அகரன் ராஜராஜன்(@agaran4u) 's Twitter Profileg
அகரன் ராஜராஜன்

@agaran4u

I believe in helpng peples. I dnt wana 2 tell u hw 2 do ur job, bt smebdy hs 2. #director #filmmaking #agaranism #அகரனதிகாரம் | தீதும், நன்றும், பிறர் தர வாரா

ID:805466339297005568

calendar_today04-12-2016 17:38:34

16,8K Tweets

157 Followers

4,9K Following

Left view(@left__view) 's Twitter Profile Photo

அரசியலில் நீங்கள் தலையிடவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் தலையிடும் - லெனின் ❤️☭

account_circle
சரண்யா(@saranya121289) 's Twitter Profile Photo

ஒரு பிரச்சனை,
அப்பறம் ஓரு பிரச்சனை,
அப்பறம் இன்னொரு... 🙄

உள் மனசுல ஆயிரம் பாரம்
அது பாட்டுல ஓடிடும் தூரம்
இது யாருக்கும் புரியாது....💔🤙

😇

account_circle
Adithya(@Adithya__offl) 's Twitter Profile Photo

யார்யா நீ எடிட்டர் இப்படி சூப்பரா எடிட் பண்ணி இருக்கேன்...

இந்தப் பாட்டோட ஒரிஜினல் வீடியோ வர்ஷன்யே கொஞ்சம் கேவலமா தான் இருக்கும்..

இவ்ளோ பிரமாதமா எடிட் பண்ணி இருக்க.. 😍🥰

account_circle
Jai Bheem(@JaaiBheem) 's Twitter Profile Photo

இணைவி, துணைவி, மனைவி இதுல எது சரியான வார்த்தைனு தெரில ஆனா பெண் இல்லாத வீடு 'இருண்ட வீடு' தான் 👩‍❤️‍👨

account_circle
ச ப் பா ணி(@manipmp) 's Twitter Profile Photo

வழி தவறிய பறவைதான்
புதிய காடுகளைத்
கண்டடைகின்றன!

– நேசமித்ரன்

வழி தவறிய பறவைதான் புதிய காடுகளைத் கண்டடைகின்றன! – நேசமித்ரன்
account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

பூ மணக்கும்தான்,
அதிலென்ன பெரிய போதை...!
ஆணின் நாணம்
மரிக்கொழுந்து...!

~ PRIMYA CROSSWIN ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

வந்து பிறந்து விட்டோம்
வா
நம் பங்கிற்கான கண்ணீரை
சிந்தி விட்டுப் போவோம்...

~ கவிக்கோ ~

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

சில மனிதனின் உள்ளத்தைத் தவிர
இந்த பூமியில்
பெரிதாக அசிங்கமென்று எதுவுமில்லை!

~ மௌனா ரூமி ~

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

காதல் என்பது வேறு திருமணம் என்பது வேறு....

காதல் என்றுமே முடிவதே இல்லை ✨

account_circle