Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profileg
Padmanabhan Nagarajan (Modi's Family)

@PadmanabhanNaga

Loves Bharath.

ID:1016680957078720512

calendar_today10-07-2018 13:50:04

37,9K Tweet

8,4K Takipçi

921 Takip Edilen

Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

சொந்த முயற்சியால்,
குடும்பப் பின்னணி இல்லாமல்,
ஒரு துறையில் நுழைந்து
வெற்றிக் கொடி நாட்டும்
மிகச் சிலரில்
ஒருவர் அஜித் குமார்
மற்றவர்
நம்
அண்ணாமலை

K.Annamalai (மோடியின் குடும்பம்)

account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

தனது குடும்பத்தை வளர்ப்பதுதான் தமிழகத்தின் நலன் என்று பல தலைமுறைகளாக உடன்பிறப்புகளை நம்ப வைத்தது தான் இந்த குடும்பக் கட்சியின் சாதனை

account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

காஷ்மீரில் உள்ள முதியவர் ஒருவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி நன்றாக உள்ளது. நாங்கள் நன்றாக உள்ளோம். எங்களுக்கு அரிசி இலவசமாக கிடைக்கிறது

இதற்கு முந்திய ஆட்சியில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே பிழைத்தன இப்போது காஷ்மீர் மாநிலத்தில் அனைவரும் நலமாக உள்ளனர் என்கிறார்.

account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

மோடியின் உத்தரவாதம் மூலம் இந்தியா பெற்ற நன்மைகள்

▶️11 கோடி இலவச கழிப்பிடங்கள்

▶️4 கோடி இலவச வீடுகள்

▶️10 கோடி இலவச கேஸ் இணைப்புகள் மற்றும் குறைந்த விலையில் சிலிண்டர்கள்

▶️75% வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர்

▶️சிறு குறு தொழில்கள் வியாபாரம்செய்ய 40 கோடி முத்ரா வங்கி கடனுதவி

மோடியின் உத்தரவாதம் மூலம் இந்தியா பெற்ற நன்மைகள் ▶️11 கோடி இலவச கழிப்பிடங்கள் ▶️4 கோடி இலவச வீடுகள் ▶️10 கோடி இலவச கேஸ் இணைப்புகள் மற்றும் குறைந்த விலையில் சிலிண்டர்கள் ▶️75% வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் ▶️சிறு குறு தொழில்கள் வியாபாரம்செய்ய 40 கோடி முத்ரா வங்கி கடனுதவி
account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

இந்திய அரசியல்அமைப்பு சட்டத்தை பலமுறை திருத்தியகட்சி காங்கிரஸ்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களை பலமுறை கலைத்தகட்சி காங்கிரஸ்

அரசியல்அமைப்புசட்டத்திற்கு விரோதமாக, இஸ்லாமியருக்கு மதரீதியான இடஒதுக்கீடு வழங்கிய கட்சி காங்கிரஸ்.இதனால் SC ST OBC இடஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது

இந்திய அரசியல்அமைப்பு சட்டத்தை பலமுறை திருத்தியகட்சி காங்கிரஸ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களை பலமுறை கலைத்தகட்சி காங்கிரஸ் அரசியல்அமைப்புசட்டத்திற்கு விரோதமாக, இஸ்லாமியருக்கு மதரீதியான இடஒதுக்கீடு வழங்கிய கட்சி காங்கிரஸ்.இதனால் SC ST OBC இடஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது
account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

உணவகங்களில் உணவு உண்பதை, குறிப்பாக உணவகங்களில் அசைவ உணவு உண்பதை குறைத்துக் கொண்டு, வீட்டிலேயே அசைவம் சமைத்து சாப்பிடும் வழக்கம் தேவை.

பழங்குடியினரை பெருமைப்படுத்தும் விதமாக திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்த கட்சி பாஜக.

தேசத்தின் முதல் குடிமகள், அயோத்தியில் ராமர் ஆலயத்தில் தரிசனம் செய்தது மட்டுமல்ல ராம் லல்லா அருகிலே நின்று ஆரத்தி எடுத்து வணங்கும் அற்புதமான நிகழ்வு

ஜெய் ஸ்ரீ ராம்

account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் & வணிக நிறுவனங்கள் அனைத்தும் முன்னதாகவே திட்டமிட வேண்டும்.

உத்திரப்பிரதேச மாநிலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சாதனைகள் படைக்க உள்ளது இங்குள்ள வட மாநில தொழிலாளர்கள் அங்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

Plan early!

account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

BHIMARU மாநிலங்களில் ஒன்றாக இருந்த உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கண்டு வருகிறது மார்ச் மாதத்தின் ஜிஎஸ்டி வரி வசூலில் உத்தரப்பிரதேசம் தமிழகத்தை முந்தி சாதனை படைத்துள்ளது.

இது வெறும் ஆரம்பம் தான் UP பொருளாதாரத்தில் பல சாதனைகள் படைக்கும்

BHIMARU மாநிலங்களில் ஒன்றாக இருந்த உத்தரப்பிரதேசம் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கண்டு வருகிறது மார்ச் மாதத்தின் ஜிஎஸ்டி வரி வசூலில் உத்தரப்பிரதேசம் தமிழகத்தை முந்தி சாதனை படைத்துள்ளது. இது வெறும் ஆரம்பம் தான் UP பொருளாதாரத்தில் பல சாதனைகள் படைக்கும்
account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

த்ருனமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதற்கு பதிலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்கவும்; காங்கிரஸ் எம்பி காங்கிரஸ் பிரச்சார மேடையில் அதிரடி பேச்சு

account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

தேசத்தின் பொருளாதாரம் உலகிலேயே அதிக வேகமாக வளர்ந்து வருகிறது

அடுத்த ஆண்டிலேயே இந்தியா உலகிலேயே நான்காவது பெரிய பொருளாதார நாடாக வளரும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குழுவினர்

தேசத்தின் பொருளாதாரம் உலகிலேயே அதிக வேகமாக வளர்ந்து வருகிறது அடுத்த ஆண்டிலேயே இந்தியா உலகிலேயே நான்காவது பெரிய பொருளாதார நாடாக வளரும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குழுவினர்
account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் தாக்கல் செய்துவிட்டார்.

ராகுல் காந்தி அமைதியில் போட்டியிட அச்சப்படுவது ஏன்?

துணிச்சல் உள்ளதா?

account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

ஏப்ரல் மாதத்தைய ஜிஎஸ்டி கலெக்சன் 2.10 லட்சம் கோடியாக உயர்வு.

இந்திய பொருளாதார அதிவேகமாக வளர்வதற்கு ஜிஎஸ்டி வரிவசூல் உயர்வு ஒரு ஆதாரமாக உள்ளது.

இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குழுவினருக்கு நன்றி

account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

இந்திய மக்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று அசையும் சொத்து, அசையா சொத்து கணக்குகளை எக்ஸ்ரே எடுப்பது போல எடுத்து; காங்கிரஸ் கட்சி இந்த வீடியோவில் உள்ளது போல பிரித்து தரும்

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம் இது

account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

நரேந்திர மோடியாகிய நான்உயிரோடு இருக்கும் வரையில் பட்டியல் இனத்தவரின் இடஒதுக்கீடு, ஓபிசி மக்களின் இடஒதுக்கீடு, பழங்குடியினரின் இடஒதுக்கீட்டைப் பறித்து மதஅடிப்படையில் இஸ்லாமியருக்கு வழங்கும் காங்கிரஸின் திட்டத்தை நிறைவேற விடமாட்டேன்.

- Narendra Modi

account_circle
Padmanabhan Nagarajan (Modi's Family)(@PadmanabhanNaga) 's Twitter Profile Photo

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் வசிக்கும் வீடு கூட உங்கள் கையை விட்டு போய்விடும் அபாயம் உள்ளது

account_circle