Thanthi TV
@ThanthiTV
Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.
ID:1059896820
http://www.thanthitv.com 04-01-2013 08:33:45
483,9K Tweets
2,1M Followers
8 Following
மத்திய ஆட்சியாளர்கள் சொல்லும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என எதற்கும் பயப்படாதவன் இந்த விவசாயி எடப்பாடி பழனிசாமி
ஆரணி தேர்தல் பிரசாரத்தில் ஈபிஎஸ் பேச்சு
#edapadipalaniswamy #AIADMK #Election2024
#Breaking || பிரசாரத்தின் போது பற்றி எரிந்த வீடுகள்.. தமிழகத்தை அதிரவிட்ட சம்பவம்.. நொறுக்கிய ஓனர்கள்.. பாஜகவினர் மீது பாய்ந்த வழக்கு
thanthitv.com/News/Politics/…
#BJP #Nagapattinam #ElectionCampaign #ThanthiTV
அதிரடி ஆட்டம் - மொத்தமாக மாறிய IPL Points டேபிள்
#ThanthiTV | #IPL2024 | #CSK | #MumbaiIndians | #RR | #RCB | #IPLUpdate
கடைசி வரையும் போராடிய DK.. வெறியாட்டம் ஆடிய மும்பை இந்தியன்ஸ்! மறக்கவே முடியாத அடிவாங்கிய RCB
#RCBVsMI | #IPL2024 | #IPLUpdate | #ThanthiTV
'கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது காங்கிரஸ் கட்சி தான்'
தேச விரோத செயலை வெட்கமின்றி நியாயப்படுத்துவதாகவும், ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடி விமர்சனம்
#kachchatheevu #PMModi #bjp #congress #RajasthanNews
`என் கணவர் முகமும் குக்கர் மாதிரி குண்டா இருக்கு' - டிடிவி மனைவி பேச்சால் சிரித்த மக்கள்
thanthitv.com/News/Politics/…
#TTVDhinakaran | #ttvwife | #ElectionCampaign | #ThanthiTV
தடுமாற்றம் முடியுமா? - ஹாட்ரிக் வெற்றி தொடருமா? - சூடு பறக்கும் களம்
thanthitv.com/News/Sports/th…
#ThanthiTV | #IPLUpdate | #lucknowsupergiants | #Delhi | #Cricket
'மோடி வந்தால் ரேஷன் கடைகள், 100 நாள் வேலை இருக்காது...' - திருமாவளவன் பேச்சு
thanthitv.com/News/Politics/…
#PmModi | #Thirumavalavan | #ElectionCampaign | #ThanthiTV
'ஆளுங்கட்சி என்ற திமிரில் அண்ணாமலை பேசி வருகிறார்'
'அதிமுக அழிந்து போகும் எனக்கூறிய அழகிரி இப்போது அரசியலில் இல்லை'
'அண்ணாமலை படித்து பாஸ் ஆனாரா? பிட் அடித்து பாஸ் ஆனாரா'
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
#AIADMK #sellurraju #exminister #bjpindia #annamalaiBJP
அண்ணாமலை பல்கலை. ஊழியர்களைப் பதவியிறக்கம் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு
thanthitv.com/News/TamilNadu…
#AnnamalaiUniversity | #ChennaiHC | #ThanthiTV
🔴LIVE : ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி ஆர் பாலு பிரச்சாரம் | நேரலை காட்சிகள்
thanthitv.com/special-lives/…
#TRBalu #Eections2024 #ThanthiTV
அண்ணாமலை குறித்து சந்திரபாபு நாயுடு மகன் சொன்ன வார்த்தைகள்
thanthitv.com/News/Politics/…
#Annamalai #ChandrababuNaidu #NaraLokesh #ThanthiTV