Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profileg
Jinadhattan

@JinadhattanDM

Actor/Anchor- |Jailer, Naai Sekar, Bullet | Miracles do happen 🤘🏻🤘🏻🤘🏻|

ID:222175974

linkhttp://Instagram.com/Jinadhattan calendar_today02-12-2010 17:32:41

8,0K Tweets

3,3K Followers

713 Following

Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

இசையமைப்பாளர்கள் மாஸ் BGMகளை பெரும்பாலும் அந்த படத்தின் பாடல்களில் இருந்தே தான் அமைப்பார்கள்

அப்படி ஏகப்பட்ட ஹிட் BGMs இருக்கு

நான் வெறும் ஒரு நாலு மட்டும் தான் லிஸ்ட் பண்ணிருக்கேன்! இன்னும் எவ்வளவோ இருக்கு

உங்க லிஸ்டை ஷார் பண்ணுங்க🙌🏻🙌🏻

account_circle
Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

என்ன இவன் Shower க்குள்ள இருந்து குதிக்கிறான் 😍😍😍

இந்த இயற்கை தான் எவ்வளவு அழகானது❤️❤️❤️

account_circle
Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

Samples: Dr.Ravi sir

Paper la Ennanga vishashem 🤣🤣🤣

Paakurathuku peon maathri irupaaaru aana ivar than manageruuu 🤣🤣🤣🤣

account_circle
Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

Poongaatru veesum

I don’t remember how many times I listen to this gem ❤️❤️❤️❤️

But whenever I feel like having a fresh air ! I just listen to this song composed by Great Vidyasagar and sung by our chella kutty SPB

Though there are 100s of songs by the duo! This one is so spl

account_circle
Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

Makkale! Our Thalaivar fan ஆல்வின் ஜோசப் has started a new venture

Need all your support!!

Note: he has done lot of fan made posters for Thalaivar! Definite ah unga kangal la patrukum 🤘🏻🤘🏻🤘🏻

account_circle
Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

கோவை கமலா மா😍

கான கருங்குயிலே
காதல் பண்ண திமிரு இருக்க

உட்பட பல பாடல்கள் மூலம் சினிமாவிலும் பிரபலம்

கே பி சுந்தராம்பாள் மா விற்கு (கிட்டப்பா வழி) பேத்தி முறை

ஆனா இவங்க நம்ம கவுண்டர் அண்ணனோட பொண்ணு வீட்டுக்காரன் படத்தில அதுவும் ஆங்கிலோ இந்தியனாக வருவாங்க, பாத்துருக்கீங்களா?

account_circle
Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

Lover OTT ல வந்ததுக்கு அப்பறம் நிறைய எதிர்மறை கருத்துக்கள மீம்ஸா பார்க்க முடியுது

அருணை விட திவ்யா டாக்சிக்

திவ்யா தோழி அதை விட டாக்சிக் 😀😀

உங்களுக்கு யாரு டாக்சிக் ஆக தெரிஞ்சா

அருண் or திவ்யா??

account_circle
Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

Ivar pistol pesum beshaaaa thaaan 🔥

soldiers get ready for October 😍😍

Thalaivaaaaaaaa❤️❤️❤️❤️❤️❤️❤️

Ivar pistol pesum beshaaaa thaaan 🔥 soldiers get ready for October 😍😍 Thalaivaaaaaaaa❤️❤️❤️❤️❤️❤️❤️ #Vettaiyan
account_circle
Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

Master Shankar Shanmugham film after 6 years ❤️❤️❤️

Magnum opus sequel after 28 years🔥🔥🔥

Kamal Haasan senapathi sir finally arrives this June 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

2

account_circle
Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

இவர் போல் இனி எவரும் வரப்போவதும் இல்லை பிறக்கப்போவதும்

தெய்வப்பிறவி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

account_circle