Dr.K. Jayakumar MP(@DrJayakumarMP) 's Twitter Profileg
Dr.K. Jayakumar MP

@DrJayakumarMP

M.P-Thiruvallur, Working President-TNCC,
Ex.AICC Secretary, Ex.MLA,
BE.,https://t.co/pbUTyH5EWf (Mgt-IIT Chennai), P.G.Dip.RT&M, P.G.Dip.I.D (Netherlands) M.I.E

ID:2517557802

calendar_today23-05-2014 11:06:40

2,5K Tweets

12,1K Followers

1,4K Following

Dr.K. Jayakumar MP(@DrJayakumarMP) 's Twitter Profile Photo

இன்று (19.04.2024) எனது சொந்த ஊரான பிணாயூர் கிராமத்தில் வாக்களித்து எனது ஜனநாயக கடமையை ஆற்றினேன்.

account_circle
Dr.K. Jayakumar MP(@DrJayakumarMP) 's Twitter Profile Photo

அன்பு உள்ளங்களே !!
அரவணைக்கும் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைத்து வளமும் நலமும் பெற்று நீங்கள் வாழ உளமார வாழ்த்துகிறேன்.

Dr.K.ஜெயக்குமார் எம்.பி
செயல் தலைவர் - TNCC

அன்பு உள்ளங்களே !! அரவணைக்கும் தமிழ் நெஞ்சங்களே !! உங்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைத்து வளமும் நலமும் பெற்று நீங்கள் வாழ உளமார வாழ்த்துகிறேன். Dr.K.ஜெயக்குமார் எம்.பி செயல் தலைவர் - TNCC
account_circle
Dr.K. Jayakumar MP(@DrJayakumarMP) 's Twitter Profile Photo

09.04.2024 அன்று காலை முதல் இரவு வரை, இந்தியா கூட்டணியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற காங். வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி.R.சுதா அவர்களை ஆதரித்து மயிலாடுதுறை டவுனில் உள்ள பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் & தொண்டர்களுடன் வீதி வீதியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது.

07.04.2024, நண்பகல் முதல் இரவு வரை,புதுச்சேரி நாடாளுமன்ற வேட்பாளர் திரு. பி.வைத்தியலிங்கம் அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி & மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் & தொண்டர்களுடன் பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தோம்.

06.04.2024, கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு.கோபிநாத் அவர்களுக்காக வீதி வீதியாக வாக்கு சேகரித்த போது.
youtu.be/ffx6JlB0X94?si…

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் மோடியை தோற்கடிக்க கை சின்னத்தில் வாக்களியுங்கள்