Pallavaram Karunanithi Mla(@KarunanithiMla) 's Twitter Profileg
Pallavaram Karunanithi Mla

@KarunanithiMla

Official page of E.Karunanithi, Present MLA of Pallavaram Assembly Constituency, Former Municipal Chairman - Pallavaram, Pallavaram Town Secretary - DMK

ID:1149719768556924928

calendar_today12-07-2019 16:38:48

1,3K Tweets

10,8K Followers

233 Following

CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

ஜப்பான் நாட்டில் கோபே நகரில் நடைபெறும் 2024 பாரா தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு தடகள சாதனையாளர் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் பாராட்டியுள்ளார்.

ஜப்பான் நாட்டில் கோபே நகரில் நடைபெறும் 2024 பாரா தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழ்நாடு தடகள சாதனையாளர் திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் பாராட்டியுள்ளார். #WorldParaAthletics #MariyappanThangavelu
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி!

ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.

வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும்,

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், கும்பகோணம் தொகுதியைச் சேர்ந்த கழகத்தின் மூத்த முன்னோடி மறைந்த கே.நீலமேகம் அவர்களின் பேரன் கே.என்.எம்.நீலமேகம் (எ) சிவா - லாவண்யா (எ) திவ்யா இணையரின் திருமணத்தை இன்று சென்னையில் நடத்தி வைத்தோம்.

தாத்தா கே.நீலமேகம், தந்தை கே.என்.மகேந்திரன் இருவரைத்

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், கும்பகோணம் தொகுதியைச் சேர்ந்த கழகத்தின் மூத்த முன்னோடி மறைந்த கே.நீலமேகம் அவர்களின் பேரன் கே.என்.எம்.நீலமேகம் (எ) சிவா - லாவண்யா (எ) திவ்யா இணையரின் திருமணத்தை இன்று சென்னையில் நடத்தி வைத்தோம். தாத்தா கே.நீலமேகம், தந்தை கே.என்.மகேந்திரன் இருவரைத்
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தோல்வி பயம் என்ன செய்யும்?

பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்!

இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் - பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும்

தோல்வி பயம் என்ன செய்யும்? பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்! இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் - பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும்
account_circle
DMK(@arivalayam) 's Twitter Profile Photo

“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!”

- கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் அறிக்கை.

வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப்

“பா.ஜ.க.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! இந்தியா வெல்லும்!” - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அறிக்கை. வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப்
account_circle
Pallavaram Karunanithi Mla(@KarunanithiMla) 's Twitter Profile Photo

30 ஆண்டு கால சாதனைகளை மூன்றே ஆண்டுகளில் செய்து முடித்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிடம் மாடல் அரசின் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களை சந்தித்து ஆசி பெற்றபோது.

CMOTamilNadu Udhay DMK Tha Mo Anbarasan

30 ஆண்டு கால சாதனைகளை மூன்றே ஆண்டுகளில் செய்து முடித்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிடம் மாடல் அரசின் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து ஆசி பெற்றபோது. @CMOTamilnadu @Udhaystalin @arivalayam @thamoanbarasan
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே'

'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!'

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்

'தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே' 'பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!' எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும்
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

விதைத்த உழைப்பெல்லாம் அறுவடையாகும் நாள் ஏப்ரல் 19!

கழகச் சட்டத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் உள்ள நடைமுறைகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள் முதல் கிளைக்கழக நிர்வாகிகள் வரை கவனத்துடன் பின்பற்றுங்கள்.

வாக்குரிமையை நிலைநாட்டுவோம்! ஜனநாயகத்துக்கான மகத்தான வெற்றியை ஈட்டுவோம்!

விதைத்த உழைப்பெல்லாம் அறுவடையாகும் நாள் ஏப்ரல் 19! கழகச் சட்டத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள கையேட்டில் உள்ள நடைமுறைகளை மாவட்டக் கழகச் செயலாளர்கள் முதல் கிளைக்கழக நிர்வாகிகள் வரை கவனத்துடன் பின்பற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம்! ஜனநாயகத்துக்கான மகத்தான வெற்றியை ஈட்டுவோம்!
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!

அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்!

நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்...

நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்! அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

நாடு காக்க - நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு! 

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

GST: வரி அல்ல… வழிப்பறி!

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர்

GST: வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி! ஹோட்டல் முதல் டூ வீலர்
account_circle