Equal justice(@Neethi84671438) 's Twitter Profileg
Equal justice

@Neethi84671438

Writer women Activists

ID:1340581901623541760

calendar_today20-12-2020 08:57:38

329 Tweets

359 Followers

0 Following

Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

பகுத்தறிவாளர்கள் கையில் அதிகாரத்தில் அமரும் போது அடக்குமுறைகளும் அடிமை முறைகளும் தகர்த்து ஏறியப்படும்

பகுத்தறிவாளர்கள் கையில் அதிகாரத்தில் அமரும் போது அடக்குமுறைகளும் அடிமை முறைகளும் தகர்த்து ஏறியப்படும்
account_circle
Dr. sundaravalli(@Sundara10269992) 's Twitter Profile Photo

தலைவர்கள் என்றால் பெண் தலைவர்கள் உங்கள் நினைவுக்கு வந்திருக்கிறார்களா

தலைவரைச் சந்திக்க போகிற இளைஞர்கள் யாராவது பெண்தலைவர்களை சந்தித்து இருக்கிறார்களா

பெண்களுக்கு அறிவு இருக்கிறது என்று எப்போதாவது நீங்கள் நம்பியது உண்டா

இல்லை என்றால் முற்போக்கு முகமூடிகளை கழற்றி எறியுங்கள்

account_circle
Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

உலக நாட்டு தலைவர்கள்
உலக செய்திகள்
உள்நாட்டு முதல் அமைச்சர்கள் முதல் உள்ளூர் கிழவிகள் வரை எல்லாரும் கழுவி கழுவி ஊத்தியச்சு
இன்னும் யாரு சொன்னா பதவி விலகுவாருன்னு தெரியல

உலக நாட்டு தலைவர்கள் உலக செய்திகள் உள்நாட்டு முதல் அமைச்சர்கள் முதல் உள்ளூர் கிழவிகள் வரை எல்லாரும் கழுவி கழுவி ஊத்தியச்சு இன்னும் யாரு சொன்னா பதவி விலகுவாருன்னு தெரியல
account_circle
Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

மாண்புமிகு பிரதமர் அவர்கள் எவ்வழியோ அவ்வழியே நிதி அமைச்சர்

மாண்புமிகு பிரதமர் அவர்கள் எவ்வழியோ அவ்வழியே நிதி அமைச்சர்
account_circle
Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

ஏழரை சனி உச்சத்துல இருக்காம். எத தொட்டாலும் ஒரே நஸ்டம்தானாம்

ஏழரை சனி உச்சத்துல இருக்காம். எத தொட்டாலும் ஒரே நஸ்டம்தானாம்
account_circle
Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

நியூயார்க் டைம்ஸ் 'நீலிக்கண்ணீர்' என மோடி அழுகையை குறிப்பிட்டுள்ளது.

எங்களுக்கு எப்பவோ தெரியும்.
ஆனால் அது இப்போ உலகத்துக்கும் தெரிஞ்சுருக்கு

நியூயார்க் டைம்ஸ் 'நீலிக்கண்ணீர்' என மோடி அழுகையை குறிப்பிட்டுள்ளது. எங்களுக்கு எப்பவோ தெரியும். ஆனால் அது இப்போ உலகத்துக்கும் தெரிஞ்சுருக்கு
account_circle
Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த அத்தனை போராளிகளுக்கும் எனது செம்மார்ந்த வீரவணக்கம்

account_circle
Dr. sundaravalli(@Sundara10269992) 's Twitter Profile Photo

ராஜீவ்காந்திய நாங்க தான்டா கொண்டோம் ஆமாடா
பழிக்குப் பழி தீர்த்தோம் டா என அடிக்கடி மேடையில ஒப்புதல் வாக்குமூலம் தருகிற அண்ணன் சீமானை உள்ள வச்சுட்டு
அந்த ஏழு பேரை விடுதலை பண்ணிருங்க முதல்வரே...

M.K.Stalin

ராஜீவ்காந்திய நாங்க தான்டா கொண்டோம் ஆமாடா பழிக்குப் பழி தீர்த்தோம் டா என அடிக்கடி மேடையில ஒப்புதல் வாக்குமூலம் தருகிற அண்ணன் சீமானை உள்ள வச்சுட்டு அந்த ஏழு பேரை விடுதலை பண்ணிருங்க முதல்வரே... @mkstalin
account_circle
Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து அத ஒழிங்கன்னு சொன்னா
கொரோனா ஆணா பெண்ணா என்று வேகமா ஆய்வு செய்து கொரானா தேவியின்னு சொல்லி கோவிலையும் கட்டிட்டேங்கிலே
அடுத்த தலைமுறை அத சாமியா கும்பிடவா

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து அத ஒழிங்கன்னு சொன்னா கொரோனா ஆணா பெண்ணா என்று வேகமா ஆய்வு செய்து கொரானா தேவியின்னு சொல்லி கோவிலையும் கட்டிட்டேங்கிலே அடுத்த தலைமுறை அத சாமியா கும்பிடவா
account_circle
Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

தினந்தோறும் நீங்கள் கடைபிடிக்கவேண்டியவை

account_circle
Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

கொரோனா தமிழகத்தில் அதிகமாக பரவி வருவதால் உயிரிழப்புக்கள் அதிகமாக ஏற்படுகின்ற காரணத்தால் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாரு அன்போடு கேட்டு கொள்கிறேன்

account_circle
Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

தமிழ் ஈழ படுகொலை நாள்
போரில் காவு கொடுக்கப்பட்ட என் தமிழீழ சொந்தங்களுக்கு எனது செம்மார்ந்த வீரவணக்கம்

தமிழ் ஈழ படுகொலை நாள் போரில் காவு கொடுக்கப்பட்ட என் தமிழீழ சொந்தங்களுக்கு எனது செம்மார்ந்த வீரவணக்கம்
account_circle
Equal justice(@Neethi84671438) 's Twitter Profile Photo

அழித்துக் கொண்டேருக்கிறாய்
இந்தியாவை
இந்திய மக்களை
இந்திய பொருளாதாரத்தை
இந்திய வளங்களை
மக்களின் வாழ்வாதாரத்தை
மனித நேயத்தை
ஜனநாயகத்தை
யாருக்காக......

அழித்துக் கொண்டேருக்கிறாய் இந்தியாவை இந்திய மக்களை இந்திய பொருளாதாரத்தை இந்திய வளங்களை மக்களின் வாழ்வாதாரத்தை மனித நேயத்தை ஜனநாயகத்தை யாருக்காக......
account_circle