தொ. பரமசிவன்(@Paramasivan_Tho) 's Twitter Profileg
தொ. பரமசிவன்

@Paramasivan_Tho

writings and works of professor Tho.Paramasivan, An anthropologist and writer of Tamil ancestry #unofficial, not handled by https://t.co/I9WtMtJD8H

ID:1252193498817720321

calendar_today20-04-2020 11:13:14

642 Tweets

10,6K Followers

3 Following

தொ. பரமசிவன்(@Paramasivan_Tho) 's Twitter Profile Photo

என்னை மிகவும் பாதித்தது இந்தி எதிர்ப்பு போராட்டம் தான். இன்னமும் எங்களுக்கெல்லாம் அந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சி குறையாமல் உள்ளது.

கைல அதிகாரம் இருக்கதால ஆ ஊ னும்பான். ஆனால் இந்தியைக் கொண்டு வந்தால் நிக்காது. அதிகாரம் போனால் இந்தியைத் தெருவில் போட்டுட்டு போயிருவான்

-தொ.ப🔥

account_circle

ஒரு குலத்துக்கு ஒரு நீதி சொல்லும் மனுஸ்மிருதியை ஏற்க முடியாது

-தொ.ப🔥

account_circle
தொ. பரமசிவன்(@Paramasivan_Tho) 's Twitter Profile Photo

தொ.பரமசிவன் அவர்கள் 5 முக்கியமான தலைப்புகளில் பேசிய காணொளிகள்

madrasradicals.com/society/5-vide…

பண்பாட்டு ஆய்வுத் துறையைத் தேர்ந்தெடுத்தது பற்றி?

பண்பாட்டு ஆய்வுத் துறையைத் தேர்ந்தெடுத்தது பற்றி?
account_circle
தொ. பரமசிவன்(@Paramasivan_Tho) 's Twitter Profile Photo

வீரவணக்கம்.

அய்யா மறைந்தாலும் அவருடைய அறிவுக்கொடை தமிழினத்தை வழிநடத்தும். அய்யாவின் எழுத்துகள் தொடர்ந்து நம் சிந்தனைகளைக் கூர்மையாக்கும்.

வீரவணக்கம். அய்யா மறைந்தாலும் அவருடைய அறிவுக்கொடை தமிழினத்தை வழிநடத்தும். அய்யாவின் எழுத்துகள் தொடர்ந்து நம் சிந்தனைகளைக் கூர்மையாக்கும்.
account_circle
தொ. பரமசிவன்(@Paramasivan_Tho) 's Twitter Profile Photo

பெரியாரைத் தோற்கடிக்க முடியாது .

பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக் கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனித குலத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தென்பகுதியில் முதல் நிபந்தையாக முன் வைத்தது 1/n

பெரியாரைத் தோற்கடிக்க முடியாது . பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல, பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக் கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனித குலத்தின் விடுதலைக்கு இந்தியாவின் தென்பகுதியில் முதல் நிபந்தையாக முன் வைத்தது 1/n
account_circle
kalappai books(@kalappai_books) 's Twitter Profile Photo

அழகர் கோயில்
350 ரூ
பேராசிரியர் தொ.பரமசிவன்--

தனது 28 ஆம் அகவையில் எழுதிய மகத்தான முன்னோடி ஆய்வு நூல்
**

Call for books

9444 83 83 89

Whatsapp

[email protected]

அழகர் கோயில் 350 ரூ பேராசிரியர் தொ.பரமசிவன்-- தனது 28 ஆம் அகவையில் எழுதிய மகத்தான முன்னோடி ஆய்வு நூல் ** Call for books 9444 83 83 89 Whatsapp kalappai.in@gmail.com
account_circle
தொ. பரமசிவன்(@Paramasivan_Tho) 's Twitter Profile Photo

மீண்டும் அழகர் கோயில். விற்பனையில் புதிய பதிப்பு

மீண்டும் அழகர் கோயில். விற்பனையில் புதிய பதிப்பு
account_circle