Arjun Prabhakaran(@arjun_anbudan) 's Twitter Profileg
Arjun Prabhakaran

@arjun_anbudan

நிரந்தரம் இல்லாத வாழ்கையில் முயற்சி மட்டுமே நிரந்தரம் ❤

ID:973415333879980033

calendar_today13-03-2018 04:27:55

57 Tweets

836 Followers

30 Following

pa.ranjith(@beemji) 's Twitter Profile Photo

The musical magnificence is back💥

Margazhiyil Makkalisai 2023! 🥁💃

The inaugural of the fourth edition of Margazhiyil Makkalisai is set happen this weekend in two cities!
- On 23rd at Kolar Gold Fields(KGF) and on 24th at Hosur!

We welcome you all! Free entry!

Details to…

account_circle
Arjun Prabhakaran(@arjun_anbudan) 's Twitter Profile Photo

சாவுக்கு மிஞ்சினது தான் வாழ்க்கை ❤ thanks to my dear pa.ranjith anna for this experience 💥

சாவுக்கு மிஞ்சினது தான் வாழ்க்கை ❤ thanks to my dear @beemji anna for this experience 💥 #thangalaan #ChiyaanVikram
account_circle
Arjun Prabhakaran(@arjun_anbudan) 's Twitter Profile Photo

School Bag ல புத்தக்கமும் பென்சில் பேனாவும் சுமக்க வேண்டிய வயதில் அருவாளையும், சாதி வெறியையும் சுமந்து செல்கிறது வருங்காலம் .

School Bag ல புத்தக்கமும் பென்சில் பேனாவும் சுமக்க வேண்டிய வயதில் அருவாளையும், சாதி வெறியையும் சுமந்து செல்கிறது வருங்காலம் . #Caste #anticaste #nanguneri #annihilatecaste
account_circle
Arjun Prabhakaran(@arjun_anbudan) 's Twitter Profile Photo

2017ல SKETCH Movie Shooting வேடிக்க பாக்க வந்த ஒரு பையன் 2022ல அவர் கூட பக்கத்துல நின்னு நடிக்க போரேன்னு லாம் நான் நெனைச்சு பாத்தாது கூட இல்ல❤. ல Acting சார்ந்து நீங்க சொல்லி கொடுத்த Techniques லாம் எனக்கு எப்பவுமே Usefullஆ இருக்கும் Thankyou sir Love you💕 Vikram

2017ல SKETCH Movie Shooting வேடிக்க பாக்க வந்த ஒரு பையன் 2022ல அவர் கூட பக்கத்துல நின்னு நடிக்க போரேன்னு லாம் நான் நெனைச்சு பாத்தாது கூட இல்ல❤.#thangalaan ல Acting சார்ந்து நீங்க சொல்லி கொடுத்த Techniques லாம் எனக்கு எப்பவுமே Usefullஆ இருக்கும் Thankyou sir Love you💕 @chiyaan
account_circle
Arjun Prabhakaran(@arjun_anbudan) 's Twitter Profile Photo

தங்கலான் 👑
இந்த படம் எனக்கு வாய்ப்பு இல்ல வாழ்க்கை.❤ஒரு அழகான ஓவியம் வரைஞ்சு அந்த ஓவியத்துல என்னையும் நிக்க வெச்சு அழகு பாத்தாரு நன்றி pa.ranjith அண்ணா...LOVE YOU ALWAYS💕

தங்கலான் 👑 இந்த படம் எனக்கு வாய்ப்பு இல்ல வாழ்க்கை.❤ஒரு அழகான ஓவியம் வரைஞ்சு அந்த ஓவியத்துல என்னையும் நிக்க வெச்சு அழகு பாத்தாரு நன்றி @beemji அண்ணா...LOVE YOU ALWAYS💕 #thangalaan #wrapped
account_circle