P.Ravindhranath(@OPRavindhranath) 's Twitter Profileg
P.Ravindhranath

@OPRavindhranath

Member of Parliament, Theni Constituency, AIADMK Parliamentary Party Leader

ID:1104374464756764673

linkhttps://pravindhranath.com/ calendar_today09-03-2019 13:32:45

2,1K Tweets

35,9K Followers

49 Following

P.Ravindhranath(@OPRavindhranath) 's Twitter Profile Photo

நமது இந்திய தாய்த்திருநாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவரும், இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்த திரு.ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 163-வது பிறந்தநாளில் அவர்தம் புகழினை போற்றி வணங்குகிறேன்.

நமது இந்திய தாய்த்திருநாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவரும், இலக்கியத்தில் நோபல் பரிசு பெற்று உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்த திரு.ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் 163-வது பிறந்தநாளில் அவர்தம் புகழினை போற்றி வணங்குகிறேன். #India #Nationalsong
account_circle
P.Ravindhranath(@OPRavindhranath) 's Twitter Profile Photo

உழைக்கும் தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் உலக தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள். 2024

உழைக்கும் தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் உலக தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள். #LabourDay #may #LabourDay2024
account_circle
P.Ravindhranath(@OPRavindhranath) 's Twitter Profile Photo

பகவான் மகாவிஷ்ணு அயோத்தியில் ஸ்ரீ ராமனாக அவதரித்த இந்நன்னாளில் உங்கள் அனைவருக்கும் ராம நவமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் மகாவிஷ்ணு அயோத்தியில் ஸ்ரீ ராமனாக அவதரித்த இந்நன்னாளில் உங்கள் அனைவருக்கும் ராம நவமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #Ramanavami
account_circle
P.Ravindhranath(@OPRavindhranath) 's Twitter Profile Photo

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு, இந்தியா சுதந்திர காற்றை சுவாசிக்க தன் இறுதி மூச்சுவரை போராடிய மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 269-வது பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், புகழினையும் போற்றி வணங்குகிறேன்.

விஷு திருநாளை கொண்டாடி மகிழும் கேரள மக்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த விஷு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

விஷு திருநாளை கொண்டாடி மகிழும் கேரள மக்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த விஷு திருநாள் நல்வாழ்த்துக்கள். #vishu #kerala #india #festival2024
account_circle
P.Ravindhranath(@OPRavindhranath) 's Twitter Profile Photo

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியாகவும்,ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக திகழ்ந்த சமூக நீதிப் புரட்சியாளர் பாரத ரத்னா டாக்டர்.B.R.அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்தநாளில் அவர்தம் புகழினை போற்றி வணங்குகிறேன்.

சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #2024

சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #tamilnewyear #2024
account_circle
P.Ravindhranath(@OPRavindhranath) 's Twitter Profile Photo

இன்று (12.04 2024) பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு மதுரைக்கு வருகை தந்த மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா ஜி அவர்களை நேரில் சந்தித்து உரையாடிய மகிழ்ச்சியான தருணம்.

பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இனிய ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள். #Eid2024 #Eidmubarak2024 #Ramadan
account_circle