💥💫ராக்ஸ்டார்💫💥 (@Saran_Twitzz )

💥💫ராக்ஸ்டார்💫💥

Bio 🌻🌺😍வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால் காதலை நேசி.. ஆனால் சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் நட்பை நேசி..🌹🌷💐
Location Tamil Nadu, India
Tweets 95,1K
Followers 10,3K
Following 70
Account created 06-05-2017 14:33:29
ID 860865105290043392

Android : அடேய் 😁😁😁👌

  • Start Video

Android : பாட்டிதானேன்னு நம்பி ஏமாந்திறாதீங்க கண்ணுங்களா. 🙆‍♂️

  • Start Video

Android : தன் வயிறு பசியோடு இருந்தாலும்,
வாயில்லா ஜீவனை பட்டினி போட்டு பார்த்ததில்லை...
விவசாயி 🌾

Android : இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
#வள்ளுவன்_டுவீட்

அதிகாரம் : விருந்தோம்பல்.

Android : கோபங்கள் வார்த்தைகளை
மெளனமாக்கி விட்டு
உறவுகளின் வார்த்தைகளை தேட ஆரம்பிக்கிறது.

#போஸ்டுவிட்

Android : நடப்பதை மாற்றும் சத்தி யாருக்கும் இல்லை..

ஆனால் நடக்காது என்று தெரிய
வரும் போது, நினைப்பதை
மாற்றி கொள்ளலாம்.!!

#பிரியமானவள்

Android : விடிந்தும்
விழி மூடிய
அழகான
நேரமதில்
வந்து மெல்ல
நிறைகிறாய்
தீராத அன்பாய்
மனதோடு
இன்னும்
கொஞ்சநேரம்
இருந்து வீடு
ஆசைத்தீர
சுவாசித்துக்
கொள்கிறேன்
உன் நெருக்கத்தின்
வாசமதை...

Android : ஆதிமனிதனாக இருந்தவரை ஆட்டுவிக்க ஆட பழகவில்லை நாகரிக மனிதன் ஆட்டுவித்து ஆடுகிறான்..?!!!

#நிதர்சனம் 👇

Android : நீ நல்லவன் என்பதற்கு பல கதைகள் இருந்தாலும்...சிறு தவறு செய்தாலும்,கதைகள் அனைத்தையும் திருத்தி எழுதி விடுவர்...

Android : உறவுகளிடம்
பாசத்தைத் தேடிச் செல்லுங்கள்
ஆனால்
ஒருபோதும் பரிதாபத்தை
தேடிசெல்ல வேண்டாம்....

#இனியகாலை
#அன்பிற்கினியாள்

Android : நல்லது என்று தெரிந்தும் சில இடங்களில் நாம் மவுனம் காப்பது
அதை செய்யாமல் விடுவதும் சிறந்த கோழைக்கான தகுதியாம்.,

🤷🏻‍♂️