Second Show(@SecondShowTamil) 's Twitter Profileg
Second Show

@SecondShowTamil

YouTube - https://t.co/W00VAvaike

Facebook - https://t.co/uMxVQo3EHb

Instagram - https://t.co/J3uj7zOiM0

Telegram - https://t.co/S7dmGIvAdp

ID:1234350387093626880

calendar_today02-03-2020 05:30:50

4,7K Tweets

46,6K Followers

158 Following

Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo

அக்காவை போட்டு பொளந்ததை மட்டும்தான் சோஷியல் மீடியால எல்லாரும் பேசுறாங்க..

ஆனா, ஆதவன் தீட்சண்யா பேசுன 40 நிமிஷமும் 🔥🔥🔥

முழு வீடியோ ஸ்ருதி சேனலில் --> youtube.com/watch?v=u63VeK…

account_circle
Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo

பயபுள்ள வெச்சு செய்யுறான்.. 😂😂

0:05 தான் ultimate😆

account_circle
Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo

இந்த ஒரே சீன்ல.. எல்லா மதமும், சடங்கு சம்பிராதாயமும் மத நெறிமுறைகளும் எந்தளவுக்கு hypocriticஆ இருக்குன்னு பிரமாதமா காட்டியிருப்பாங்க 😅

படம் பேரு 'Laapataa Ladies'.. Netflixல இருக்கு ❤️
Review நம்ம சேனல்ல இருக்கு 👍

account_circle
Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo

சென்னை திருமுல்லைவாயிலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று.. 😮😮

account_circle
Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo

ரொம்ப கேஷுவலா ஒரு அடி அடிச்சுட்டு போய்ட்டாரு.. 😅😂

account_circle
Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo



இண்டெர்வல்ல வெளியே நிக்குறப்போ, பக்கத்து ஸ்க்ரீன் கதவை திறக்குறப்போ 'அர்ஜுனர் வில்லு' பாட்டு கேட்டுச்சு..

பக்கத்துல பாப்கார்ன் வாங்க நின்னுட்டு இருந்த ஒரு பொண்ணு, அவங்க அப்பாகிட்ட 'அப்பா.. கில்லிப்பா.. 2nd half அங்கே போயிடலாமாப்பா'ன்னு கேட்டுட்டு இருக்கு.

#ரத்னம் இண்டெர்வல்ல வெளியே நிக்குறப்போ, பக்கத்து ஸ்க்ரீன் கதவை திறக்குறப்போ 'அர்ஜுனர் வில்லு' பாட்டு கேட்டுச்சு.. பக்கத்துல பாப்கார்ன் வாங்க நின்னுட்டு இருந்த ஒரு பொண்ணு, அவங்க அப்பாகிட்ட 'அப்பா.. கில்லிப்பா.. 2nd half அங்கே போயிடலாமாப்பா'ன்னு கேட்டுட்டு இருக்கு. #Rathnam
account_circle
Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo

'56 இன்ச்' உச்சக்கட்ட பயத்துல இருக்கு போலருக்கு.. 🚶🏻‍♂️

'56 இன்ச்' உச்சக்கட்ட பயத்துல இருக்கு போலருக்கு.. 🚶🏻‍♂️
account_circle
Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo

'அந்த வாய்.. அந்த பிரதமர் தான் செய்ய போறாரா?'

என்னா அடி 😅😂

account_circle
Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo

ஆட்டுக்குட்டின்னு கூப்பிடுறதை விட, ஆட்டுப்புளுக்கைன்னு கூப்பிட்டாதான் சரியா இருக்கும் போல 😂

ஆட்டுக்குட்டின்னு கூப்பிடுறதை விட, ஆட்டுப்புளுக்கைன்னு கூப்பிட்டாதான் சரியா இருக்கும் போல 😂
account_circle
Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo

திண்டுக்கல்ல இருக்கேனு post பார்த்துட்டு, meet பண்ணனும்னு மெசேஜ் பண்ண follower அன்பர்கள் ஜெயகுமார், விஜயகுமாரை சந்திச்சதுல மகிழ்ச்சி 💖

Followersஅ சந்திக்குறப்ப நினைவுப்பரிசா புத்தகம் வழங்குறது வழக்கம். அவசரத்துல இன்னைக்கு மறந்துட்டேன், ஜெயகுமார் ஒரு புத்தகத்தோட வந்திருந்தார் :)

திண்டுக்கல்ல இருக்கேனு post பார்த்துட்டு, meet பண்ணனும்னு மெசேஜ் பண்ண follower அன்பர்கள் ஜெயகுமார், விஜயகுமாரை சந்திச்சதுல மகிழ்ச்சி 💖 Followersஅ சந்திக்குறப்ப நினைவுப்பரிசா புத்தகம் வழங்குறது வழக்கம். அவசரத்துல இன்னைக்கு மறந்துட்டேன், ஜெயகுமார் ஒரு புத்தகத்தோட வந்திருந்தார் :)
account_circle
Second Show(@SecondShowTamil) 's Twitter Profile Photo

அடேய்ய்.. 🤣🤣🤣🤣 எப்படிடா இந்த எடிட்லாம் யோசிக்குறீங்க 😂

account_circle