சாரு வெங்கட் ( Charu )(@Charustweetz) 's Twitter Profileg
சாரு வெங்கட் ( Charu )

@Charustweetz

மாயப் பெருவெளியில் திரிந்து கொண்டிருப்பவள்.. 🪷

#charutweets | #என்கவிதை| #கவிதை| telegram channel https://t.co/s7WAZWjDfw

ID:1521063461509541891

linkhttps://charuwrites.in calendar_today02-05-2022 09:46:17

113,2K Tweets

20,2K Followers

730 Following

🦋𝘬ꪮ᭙𝘴𝓲🗽(@itz_kowsi) 's Twitter Profile Photo

உன் பாசத்தை விட
உன்னுடைய கோபம் தான்
உன்னை அதிகம் எனக்கு நினைவூட்டுகிறது என் அன்பே💕💕💕

உன் பாசத்தை விட உன்னுடைய கோபம் தான் உன்னை அதிகம் எனக்கு நினைவூட்டுகிறது என் அன்பே💕💕💕
account_circle
ராகவ்(@bakthisaran) 's Twitter Profile Photo

நம்மால் துளியும்
கட்டுப்படுத்த முடியாத..
கட்டுப்படுத்த தேவையில்லாத
கட்டுப்படுத்தக் கூடாத விஷயங்களில்
மனதைக் கொண்டுபோய்
மாட்டிவிட்டு உழன்று தவித்து
அல்லளுறுவதை
மனம் எப்போது தவிர்க்குமோ
அப்போதே மனதின் முக்கால்வாசி
துன்பங்கள் தானாகவே மறையும்.

account_circle
🐦𓃵வானம்பாடி𓃵🐦(@Vanambadi_Twits) 's Twitter Profile Photo

கணக்காத என் கால்களுடன் நான் காணத்துடிக்கும் இந்த உலகம் உங்களுடையதை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது...!!

கணக்காத என் கால்களுடன் நான் காணத்துடிக்கும் இந்த உலகம் உங்களுடையதை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது...!!
account_circle
🐦𓃵வானம்பாடி𓃵🐦(@Vanambadi_Twits) 's Twitter Profile Photo

விலகிச்சென்ற பின்
விளக்கங்கள் எதற்கு
வேண்டாம் என்றால் காரணம் ஆயிரம்..!!

account_circle
✨𓄂𖤓அஸ்தினாபுரத்து ༼ 👸༽ அரசி༒𓃰✨(@Arakki_555) 's Twitter Profile Photo

தூக்கியெறியப்பட்ட பின்பும் காட்டும் அன்பு பெருங்காதல்💜✨

account_circle
சரண்யா(@saranya121289) 's Twitter Profile Photo

தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு... 🤩🔥

account_circle
पीयु🕊️(@IfWe_01) 's Twitter Profile Photo

बेहतर की चाहत में बेहतरीन खो देते हैं लोग ,
जब मन चाहा साथी नही मिलता तो किस्मत को दोष देते हैं लोग।

account_circle