Srijar Director(@Srijar_Director) 's Twitter Profileg
Srijar Director

@Srijar_Director

Film Director/ Writer/ Murungakkai Chips Movie

ID:891542621440491520

calendar_today30-07-2017 06:14:59

768 Tweets

429 Followers

142 Following

Srijar Director(@Srijar_Director) 's Twitter Profile Photo

Congratulations Elanthirumaran Periasamy for getting second best film Award from Commissioner of Police Chennai for your short film 'NUMBER PLEASE '💝💝💝

account_circle
Srijar Director(@Srijar_Director) 's Twitter Profile Photo

அன்பு நண்பர் ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்கரவர்த்தி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.. வாழ்வில் எல்லா வளமும் பெற்று சிறப்போடு வாழ இந்த பிறந்த நாளில் மனமார வாழ்த்துகிறேன்..

பள்ளி காலங்களில் நான் ரசித்து வரைந்த கேப்டனின் ஓவியம்

'முருங்கைக்காய் சிப்ஸ்' திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் Youtube -ல் ஏற்றப்பட்டு இருக்கிறது.. படம் பார்த்துவிட்டு தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. இதுவரை 21 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்..
youtu.be/DmF81pkH-Dw

'முருங்கைக்காய் சிப்ஸ்' திரைப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஆறு மாதங்களுக்கு முன் Youtube -ல் ஏற்றப்பட்டு இருக்கிறது.. படம் பார்த்துவிட்டு தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.. இதுவரை 21 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.. youtu.be/DmF81pkH-Dw
account_circle
Srijar Director(@Srijar_Director) 's Twitter Profile Photo

நெஞ்சு பொறுக்குதில்லையே😭😭 வேதனை வேதனை வேதனை😭😭 RIP Manobalam Mahadevan..

நண்பர் இளந்திருமாறன் தயாரித்து இயக்கியிருக்கும் மிக சிறப்பான ஒரு குறும்படம் இது.. The Producer.. பார்த்து நெகிழ்ந்து போனேன்.. இன்றைய தயாரிப்பாளர்களின் வலியை, வாழ்க்கையில் எங்கோ இருந்த அவர்கள் இன்று எந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை வாழ்ந்து பதிவு செய்திருக்கிறார்..

இந்த வருடம் பிறந்த நாள் கொண்டாடும் எண்ணம் இல்லாமல் சோர்வாக இருந்தேன்.. ஆனால் காலையில் எழுந்தவுடன் மனைவி, குழந்தைகளில் ஆரம்பித்து முகநூலிலும், தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப்பிலும் நண்பர்கள் வாழ்த்துகளை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.. அனைவருக்கும் நன்றிகள் பல🙏🙏🙏

Canada Toronto வில் வசிக்கும் இனிய நண்பர் Udaya Rawanan அவர்களுக்கு இன்று பிறந்த நாள்❤❤
வாழ்க வளமுடன் நலமுடன் 💝💝

Canada Toronto வில் வசிக்கும் இனிய நண்பர் Udaya Rawanan அவர்களுக்கு இன்று பிறந்த நாள்❤❤ வாழ்க வளமுடன் நலமுடன் 💝💝
account_circle
Srijar Director(@Srijar_Director) 's Twitter Profile Photo

முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும், அருமை நண்பனுமான ரமேஷ் சக்கரவர்த்திக்கு இன்று பிறந்தநாள்❤❤ வாழ்வாங்கு வாழ மனதார வாழ்த்துகிறேன்💝💝