KALAKAD MUNDANTHURAI TIGER RESERVE(@ambai_dd) 's Twitter Profileg
KALAKAD MUNDANTHURAI TIGER RESERVE

@ambai_dd

SAVE TIGER. CONSERVE NATURE.

ID:1488789680468692994

linkhttp://www.kmtr.co.in calendar_today02-02-2022 08:22:09

8 Tweets

324 Followers

22 Following

KALAKAD MUNDANTHURAI TIGER RESERVE(@ambai_dd) 's Twitter Profile Photo

18.09.2023-ம் தேதி முதல் பாணதீர்த்தம் அருவியினை சுற்றுலா பயணிகள் காண்பதற்கு ஏதுவாக 10 இருக்கைகள் கொண்ட வாகனத்தில் நபர் ஒன்றுக்கு ரூபாய் 500/- வீதம் நுழைவு சீட்டு முண்டந்துறை வனச்சரகத்தில் பெற்றுக் கொண்டு காலை 8.00 மணி to மாலை 4.00 வரை பார்வையிடுவதற்கு மட்டும் ஏற்படுப்பட்டுள்ளது

account_circle
KALAKAD MUNDANTHURAI TIGER RESERVE(@ambai_dd) 's Twitter Profile Photo

உலக சுற்றுசுழல் தினமான 05.06.2022 அன்று “மீண்டும் மஞ்சப் பை பிளாஸ்டிக்கிற்கு குட்பை”நிகழ்ச்சியில் நெகிழி உபயோகத்தினை தடுக்கவும், நெகிழி பைகளுக்கு மாற்றாக மஞ்சப் பைகளை பயன்படுத்தவும். பிளாஸ்டிக் இல்லாத புலிகள் காப்பகமாக உருவாக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது