Vasavi Narayanan (Modi is My Familyman)(@VasaviNarayanan) 's Twitter Profileg
Vasavi Narayanan (Modi is My Familyman)

@VasaviNarayanan

Poet, Author, Writer, Samskritam Teacher, Temple Architecture and Cultural Science Researcher, and a Proud SANADHANA BHARATHY... MODI KA PARIWAR👍

ID:1103525419595124736

calendar_today07-03-2019 05:18:57

32,1K Tweets

6,3K Followers

600 Following

Vasavi Narayanan (Modi is My Familyman)(@VasaviNarayanan) 's Twitter Profile Photo

🌺ஹா...ஹா....ஹா...😂🌺

முன்பெல்லாம் அரசரைப் புகழ்வதும் பாடுவதும் பரிசில் பெறுவதும் இருந்தது போய்... இப்போ முதல்வரைக் கவிழ்க்கவே பாடல்கள்... மக்களின் இந்த செயல் தலைவர்களின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது. ஆனா பாட்டு சூப்பர்...😆😆😂😅
youtu.be/ZcRtyisJC4Y?si…

🍁வாஸவி நாராயணன்🍁

account_circle
Vasavi Narayanan (Modi is My Familyman)(@VasaviNarayanan) 's Twitter Profile Photo

🌺மனித ஜென்மமே இல்லை...🌺

சென்னை மக்கள் எதை மறந்தாலும் இந்த சம்பவத்தை மட்டும் மறக்கவே மாட்டார்கள்.மன்னிக்கவும் மாட்டார்கள். வரும் 19 ஆம் தேதி இதற்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இதை மீறி காசுக்கு வாக்களித்தால் அ வைமனித ஜென்மங்களே இல்லை.

account_circle