Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profileg
Lakshmi

@Sujilakshmy

Being Myself 💃

ID:1512665182937366528

calendar_today09-04-2022 05:34:30

854 Tweets

6,1K Followers

34 Following

Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profile Photo

சிலநேரங்களில் நாம் விரும்பாததையும் விரும்பித்தான் ஆகவேண்டும். வாழ்க்கை சுவாரஸ்யமானது..!!

காலை வணக்கம்

சிலநேரங்களில் நாம் விரும்பாததையும் விரும்பித்தான் ஆகவேண்டும். வாழ்க்கை சுவாரஸ்யமானது..!! காலை வணக்கம்
account_circle
Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profile Photo

தூரத்தில் இருந்தாலும் எனை தொடும் சூரியனைப் போல் அவன் நினைவுகள் எனை தொட்டுச் செல்கிறது.
காலை வணக்கம் ❤️

தூரத்தில் இருந்தாலும் எனை தொடும் சூரியனைப் போல் அவன் நினைவுகள் எனை தொட்டுச் செல்கிறது. காலை வணக்கம் ❤️
account_circle
Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profile Photo

கையில் இருக்கும் போது தெரியாத பொருளின் அருமை தொலைத்த பின்னரே பலருக்கு பாடமாகிறது.....

கையில் இருக்கும் போது தெரியாத பொருளின் அருமை தொலைத்த பின்னரே பலருக்கு பாடமாகிறது.....
account_circle
Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profile Photo

ஒரு வார்த்தையும் ஒரு நொடியும் உன் வாழ்க்கையையே மாற்றிவிடும்! எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதே...

ஒரு வார்த்தையும் ஒரு நொடியும் உன் வாழ்க்கையையே மாற்றிவிடும்! எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதே...
account_circle
Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profile Photo

எல்லைகள் வகுத்துக்கொண்டு தானே எல்லை மீறும் விசித்திர குணம் கொண்டது இந்தக் காதல்!

காலை வணக்கம்

எல்லைகள் வகுத்துக்கொண்டு தானே எல்லை மீறும் விசித்திர குணம் கொண்டது இந்தக் காதல்! காலை வணக்கம்
account_circle
Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profile Photo

காலையில் சிறு புன்னகையுடன் எழுவோம்... அந்த புன்னகை முழு நாளையும்
புன்னகையுடன்...Good Morning

காலையில் சிறு புன்னகையுடன் எழுவோம்... அந்த புன்னகை முழு நாளையும் புன்னகையுடன்...Good Morning
account_circle
Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profile Photo

சிந்தையில் புதைந்த ஓராயிரம் கனவுகளில் மெய்யும் பெய்யும் உணர்த்திய சிவனே! வலியும் துயரமும் விழியருவியாகிட மனதில் வீரம் விதைத்த சிவனே..!
போற்றி

சிந்தையில் புதைந்த ஓராயிரம் கனவுகளில் மெய்யும் பெய்யும் உணர்த்திய சிவனே! வலியும் துயரமும் விழியருவியாகிட மனதில் வீரம் விதைத்த சிவனே..! போற்றி
account_circle
Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profile Photo

பாலோயர்ஸ் கவுண்ட் இரண்டு மாசமா 5.8k to 6k வர தான் இருக்கு அதுக்கு மேல தாண்டல

account_circle
Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profile Photo

மழை வரும் போதெல்லாம் நனைகிறேன் ஒரு நாள் மழையே இல்லாமல் போகுமோ என்ற பயத்தில்..!

மழை வரும் போதெல்லாம் நனைகிறேன் ஒரு நாள் மழையே இல்லாமல் போகுமோ என்ற பயத்தில்..!
account_circle
Lakshmi(@Sujilakshmy) 's Twitter Profile Photo

எங்கேயோ தான் பெய்கிறது 'அடை மழை' ஆனாலும் நான் நனைகிறேன் அவன் பார்க்கும் ஈர்ப்பு பார்வையில்

எங்கேயோ தான் பெய்கிறது 'அடை மழை' ஆனாலும் நான் நனைகிறேன் அவன் பார்க்கும் ஈர்ப்பு பார்வையில்
account_circle