மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profileg
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)

@Jasmine01737661

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம், நரகத்தி லிடர்ப்படோம், நடலை யில்லோம், ஏமாப்போம், பிணியறியோம், பணிவோ மல்லோம், இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை!-திருமுறை

ID:1516828656622002176

calendar_today20-04-2022 17:19:03

36,6K Tweets

9,1K Followers

6,9K Following

Follow People
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

வெள்ளத்தில், பாலத்தின் அடியில் காரில் சிக்கிக்கொண்ட கர்நாடகத்தை சேர்ந்த மக்களை தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர் பத்திரமாக அதில் பயணம் செய்தவர்களையும்,அந்த காரையும் மீட்ட விதம் போற்றுதலுக்கு உரியது! அண்மைக்காலமாக அவர்களது காலத்தில் செய்யும் உதவி மிக நன்று!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

இந்திய தேர்தல் ஆணையத்தை பாராட்டி வாழ்த்துரை வழங்கி உள்ளது கொல்கத்தா உயர் நீதி மன்றம்! பாஜக என்ன வேண்டும், என்றாலும் எழுதலாம்,பேசலாம்,டிவி விளம்பரமாக காட்டலாம்! இந்திய தேர்தல் ஆணையம் வாயைத் திறக்காது!மோடி என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்!தேர்தல் ஆணையத்தின் காது கேட்காது!வாய் பேசாது!

ஒவ்வொரு வங்கியும் தன் வாடிக்கையாளர்களை கசக்கிப் பிழிகிறது!கடன் வட்டி விகிதம் உயர்வு!டெபாசிட் வட்டி குறைப்பு!அபராதவட்டி!விவசாய நகைக்கடனுக்கு மானியம் நிறுத்தம்! போனால் ஒரு சார்ஜ்!வந்தால் ஒரு சார்ஜ்!பணம் எடுத்தால் சார்ஜ், எடுக்காவிட்டாலும் சார்ஜ்!ஏடிஎம் சார்ஜ்!SMSசார்ஜ்!அப்புறம்!

கொடுங்கோலன் கையில் செங்கோல்!
நாற்கவியும் புகழவரும் தண்டலையார்
    வளநாட்டில் நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்து செங்கோல் வழுவாமல்
     புவிஆளும்வண்மை செய்த
தீர்க்கமுள அரசனையே தெய்வம் என்பர்
    கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கமுள்ள அரசனும் தன்மந்திரியும்
    ஆழ்நரகில் மூழ்கு வாரே

கொடுங்கோலன் கையில் செங்கோல்! நாற்கவியும் புகழவரும் தண்டலையார்     வளநாட்டில் நல்ல நீதி மார்க்கமுடன் நடந்து செங்கோல் வழுவாமல்      புவிஆளும்வண்மை செய்த தீர்க்கமுள அரசனையே தெய்வம் என்பர்     கொடுங்கோன்மை செலுத்தி நின்ற மூர்க்கமுள்ள அரசனும் தன்மந்திரியும்     ஆழ்நரகில் மூழ்கு வாரே
account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

படிச்ச முட்டாப்பய! கடவுளைக் கும்பிடச் சொல்லி யாரும் கட்டாயப் படுத்த முடியாது! கடவுள் என்பது ஒரு சக்தி, அதை மனிதன் உணர்ந்தாலே போதும்!அந்த சக்தி கோவிலில் இல்லை, நமது உள்ளங்களில் உணரப்பட வேண்டும்! ஆனால் கல்வி கட்டாயம்! அனைவரையும், கல்விக்கூடங்களுக்கு வரவைக்க வேண்டும்!

மோடி இப்போது தேர்தல் ஆணையர் வேலையையும் சேர்த்துப் பார்க்கிறார்! அதனால்தான் மோடி என்னாதான் இசுலாமியரைப் பற்றி இழிவாக பேசினாலும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை! ஒரு வேளை மோடி மீண்டும் பிரதமர் ஆனால் நீதிபதியும் மோடிதான்!எதிர் கட்சிகளை வாழ்நாள் முழுதும் சிறையில் அடைத்து விடுவார்!

ஒரு பைத்தியமாக இருந்தால் வாயில் வருவதைல்லாம் பேசலாம்! யாரும் சீரியஸ் சா எடுத்துக்க மாட்டாங்க!இந்தியாவின் முதல் பிரதமராக நேருவும்,முதல்60ஆண்டுகள் காங்கிரஸ் இந்தியாவை ஆண்டதால், நமது முன்னேற்றம் சாத்தியமாயிற்று!பாஜக அப்போது இருந்திருந்தால்!இந்தியா இன்னொரு பாகிஸ்தானாக மாறியிருக்கும்!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

யாரும் சிரிக்கப்படாது! மோடி இதுவரை பொய்சொன்னதே இல்லை! சன்னி லியோன் சத்திய தேவி!

யாரும் சிரிக்கப்படாது! மோடி இதுவரை பொய்சொன்னதே இல்லை! சன்னி லியோன் சத்திய தேவி!
account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

3658நாட்கள் ஆண்டு முடித்து விட்டு,இந்த கையாலாகாத கபோதி, இப்போ சொல்றான்,மீண்டும் பிரதமர் ஆக்கினால்,முதல்125 நாட்களில்,25 நாட்களை இளைஞர்களுக்கு அர்ப்பணிப்பானாம்! கேக்கவன் கேணையா இருந்தால் கேப்பையில் தேன் வடியுமாம்!அக்னிவீர் என்கின்ற பெயரில் இளைஞர்களது வேலைவாய்ப்பை பிடுங்கிவிட்டான்!

account_circle
Amockxi FC(@Amockx2022) 's Twitter Profile Photo

BREAKING NEWS 🚨⚡

Dhruv Rathee has released thunderstorms on his YouTube video series to take BJP to cleaners

He has named it ' The Narendra Modi Flies ' and torn apart the hypocrisy of Narendra Modi campaign speeches. 🔥

has covered Prajwal Revanna, Brij

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

இரட்டை வேடம் போடும் மோடி!

ரமலான் மாதத்தில்,இஸ்ரேலுக்கு போரை நிறுத்த கட்டளை இட்டாராம் மோடி!உடனே இஸ்ரேல் போரை நிறுத்தியதாம்! சென்னையில் இருந்து,ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு இஸ்ரேல் சென்ற கப்பலுக்கு,ஸ்பெயின் நாடு துறைமுக சேவைகளை மறுத்து, இந்தியக் கப்பலை உள்ளே நுழையவே அனுமதிக்க வில்லை!

இரட்டை வேடம் போடும் மோடி! ரமலான் மாதத்தில்,இஸ்ரேலுக்கு போரை நிறுத்த கட்டளை இட்டாராம் மோடி!உடனே இஸ்ரேல் போரை நிறுத்தியதாம்! சென்னையில் இருந்து,ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு இஸ்ரேல் சென்ற கப்பலுக்கு,ஸ்பெயின் நாடு துறைமுக சேவைகளை மறுத்து, இந்தியக் கப்பலை உள்ளே நுழையவே அனுமதிக்க வில்லை!
account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

தெலிங்கானா!புவனகிரி!டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து லாரியை,அஞ்சாமல் ஓடிவந்து,தீயணைப்பு கருவியை இயக்கி, தீயை கட்டுப்படுத்திய பெட்ரோல் பங்க் ஊழியர்களின், துணிச்சல்,சமயோஜித புத்தி,டீம் ஒர்க் அனைத்தும் மெச்சத் தகுந்தவை!அரசு இந்த ஹீரோக்களை கௌரவிக்க வேண்டும்!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

இந்திய தேர்தல் ஆணையம் செத்தே விட்டது!பாடை கட்டி காரியம் செய்ய வேண்டியதுதான் பாக்கி!பாஜாவிற்கு லோக்சபாவில் 400சீட் கொடுத்தால் போதுமாம்!பாஜக மசூதிகளை இடித்து கோயில் கட்டுமாம்!முஸ்லீம்களுக்கு தந்த இடஒதுக்கீடுகளை ரத்து செய்து விடுமாம்!சொல்வது அஸ்ஸாம் முதல்வர்!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

என்னா ஒரு அடி!பாய்ஞ்சு, பாய்ஞ்சு அடிக்கானே பாவி!வேட்பாளர் காவி துண்டு போட்டிருக்காரே!அப்போ பாஜக வேட்பாளராத்தான் இருக்கும்!ஏல அங்க பாரு பக்கத்துல இருக்கவன் ஒருத்தனும், வேட்பாளரை காப்பாத்தாம வேடிக்கை பாக்குறான்!இது ரொம்ப தப்புல!அவன் தப்பு தப்புன்னு தப்புரான்!

account_circle
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்)(@Jasmine01737661) 's Twitter Profile Photo

இன்றைய தேவை மனிதநேயம்!பரஸ்பர மரியாதை!யாதும் ஊரே! யாவரும் கேளிர்! மதங்களின் பெயராலும், கடவுளின் பெயராலும், சண்டைகள் இடுவதை விட! பிற மத நண்பர்களை மதிப்பது மிகவும் முக்கியம்! அதற்கு அவர்களோடு இணைந்து வாழ்வது அவசியமாகிறது!கிறிஸ்துவ அருட்பணியாளர்களுக்கு நன்றி!

account_circle
AAP Ka Mehta 🇮🇳(@DaaruBaazMehta) 's Twitter Profile Photo

HARD HITTING VIDEO BY DHRUV RATHEE

In his latest video, Dhruv Rathee EXPOSES BJP and Narendra Modi

Sleepless Nights for Modi again.

Make sure this video reaches every Indian!!

account_circle