அமரன்(@amaranart) 's Twitter Profileg
அமரன்

@amaranart

belongs to a Dravidian stock 🖤❤️கட்டைவிரலோ தலையோ
காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்.

ID:101138248

calendar_today02-01-2010 04:44:32

18,4K Tweets

901 Followers

977 Following

ஜெயராமன் திமுக(@jayaraman418) 's Twitter Profile Photo

கைம்பெண் ஒருவர் செங்கோலை பெறமுடியாது என்று கோர்ட்டு கோர்ட்டா ஏறி ஏமாந்தானுங்க RSS பிஜேபி சனாதன சாக்கடைகள்.

கைம்பெண் ஒருவர் செங்கோலை பெறமுடியாது என்று கோர்ட்டு கோர்ட்டா ஏறி ஏமாந்தானுங்க RSS பிஜேபி சனாதன சாக்கடைகள்.
account_circle
Arvind Gunasekar(@arvindgunasekar) 's Twitter Profile Photo

இவரை போன்ற கொள்கை வீரர்கள் இருக்கும் வரை, தமிழ் நாட்டில் திராவிட கழகங்களை அழித்திட முடியாது.

பெயர்: சீதாபதி
வயது: 76

காலை 7 மணிக்கு வாக்குச் சாவடிக்கு ஏஜெண்டாக நுழைந்தவர், வாக்குப் பதிவு முடிந்து தற்போது தனது சைக்கிளில் வீடு திரும்புகிறார்.

50 ஆண்டுகளுக்கு மேலாக, பிரச்சாரம்

இவரை போன்ற கொள்கை வீரர்கள் இருக்கும் வரை, தமிழ் நாட்டில் திராவிட கழகங்களை அழித்திட முடியாது. பெயர்: சீதாபதி வயது: 76 காலை 7 மணிக்கு வாக்குச் சாவடிக்கு ஏஜெண்டாக நுழைந்தவர், வாக்குப் பதிவு முடிந்து தற்போது தனது சைக்கிளில் வீடு திரும்புகிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக, பிரச்சாரம்
account_circle
SKP KARUNA(@skpkaruna) 's Twitter Profile Photo

பாண்டிய, நாயக்க மன்னர்கள் குடும்பத்துப் பெண்களுக்குக் கூட கிடைக்காத உரிமையை தனது மக்களுக்கு திராவிடம் பெற்றுத் தருகிறது.
பழமைவாதிகள் கதறட்டும். எல்லோருக்கும் எல்லாமுமான புத்துலகம் படைப்போம்.

account_circle
அமரன்(@amaranart) 's Twitter Profile Photo

Dear Coimbatorians… நல்லா குத்தி விட்றுங்க… இனிமே நம்ம ஊர் பக்கம் கூட வரக்கூடாது!!

account_circle
Alíén 👽(@Alien18R) 's Twitter Profile Photo

நாட்டை கொளுத்தியது யார் என்பதல்ல கேள்வி. வெறிபிடித்த பைத்தியகாரன் கையில் தீப்பந்தத்தைக் கொடுத்தது யார் என்பதுதான் கேள்வி

- நஸ்ருதீன் ஷா

நாட்டை கொளுத்தியது யார் என்பதல்ல கேள்வி. வெறிபிடித்த பைத்தியகாரன் கையில் தீப்பந்தத்தைக் கொடுத்தது யார் என்பதுதான் கேள்வி - நஸ்ருதீன் ஷா
account_circle
S.R.Kathir ISC(@srkathiir) 's Twitter Profile Photo

Save Nation
Save Democracy
Save Constitution
Save Secularism
Save Minority
Save Women
Save Economy
Save Individual Freedom
Save Inclusivity
Save Borders
Save Education
Save Knowledge
Save State Autonomy



and

SAVE FUTURE

Every Vote matters! ❤️

Save Nation Save Democracy Save Constitution Save Secularism Save Minority Save Women Save Economy Save Individual Freedom Save Inclusivity Save Borders Save Education Save Knowledge Save State Autonomy #Vote4INDIAAlliance and SAVE FUTURE Every Vote matters! ❤️
account_circle
புகழ்(@mekalapugazh) 's Twitter Profile Photo

நான் மிக ஆர்வமாக எதிர்பார்க்கும் தோல்விப் பட்டியல்..
அண்ணாமலை..
தமிழிசை..
சவுமியா..
நயினார்..
எல்.முருகன்..
இவர்கள் தோல்வி உறுதி என்றாலும் மிக மோசமான தோல்வி என் மகிழ்ச்சியை அதிகரிக்கும்..

account_circle
Dr Ramkumar(@draaarkk) 's Twitter Profile Photo

Dear coimbatore, entire india is looking at you .dont become a laughing stock. Vote for better INDIA. vote to INDIA for better INDIA

account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

நாங்கள் எங்கெல்லாமோ தேடினோம், ஆனால் கோவிலில் மட்டும் தேடவில்லை...💔

நாங்கள் எங்கெல்லாமோ தேடினோம், ஆனால் கோவிலில் மட்டும் தேடவில்லை...💔 #INDIA
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

பொய் சொல்லி மோடி!

- Dhruv Rathee காணொளியின் தமிழாக்கம்.

ஊழல் செய்தவர்களை பாஜகவில் சேர்த்துக் கொண்டு காப்பாற்றி வரும் பிரதமர் மோடி, தன்னை ஊழலுக்கு எதிரான நபர் என்று வெட்கமே இல்லாமல் பொய் சொல்லி பொய்களின் முகவரி மோடி என்பதை நிரூபித்து வருகிறார்.

account_circle
பூதம்(@angry_birdu) 's Twitter Profile Photo

பேசும் ஆற்றலை இழந்தவரின் மூளையில் மின்முனைகளை பொருத்தி, அவர் என்ன பேச முயற்சிக்கிறார் என்று கண்டறிந்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

மற்றொரு புறம், பைப்புகள் மற்றும் கண்ணாடிகளின் மூலம் சூரிய ஒளியை ராமர் சிலை மீது விழ வைத்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை

account_circle
சிந்தன் - Sindhan(@sindhan) 's Twitter Profile Photo

உயிரே‌ போனாலும் நீட் விலக்கு இல்லையாம், திமிர்‌ பேச்சு பேசியுள்ளார்‌ அண்ணாமலை.

யார்‌ உயிர்? போனதெல்லாம் எங்கள் தம்பி தங்கைகளின் உயிரடா.

ஆணவத்தில் ஆடுகிறாய், இரு‌ அந்த‌ மொத்த அகங்காரத்தையும் வீழ்த்தி முடிப்பார்கள் மக்கள்.

account_circle