சாவி(@cavi21046624) 's Twitter Profileg
சாவி

@cavi21046624

ஆண் பெண் மூன்றாம் பாலினம் மட்டுமே சாதிகள்.சாதி மத வேற்றுமை துறப்போம் .மூட பழக்க வழக்கங்களுக்கு விடை கொடுப்போம்.சங்கிகள் பாரபட்சம் இன்றி block செய்யப்படும் .

ID:1487316851508256770

calendar_today29-01-2022 06:49:47

176,3K Tweets

3,3K Followers

2,8K Following

Follow People
Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profile Photo

June 4 - ராகுல் காந்தி எனும் நான் , பாரத பிரதமராக சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின் பால்  உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். …🔥

June 4 - ராகுல் காந்தி எனும் நான் , பாரத பிரதமராக சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின் பால்  உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். …🔥 #LokSabhaElection2024 #RahulGandhiNextPmOfIndia
account_circle
குருநாதா(@gurunaatha) 's Twitter Profile Photo

முட்டாள் தனமா பேசாதனு யாராச்சும் சொன்னா வருத்தப்படாதீங்க…
அட இவங்களாச்சும் நம்மள புரிஞ்சுகிட்டாங்களேனு
ஆறுதல் அடஞ்சுக்கோங்க...

முட்டாள் தனமா பேசாதனு யாராச்சும் சொன்னா வருத்தப்படாதீங்க… அட இவங்களாச்சும் நம்மள புரிஞ்சுகிட்டாங்களேனு ஆறுதல் அடஞ்சுக்கோங்க...
account_circle
Illamaran21(@Illamaran21) 's Twitter Profile Photo

இரங்கல் செய்தி :
திமுகழத்திற்காக சமூக வலைதளத்தில் நம்மோடு இயங்கும்
நம் அன்பு சகோதரர் Sampath Kumar Ask܁ᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ
திரு.சம்பத் குமார் அவர்களின் *

அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார்.

account_circle
Theekkathir(@Theekkathir) 's Twitter Profile Photo

ஒரு எக்ஸ்தளவாசி முதுகெலும்பை தேர்தல் ஆணையத்துக்கு பார்சல் அனுப்பியுள்ளார்.

| |

ஒரு எக்ஸ்தளவாசி முதுகெலும்பை தேர்தல் ஆணையத்துக்கு பார்சல் அனுப்பியுள்ளார். #Theekkathir | #ElectionCommissionOfIndia | #Backbone
account_circle
Alíén 👽(@Alien18R) 's Twitter Profile Photo

இந்த சங்கி எச்சக்கல இத்தன நாள் உருண்டது யாருக்காகனு இப்ப வெளிய வந்துருச்சு பாருங்க

account_circle
Pranesh VIJAY(@Praneshvjcbe) 's Twitter Profile Photo

பிரதமர் மோடியும்,
அமித் ஷாவும் குஜராத் மட்டுமே இந்தியா என நினைக்கின்றனர்.

மற்ற மாநிலங்களும் சேர்த்துதான் அவர்களை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆக்கியுள்ளன மற்ற மாநிலங்களுக்கும் குஜராத் போன்று அனைத்து உரிமைகளும் உள்ளன

ரேவந்த் ரெட்டி .

பிரதமர் மோடியும், அமித் ஷாவும் குஜராத் மட்டுமே இந்தியா என நினைக்கின்றனர். மற்ற மாநிலங்களும் சேர்த்துதான் அவர்களை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆக்கியுள்ளன மற்ற மாநிலங்களுக்கும் குஜராத் போன்று அனைத்து உரிமைகளும் உள்ளன ரேவந்த் ரெட்டி .
account_circle
சுறாங்கனி(@RMH15072002) 's Twitter Profile Photo

இந்தியா கூட்டணி வலுவாக இல்லை என்றால்,

ஜீ எவ்வளவு பெரிய டுபாக்குரு என்பதை நாட்டு மக்கள் உணர முடியாமலே போயிருக்கும்.

account_circle
கல்கி குமார்(@kalgikumaru) 's Twitter Profile Photo

இந்த ஓனரை ipl ல் தடை செய்யவேண்டும்.

எந்த டீமையும் எடுக்க வீடக்கூடாது..

RCB ஓனரை பார்த்து கத்துக்கொங்கடா.

இந்த ஓனரை ipl ல் தடை செய்யவேண்டும். எந்த டீமையும் எடுக்க வீடக்கூடாது.. RCB ஓனரை பார்த்து கத்துக்கொங்கடா.
account_circle
BeckyFan(@CuslmAn1) 's Twitter Profile Photo

Prestitute என்றால் என்ன ?

விடை :

ஆவினை- நம்பி பயனில்லை, அமுலை வர்வேற்போம் : விகடன் மாமா

ஆவின் உற்பத்தி பாதிப்பு : தினமலம் மாமா.

Prestitute என்றால் என்ன ? விடை : ஆவினை- நம்பி பயனில்லை, அமுலை வர்வேற்போம் : விகடன் மாமா ஆவின் உற்பத்தி பாதிப்பு : தினமலம் மாமா.
account_circle
🖤𝗔𝗦𝗛𝗢𝗞❤️𝗜. 𝗡. 𝗗. 𝗔(@ASHOK_070) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் கழகத்தின் கொள்கைமுரசு
கழகப்பற்றாளர் அன்புடன் பழகக்கூடிய நண்பர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்டதுணை அமைப்பாளர்
திரு SURENDHAR JAYAKKUMAR அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் நலமாக..
🖤❤️🎁🎂💥
Dr. T R B Rajaa D.Mathiazhagan | MLA

இன்று பிறந்தநாள் காணும் கழகத்தின் கொள்கைமுரசு கழகப்பற்றாளர் அன்புடன் பழகக்கூடிய நண்பர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி மாவட்டதுணை அமைப்பாளர் திரு @surigold5005 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமாக.. 🖤❤️🎁🎂💥 @TRBRajaa @mathiazhagan_…
account_circle
Kovai Mano(@Kovai_Mano) 's Twitter Profile Photo

தாய்மார்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!

தாய்மார்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்!
account_circle
கார்த்திகேயன் || KARTHIKEYAN(@OfficeOfKSKY) 's Twitter Profile Photo

தந்தை பெரியார் கொள்கையை பதிவிட்டால் நாத்திகன்

அண்ணல் அம்பேத்கர் கொள்கையை பதிவிட்டால் தலித்

அண்ணா, கலைஞர் அவர்களின் திமுக கொள்கையை பதிவிட்டால் திராவிடன் என்கிற 200 உபிஸ்

அரசியலில் இதெல்லாம் சாதாரணமாக இருந்தாலும் இவர்களை ஒருபோதும் விடமாட்டேன் 🖤❤️💙💪

தந்தை பெரியார் கொள்கையை பதிவிட்டால் நாத்திகன் அண்ணல் அம்பேத்கர் கொள்கையை பதிவிட்டால் தலித் அண்ணா, கலைஞர் அவர்களின் திமுக கொள்கையை பதிவிட்டால் திராவிடன் என்கிற 200 உபிஸ் அரசியலில் இதெல்லாம் சாதாரணமாக இருந்தாலும் இவர்களை ஒருபோதும் விடமாட்டேன் 🖤❤️💙💪
account_circle
Dr M K SHARMILA(@DrSharmila15) 's Twitter Profile Photo

So this means that you knew all along that Ambani and Adani deal in black money?

And you are now angry and complaining becos they are giving that black money to Congress, and not to you?

But why will they do so?

Do they also know that you are losing the election ? 🤪

😂😂

account_circle
Shafeeq(@shafeeqkwt) 's Twitter Profile Photo

ராகுல் டு மோடி: என்ன குமாரு பயந்துட்டீயா?! 🤣🤣🤣

தமிழ் சப்டைட்டிலுடன்…

account_circle
அணில்(@Anil_Kunju88) 's Twitter Profile Photo

எனக்கெல்லாம் யாரும் நம்பர் கொடுக்கப் போறது இல்ல..

நானும் save பன்ன போறதும் இல்ல 😏..

எனக்கெல்லாம் யாரும் நம்பர் கொடுக்கப் போறது இல்ல.. நானும் save பன்ன போறதும் இல்ல 😏..
account_circle