✨அழகிய கவிதை🦋(@Saranya_Rajj) 's Twitter Profileg
✨அழகிய கவிதை🦋

@Saranya_Rajj

I am @SaranyaaaRaj 2.0 🤗

https://t.co/GJvX9LKYyo

ID:1754111142019072000

calendar_today04-02-2024 11:56:11

10,6K Tweets

222 Followers

95 Following

🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

உலகில்
கடைசித்துளி கண்ணீர் உதிரும்வரை
ஒரு கோமாளியின் தேவை இருந்து கொண்டே இருக்கும்.

~ நேசமித்ரன் ~

account_circle
✨அழகிய கவிதை🦋(@Saranya_Rajj) 's Twitter Profile Photo

அது துணிக்கடை விளம்பரம் டா

தப்பு தப்பா படிச்சு அடிவாங்கி சாகாத

அது துணிக்கடை விளம்பரம் டா தப்பு தப்பா படிச்சு அடிவாங்கி சாகாத
account_circle
பாலா தமிழ் கடவுள் ✍︎(@Punch_B) 's Twitter Profile Photo

மனுஷன் எல்லாத்தையும் மிருகத்துகிட்ட இருந்து தான் கத்துகிட்டான் போல.. ஜல்லிகட்டுல மாடு முட்ட வந்தா படுத்துப்பான் அதே போல இந்த சிங்கமும் பண்ணுது. என்ன நம்ம மாடு மிதிச்சே சானி எடுக்கும் இது எடுக்கல அவ்ளோ தான்

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

காதல் எல்லாம்
ஒன்றும் இல்லை. ஒவ்வொருத்தனுக்கும்
ஒவ்வொரு பைத்தியம்
எனக்கு உன்மேல்
பைத்தியம்.

~ மனுஷ்ய புத்திரன் ~

account_circle
✨அழகிய கவிதை🦋(@Saranya_Rajj) 's Twitter Profile Photo

நானா போயி பேசி மதிப்பு இல்லன்னா மறுபடியும் போக மாட்டேன்

அவங்களா வந்தாங்கன்னா அவங்கள மாதிரி நடந்துக்காம உடனே ரிப்ளே பண்ணுவேன்

நீங்க நம்பலன்னாலும் அதான் நெசம் 😌

account_circle
🌱 துளிர் 💕(@Thulir_offcl) 's Twitter Profile Photo

மீண்டும் சந்திப்போம் என்ற
நம்பிக்கையைப் பிடித்தபடி எத்தனையெத்தனை
விடைகொடல்கள்....!!

✍️

account_circle
சுகந்தீ!(@suganthyy) 's Twitter Profile Photo

மிட்டாயில்
மினுங்குகிறது
இனிப்பாய்க் கரைந்த
குழந்தைமைக் காலம் !

மிட்டாயில் மினுங்குகிறது இனிப்பாய்க் கரைந்த குழந்தைமைக் காலம் ! #தீtwitz
account_circle
தனிமை(@THANIMAI_TWEET) 's Twitter Profile Photo

கானகுயிலொன்று கதறல் சத்தமிடுகிறது தன் வாழ்விடத்தை அழித்து விட்டார்களென...!✍️

கானகுயிலொன்று கதறல் சத்தமிடுகிறது தன் வாழ்விடத்தை அழித்து விட்டார்களென...!✍️
account_circle
✨அழகிய கவிதை🦋(@Saranya_Rajj) 's Twitter Profile Photo

கல்யாணத்துக்கு பெறவு வாடா போடா 😷😷 அப்படின்னு கூப்பிட தான்

account_circle
✨அழகிய கவிதை🦋(@Saranya_Rajj) 's Twitter Profile Photo

தவளை தேநீர் னு படிச்சுட்டேன்

சாரி சகோ 🚶🏻‍♀️🚶🏻‍♀️

account_circle
🌱 துளிர் 💕(@Thulir_offcl) 's Twitter Profile Photo

விட்டுச் சென்ற ஓர் அன்பை தேடிப் போவது ஒன்றும் அவ்வளவு பெரிய பிழை இல்லைதான் ஆனால் அதுவாக திரும்பி வராத வரை அந்த அன்பில் நமக்கு எந்த உரிமையுமில்லை!!! 💔🙇‍♂️

✍️
💕

account_circle