொமான்ஸ் சந்தோஷம்லாம் கனவுல கூட இல்லை போல...🤦🏻‍♂️😾
account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

நாம டயட் ல இருக்கும் போது தான் முன்னாடி உக்காந்து எக் பப்ஸ், அல்வா னு சாப்பிடுவானுங்க வெளங்காதுவனுங்க..

நாம டயட் ல இருக்கும் போது தான் முன்னாடி உக்காந்து எக் பப்ஸ், அல்வா னு சாப்பிடுவானுங்க வெளங்காதுவனுங்க..
account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

தங்கத்த
தகர டப்பான்னு
நெனச்சுட்டு இருக்காங்க...!!!

யாரு தங்கம்....???

வேற யாரு நான்-தான்...!!!

தங்கத்த தகர டப்பான்னு நெனச்சுட்டு இருக்காங்க...!!! யாரு தங்கம்....??? வேற யாரு நான்-தான்...!!!
account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

வெளியில் நான் Frozen சிக்கன் சாப்பிடுவதில்லை என்று பீத்தி கொள்வது..
ரூமில் எதும் ஹோட்டலில் சிக்கன் ஆர்டர் செய்தால் முதல் ஆளாக வந்து பிரிச்சி மேய்வது...😂😂😂😂

வெளியில் நான் Frozen சிக்கன் சாப்பிடுவதில்லை என்று பீத்தி கொள்வது.. ரூமில் எதும் ஹோட்டலில் சிக்கன் ஆர்டர் செய்தால் முதல் ஆளாக வந்து பிரிச்சி மேய்வது...😂😂😂😂
account_circle
ஜோ...😎😎(@AalaViduraa) 's Twitter Profile Photo

இப்பிடி சேனல் நடத்துறதுக்கு பதில் பேசாம பாஜகல சேந்து ஏதாவது பொழப்பு பாக்கலாம்

account_circle
ஜீரோ நானே⭕(@Anti_CAA_23) 's Twitter Profile Photo

இன்பமாய் இருக்குதய்யா😍🔥

உபியில் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட பாஜக நகர தலைவர் & அவரது ஆதரவாளரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்..💥💥

account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

'X வரவே இப்பலாம் பிடிக்க மாட்டேங்குது., பேசாம I'd ah Delete பண்ணிட்டு போய்டலாமானு தீவிர யோசனையா இருக்கு'.. 😂

'X வரவே இப்பலாம் பிடிக்க மாட்டேங்குது., பேசாம I'd ah Delete பண்ணிட்டு போய்டலாமானு தீவிர யோசனையா இருக்கு'.. 😂
account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

இந்த சந்துல (x)லவ் பண்ணி ஏமாத்திட்டு இருகாங்க சில பேர்...😔💔

இங்க லவ் பண்ண பையன் கிடைக்காம ஏமாந்துகிட்டு (இருக்கேன் ) இருக்காங்க பல பேர்....😜

ஏண்டி இப்படி பண்றீங்க.. 😄😜

இந்த சந்துல (x)லவ் பண்ணி ஏமாத்திட்டு இருகாங்க சில பேர்...😔💔 இங்க லவ் பண்ண பையன் கிடைக்காம ஏமாந்துகிட்டு (இருக்கேன் ) இருக்காங்க பல பேர்....😜 ஏண்டி இப்படி பண்றீங்க.. 😄😜
account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

இ லோகத்தில் innocent க்கு ஒரு உருவம் இருக்கும் எனில் அது நான் மட்டும் தான் சாரே🤒

இ லோகத்தில் innocent க்கு ஒரு உருவம் இருக்கும் எனில் அது நான் மட்டும் தான் சாரே🤒
account_circle
சங்கிகளின் எதிரி(@cankikalin41882) 's Twitter Profile Photo

வேர்வைக்கு பயந்து உழைக்காமல் ஊரை ஏமாற்றி வாழும் பரதேசிகள் இவர்களை போல உள்ளவர்களை தான் பாஜக உருவாக்கும் 😆😆😆

account_circle
ஜீரோ நானே⭕(@Anti_CAA_23) 's Twitter Profile Photo

உபி மாநிலம் ஃபதேபூர் தொகுதியில் சமாஜ்வாதி சின்னத்துக்கு வாக்களிக்க சென்ற தன்னுடைய விரலை பிடித்து தேர்தல் அதிகாரி ஒருவர் வலுக்கட்டாயமாக பாஜக சின்னத்தில் அழுத்தியதாக பெண் குற்றச்சாட்டு..

இதுக்கு நீங்க தேர்தலை நடத்தாமலேயே இருந்திருக்கலாம் Election Commission of India 🤬🤬

account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

சிரித்து கொண்டே கடந்து விடு. உன் கஷ்டங்களை மட்டும் அல்ல. உன்னை கலங்க வைத்தவர்களையும்...!🥰

Gud morning friends

சிரித்து கொண்டே கடந்து விடு. உன் கஷ்டங்களை மட்டும் அல்ல. உன்னை கலங்க வைத்தவர்களையும்...!🥰 Gud morning friends
account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

இன்னைக்கு எங்க வீட்ல கணவாய் குழம்பும்

இறால் பொரியலும்

உங்க வீட்ல என்ன சமயல் சொல்லுங்க

இன்னைக்கு எங்க வீட்ல கணவாய் குழம்பும் இறால் பொரியலும் உங்க வீட்ல என்ன சமயல் சொல்லுங்க
account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

தன்னுடைய நிலைமையும் முன்கூட்டியே அறிவித்த கேடி

தன்னுடைய நிலைமையும் முன்கூட்டியே அறிவித்த கேடி
account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை
நெருங்குதம்மா..ஜீ
😃😃👇

account_circle
Amutha(@Amutha74247715) 's Twitter Profile Photo

சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்
அட்மீன் பயந்து ஓடிப்போய்டான் 😂😂😂

சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம் அட்மீன் பயந்து ஓடிப்போய்டான் 😂😂😂
account_circle