🇦 🇻 🇪 🇳 🇬 🇪 🇷ᶜˢᵏ ꞞƎ⅁NƎΛ∀(@Avenger1603) 's Twitter Profileg
🇦 🇻 🇪 🇳 🇬 🇪 🇷ᶜˢᵏ ꞞƎ⅁NƎΛ∀

@Avenger1603

அன்பு சிவம்இரண்டு என்பர்
அறிவிலார்;
அன்பே சிவம்ஆவது ஆரும்
அறிகிலார்;
அன்பே சிவம்ஆவது அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்துஇருந்
தாரே...

(திருமந்திரம் 270)

ID:1078219242548281344

calendar_today27-12-2018 09:21:14

59,2K Tweets

5,1K Followers

1,6K Following

SS(@Srinz38) 's Twitter Profile Photo

Minjur saleem (மோடியின் குடும்பம் ) Nilesh Krishnaa இந்த Scene வெச்சிருந்தா படமும் hit. பிரியாணியும் hit. என்ன director தலை இருக்காது

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'அரசியல் ஒரு புனிதமான மக்கள் பணி' -தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

| | | Vijay

#அரசியல்Post | 'அரசியல் ஒரு புனிதமான மக்கள் பணி' -தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் #SunNews | #Vijay | #TVKVijay | @actorvijay
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| இந்து அல்லாதோருக்கு பழனி கோயிலுக்குள் அனுமதியில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

| | |

#BREAKING | இந்து அல்லாதோருக்கு பழனி கோயிலுக்குள் அனுமதியில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை #MaduraiHighCourt | #PalaniTemple | #PalaniMuruganTemple | #Hindu
account_circle
Dheera 🦂(@Dheera_cvf2) 's Twitter Profile Photo

கேப்டன பார்க்க வராத Vadivel வ லாம் எங்க வைகனுமோ அங்க வச்சிருக்காரு தல.

~சரி உங்க ஹிரோ எங்க போனாரு?

இறுதி ஊர்வலத்திற்கு லீவ் போட்டு லண்டன்ல பொண்ணுங்களோட கூத்தடிச்சிட்டு இருந்தாரு என்ன விஷயம்..

கேப்டன பார்க்க வராத Vadivel வ லாம் எங்க வைகனுமோ அங்க வச்சிருக்காரு தல. ~சரி உங்க ஹிரோ எங்க போனாரு? இறுதி ஊர்வலத்திற்கு லீவ் போட்டு லண்டன்ல பொண்ணுங்களோட கூத்தடிச்சிட்டு இருந்தாரு என்ன விஷயம்..
account_circle
Peter(@JohnyBravo_2) 's Twitter Profile Photo

இந்த நாட்ல லஞ்சம் கொடுத்து எந்த காரியத்தையும் சாதிக்கலாம்!!!.
🤣🤣🤣🤣

account_circle
🖤 Journalist MKN♥️(@amMkn0) 's Twitter Profile Photo

French Farmers Protest...

போராட்டம்னா இப்படி இருக்கனும்யா👏👏👏

பிரெஞ்சு புரட்சியாளர்களுக்கு என்றைக்குமே வரலாற்றில் தனி இடம் இருந்து வருகிறது இற்றை வரை Hats Off You

account_circle
Blue Sattai Maran(@tamiltalkies) 's Twitter Profile Photo

'விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லை. வெளிநாட்டில் ஷூட்டிங்' என காதுகுத்திய பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள்.. ஆங்கில புத்தாண்டை வெவ்வேறு நாடுகளில் கொண்டாடிவிட்டு சென்னை வருகை.

ஓரிரு நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு... ஆறாம் தேதி நடைபெறும் 'கலைஞர் 100'…

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

20,000 ரூபாய்க்கு ஹெட்போன் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த அமேசான்..!

| | |

account_circle