DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profileg
DrDD🇮🇳 ( Modi ka parivar)

@DrDurgadoss

Strategic Advisor to corporate boards, author, awakening coach, scholar, speaker,Story teller, author:8 books-A saint in the board room, The Indus challenge ...

ID:573918597

linkhttp://www.drdd.co.in calendar_today07-05-2012 17:53:16

12,1K Tweets

4,5K Followers

4,9K Following

Follow People
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

Being on a spritual path does not from prevent you from facing times of darkness. But it teaches you how to use darkness as a tool to grow-

account_circle
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

“ ஆழமான வேருடைய மரமே புயலை கடந்து நிற்கும். ஆழமாக தோண்டுவது என்பது நீ உன்
இருதயத்தில் ஆழமாய் நிலை நிறுத்தும்
உத்வேகமே; அதுவே கற்பனைக்கு எட்டாத
உயரத்தையும் உன்னை தொடவைக்கும் '-

account_circle
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

நன்மையையும் செல்வமும் நாளும் நல்குமே
தீமையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே 'ராம' என்ற இரண்டு எழுத்தினால்…. Jai sriram

account_circle
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

“Rainbows appear in the sky only after the clouds clear. we can’t truly enjoy the rainbow without first surviving the storm.”

account_circle
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

“ In our life, events happen without getting permission from us. But once they happen in our life, they do not leave without teaching us something”-

account_circle
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

“ வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை. ஆனால் வந்த எதுவும் எதையாவது சொல்லி கொடுக்காமல் விடுவதில்லை”-

account_circle
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

'மேகம் கலைந்த பின்தான் வானவில்லின் வர்ண ஜாலங்கள். அதை கண்டு களிக்க நாம் புயலை கடந்து வர வேண்டும். புயல் கண்டு ஏன் அஞ்சுகிறாய்? அதன் பின் காணப்போகும் வானவில் மீது கவனம் கொள்'-

account_circle
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

“ The sky would be awfully dark with just one star. Try to look for areas of convergence than divergence, cheer up each other than try to outshine one another”-

account_circle
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

The rare souls are those who checks on you, wants nothing but the best for you.
KEEP THEIR FRIENDSHIPS.
Be Kind, Be Safe

account_circle
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

' ஓரே ஒரு நட்சத்திரம்தான் என்றால் இருண்ட வானமே நமக்கு தெரியும்- ஒருமிக்கிற வழிகளையே நாடி, விலக்குகின்ற விஷயங்களை விட்டு, ஒருவரை ஒருவர்
மிஞ்சுவதை விடுத்து, உற்சாகப்படுத்தி ஒன்றாய் சந்தோஷமாய் இருந்திடலாமே'-

account_circle
DrDD🇮🇳 ( Modi ka parivar)(@DrDurgadoss) 's Twitter Profile Photo

Two things define you: your patience when you have nothing & your attitude when you have everything -
Good morning from drdd

account_circle