Dr.Kalanidhi Veeraswamy(@DrKalanidhiV) 's Twitter Profileg
Dr.Kalanidhi Veeraswamy

@DrKalanidhiV

Member of Parliament - North Chennai,

Head - DMK NRI Wing,

Politician

ID:2516951071

linkhttps://en.wikipedia.org/wiki/Dr_Kalanidhi_Veerasamy calendar_today23-05-2014 03:34:32

2,1K Tweets

34,5K Followers

159 Following

Dr.Kalanidhi Veeraswamy(@DrKalanidhiV) 's Twitter Profile Photo

கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற திரு. அரசு அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. P.K. Sekar Babu அவர்களுடன் இணைந்து மணமக்களை வாழ்த்தினோம்.

கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்ற திரு. அரசு அவர்களின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான திரு. @PKSekarbabu அவர்களுடன் இணைந்து மணமக்களை வாழ்த்தினோம். #DrKalanidhiVeeraswamy
account_circle
Dr.Kalanidhi Veeraswamy(@DrKalanidhiV) 's Twitter Profile Photo

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் மாண்புமிகு பொது பணித்துறை அமைச்சர் திரு. E.V.Velu (எ.வ.வேலு) அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது..

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் மாண்புமிகு பொது பணித்துறை அமைச்சர் திரு. @evvelu அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.. #DMK #DrKalanidhiVeeraswamy
account_circle
Dr.Kalanidhi Veeraswamy(@DrKalanidhiV) 's Twitter Profile Photo

Lok Sabha Elections 2024: BJP's Mukesh Dalal Wins Surat Seat Before Poll... youtu.be/R3ukLUlrF88?si… via YouTube. Modi democracy on display. Dadagiri filmy style

account_circle
Dr.Kalanidhi Veeraswamy(@DrKalanidhiV) 's Twitter Profile Photo

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உடனிருந்து ஆலோசனை வழங்கி சிறப்பித்து வழிநடத்திய மாண்புமிகு இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சரும் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான அருமைச் சகோதரர் திரு. P.K. Sekar Babu அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது..

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உடனிருந்து ஆலோசனை வழங்கி சிறப்பித்து வழிநடத்திய மாண்புமிகு இந்து சமய அறிநிலையத்துறை அமைச்சரும் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான அருமைச் சகோதரர் திரு. @PKSekarbabu அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த போது.. #DMK #DrKalanidhiVeeraswamy
account_circle
Dr.Kalanidhi Veeraswamy(@DrKalanidhiV) 's Twitter Profile Photo

Only way to defeat BJP is by eradicating poverty and improve literacy in UP,BIHAR, MP, RAJASTHAN etc ensuring no religious violence in Gujarat. When Amit Shah says that violence will occur if congress comes to power, it’s a threat that RSS/BJP will unleash it

account_circle
Dr.Kalanidhi Veeraswamy(@DrKalanidhiV) 's Twitter Profile Photo

முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், எனது தந்தையுமான திரு. ஆற்காடு நா.வீராசாமி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்த வருகை புரிந்த திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் ஐயா கி. வீரமணி அவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்ற போது.

முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், எனது தந்தையுமான திரு. ஆற்காடு நா.வீராசாமி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்த வருகை புரிந்த திராவிடர் கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் ஐயா கி. வீரமணி அவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்ற போது. #DMK
account_circle