NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profileg
NaanayamVikatan

@NaanayamVikatan

The business cum personal finance weekly from Vikatan Group.

ID:431160552

linkhttp://www.vikatan.com calendar_today08-12-2011 00:15:28

19,6K Tweets

105,3K Followers

31 Following

NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தரகு நிறுவன ஆய்வாளர் அடுத்த 3 – 4 வாரங்களில் டாடா பவர், இந்தியன் ஓவர்சீஸ் கணிசமான லாபம் கொடுக்கலாம் என பரிந்துரை.
bit.ly/3JHHEA3

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மாமா எர்த்தின் தாய் நிறுவனமான ஹொனாசா கன்சியூமர் நிறுவன பங்கை வாங்கலாம் என தெரிவித்துள்ளது.
bit.ly/4dgzuwh

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

கோத்ரேஜ் குழுமம் இன்றைக்கு செய்யாத பிசினஸே இல்லை. சோப்பு தயாரிப்பதில் தொடங்கி ஐ.டி சேவை வரை இந்தக் குழுமம் பல விதமான பிசினஸ்களை செய்து வருகிறது.
bit.ly/3JHfwNy

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

நேற்று, தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்தது. இது, நகை வாங்க நினைப்பவர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனால், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது...
bit.ly/3UriH0K

Price

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

யு.பி.ஐ மூலமான பணப் பரிமாற்றம் ரூ.14,000 கோடி குறைந்தது!

யு.பி.ஐ மூலமான பணப் பரிமாற்றம் ரூ.14,000 கோடி குறைந்தது! #UPI #Money #onlinetransactions
account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

HCL டெக்னாலஜிஸ் பங்கை வாங்கி வச்சிருக்கீங்களா? கொஞ்சம் கவனமாக இருங்க..! bit.ly/4dj8lJ4

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

மணப்புரம் ஃபைனான்ஸ் பங்கு விலை அதிரடி உயர்வு; இந்தியன் ஆயில் டிவிடெண்ட்; மஹிந்திரா புதிய உச்சம்..! bit.ly/3QpDGQz

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

Stocks: அடுத்து உயரப்போகும் பங்குகள்... முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை! vikatan.com/personal-finan…

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

தங்கம் விலை இன்னும் குறையுமா...? தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? bit.ly/3JEfHZY

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

பில்லில் சேவை வரி சேர்த்த ஹோட்டலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது மும்பை நுகர்வோர் குறை தீர்ப்பு நீதிமன்றம்.
vikatan.com/government-and…

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் நிர்வாகத்தில் உள்ள சொத்துகளின் மதிப்பு கடந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 28% வளர்ந்துள்ளது.
vikatan.com/personal-finan…

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

ஐசிஐசிஐ வங்கி பங்கு விலையானது 30% மேல் அதிகரிக்கலாம் என கூறும் தரகு நிறுவனங்கள், இலக்கு விலையை 1150 - 1450 ரூபாய் வரையில் உயர்த்தியுள்ளன.
vikatan.com/personal-finan…

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

அமெரிக்கா, ஐரோப்பிய அளவில் தயாரிக்கப்பட்ட காலணிகளை அணியும்போது பலருக்கும் பாதம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.
vikatan.com/lifestyle/shop…

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

மும்பைப் பங்குச் சந்தையான பி.எஸ்.இ பங்கு விலை, செபி உத்தரவால் ஒரே நாளில் 18 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது!
vikatan.com/personal-finan…

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

Stocks: 14% வரை வருமானம்... ஐடிசி உள்ளிட்ட மூன்று பங்குகள்.. முக்கிய அப்டேட்! vikatan.com/personal-finan…

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

சாலை விதிகளை மீறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாகப் பயன்படுத்தி, காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்...
vikatan.com/government-and…

account_circle
NaanayamVikatan(@NaanayamVikatan) 's Twitter Profile Photo

கடந்த ஆறு மாதங்களில் சுமார் 40% முதல் 61% வரை வருமானம் அள்ளிக் கொடுத்துள்ளன சில மியூச்சுவல் ஃபண்டுகள்.
vikatan.com/personal-finan…

account_circle