La.Ganesan(@LaGanesan) 's Twitter Profileg
La.Ganesan

@LaGanesan

Hon'ble Governor of Nagaland

ID:1479096162

calendar_today03-06-2013 07:44:53

788 Tweets

6,7K Followers

64 Following

La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

சற்று முன் திரு ரஜனிகாந்த் அவர்களை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். புகழுடன் நீண்ட ஆயுளும் பெற்று வாழ்க

account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

சுந்தர ஜோதி மறைந்துவிட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.தேசத்தின் பணிக்காக வாழ்ந்த நல்ல ஆத்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன்

account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

மாவீரன் அழகுமுத்துக் கோன்
பலியான தினத்தில் அன்னாருக்கு வீரவணக்கம்

account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

வீரர் அழகுமுத்து கோன் பலிதான தினம் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். சும்மாவா வந்தது, சுதந்திரம் என்பது? தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறேன்.
இல.கணேசன்
ஆளுனர் மணிப்பூர்

account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

அதிர்ச்சி தரும் செய்தி. DAV திரு வரதராஜன் அவர்களது மரணச் செய்தி. அவரது மகன் திரு ராஜேந்திரன் அவர்களை தொடர்பு கொண்டு ஆறுதலை பகிர்ந்து கொண்டேன்

account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

திருச்சி தென்னூர் பகுதியில் மருத்துவத் தொண்டு புரிந்தே பிரபலமானவர் டாக்டர் ஸ்ரீதர். சங்கப் பணியை தெய்வப் பணியாக செய்த குற்றத்துக்காக கொல்லப் பட்டவர். பலிதானமல்ல,பூஜை அது.

account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

இன்று இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டேன். பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்போம் .

இன்று இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டேன். பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்போம் .
account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு பிறந்த நாள். அவரது தொண்டு பாராட்டுக்குரியது. எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று நீடூழி வாழ்க Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK!

account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

இன்றைய தினமணி தலையங்கம் படித்தேன். ஆசிரியருக்கு சபாஷ் என ஒற்றை வார்த்தையில் செய்தி அனுப்பினேன். நீங்களும் படியுங்கள். பாராட்டினால் பத்திரிகை ஊக்கம் பெறும். @DINAMANI

account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

அந்த கேசவனை
நாம் வணங்குவோம்! 🙏
அவர் பாதையிலே
நாமும் செல்லுவோம்..! 🕉️

இன்று யுகாதி திருநாள். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸ்தாபகர், ஆத்ய சர்சங்கசாலக் பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள் அவதரித்த புண்ணிய தினம்.

அந்த கேசவனை நாம் வணங்குவோம்! 🙏 அவர் பாதையிலே நாமும் செல்லுவோம்..! 🕉️ இன்று யுகாதி திருநாள். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸ்தாபகர், ஆத்ய சர்சங்கசாலக் பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள் அவதரித்த புண்ணிய தினம். #Ugadi #DrHedgewarJayanti
account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

இன்று மாலை கமலாலயம் வந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைவர் திரு முருகன் அவர்களை வாழ்த்திய போது... BJP Tamilnadu BJP

இன்று மாலை கமலாலயம் வந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைவர் திரு முருகன் அவர்களை வாழ்த்திய போது... @BJP4TamilNadu @BJP4India
account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

இன்று காலை குரு வார விவித க்ஷேத்ர மிலன் முடிந்த பின் கலந்துரையாடல்...

இன்று காலை குரு வார விவித க்ஷேத்ர மிலன் முடிந்த பின் கலந்துரையாடல்...
account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

காட்டாங்குளத்தூர் சிவானந்த குருகுலத் தலைமை நிர்வாகி திரு ராஜாராம் அவர்கள் தொண்டே உருவானவர். சமுதாயத்தின் மீது மிகுந்த பரிவும், தேச நலனில் அதீத அக்கறையும் உடையவர். அவரது இழப்பு ஈடு செய்ய இயலாதது. இன்று காலை அன்னாரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் பூர்த்தியாகி, இன்று 51ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இந்த நாளில் நேரிலும், குறுஞ்செய்தி கட்செவி, மின்னஞ்சல், அலைப்பேசி வாயிலாகவும் வாழ்த்திய, ஆசிர்வதித்த அன்பு உள்ளங்கள், ஆன்றோர் நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

அன்புடன்
தாயகப் பணியில்
இல.கணேசன்

பொதுவாழ்வில் 50 ஆண்டுகள் பூர்த்தியாகி, இன்று 51ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இந்த நாளில் நேரிலும், குறுஞ்செய்தி கட்செவி, மின்னஞ்சல், அலைப்பேசி வாயிலாகவும் வாழ்த்திய, ஆசிர்வதித்த அன்பு உள்ளங்கள், ஆன்றோர் நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புடன் தாயகப் பணியில் இல.கணேசன்
account_circle
La.Ganesan(@LaGanesan) 's Twitter Profile Photo

குடியுரிமைச் சட்ட விளக்கப் பொதுக் கூட்டம் நாமக்கல் மாவட்ட பாஜக சார்பில் குமாரபாளையம் பேருந்து நிலையம் (எடப்பாடி நிறுத்தம்) அருகே நாளை, சனிக் கிழமை 08/02/2020 மாலை 5 மணிக்குத் தொடங்கும். நான் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறேன். அனைவரும் வருக!

குடமுழுக்கு ஆகம முறைப்படியே நடத்தப்பட வேண்டும். பாரம்பரியமான கோவிலில் பாரம்பரியமான முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

account_circle
Mediyaan News(@mediyaannews) 's Twitter Profile Photo

மீனாட்சி கோவிலில் கலைஞர் உணர்ந்த ஆன்மீகம் - இல.கணேசன்

Watch full video here : youtube.com/watch?v=vK2fPj…

account_circle
Mediyaan News(@mediyaannews) 's Twitter Profile Photo

இதுவரை யாருக்கும் தெரியாத கருணாநிதி பற்றிய ரகசியம்..?

account_circle