நா ( கெட்டவன் ) தா ..!!
@BalaSankarTwitZ
இந்த உலகத்தில் பயந்தால் வாழவே
முடியாது
எது செய்தாலும் #துணிந்து செய் #LifeOfLove
ID:2882233628
29-10-2014 14:47:54
157,1K Tweets
4,1K Followers
87 Following
சார் பணம் எடுக்கணும்...
வெளிய ATM ல எடுத்துக்கங்க!
சார் பணம் டெபாசிட் பண்ணனும்...
வெளிய டெபாசிட் மெஷின் இருக்கு!
சார் பாஸ்புக் என்ட்ரி போடணும்.
வெளிய பாஸ்புக் என்ட்ரி மெஷின் இருக்கு.
சார் அப்புறம் ஊம்_றதுக்கா உட்கார்ந்து இருக்கீங்க...
State Bank of India
அடையாற்றில் கரை உடைந்துள்ளது, மாநகராட்சிக் கட்டிட வளாகமே வெள்ளக் காடாய் உள்ளது,
மக்கள் பெரு மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா? P.K. Sekar Babu Subramanian.Ma
#மிதக்கும்_சென்னை #ChennaiFloods
கைது செய்யப்பட்ட 20 விவசாயிகளில் அருள் ஆறுமுகம் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அமைச்சர் வேலுவின் பழி வாங்கும் நடவடிக்கையால் அருள் ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் தற்பொழுது சிறையில் இருக்கிறார். திருவண்ணாமலையின் குறுநில மன்னர் போல செயல்படும் #குண்டாஸ்_வேலு …
காலையில் நியூஸ் பேப்பர் போட்டுவிட்டு தான் பள்ளிக்கு செல்கிறோம்.. மழையால் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை.. பேருந்தும் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை என சென்னையில் அரசுப்பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டு #Chennai #GovtSchool #HeavyRain #SchoolStudents
அரசு மருத்துவமனையில் நடந்த பிரசவத்துக்கு 5,000 லஞ்சம் கேட்ட செவிலியர்.. 3,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக கர்ப்பிணி பெண்ணின் கணவர் கூறியதால், ஆத்திரத்தில் அவதூறாக பேசி அடிக்க பாய்ந்த செவிலியரால் பரபரப்பு.!
➤மணமேல்குடி அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை
#Pudukottai | #Manamelkudi |…