Cuddalore District Police(@cudpoliceoffi) 's Twitter Profileg
Cuddalore District Police

@cudpoliceoffi

Official handle of Cuddalore District Police. Please dial 100 in case of emergency. Do NOT report crimes here.

ID:1306208552327938048

linkhttps://www.facebook.com/cuddaloredistrictpolice?mibextid=ZbWKwL calendar_today16-09-2020 12:31:16

222 Tweets

2,4K Followers

54 Following

Cuddalore District Police(@cudpoliceoffi) 's Twitter Profile Photo

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவல் ஆளிநர்களுக்கு 'பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு' (Career Counselling Committee)
மேலும் விவரங்களுக்கு..
m.facebook.com/story.php?stor…

தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவல் ஆளிநர்களுக்கு 'பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு' (Career Counselling Committee) மேலும் விவரங்களுக்கு.. m.facebook.com/story.php?stor…
account_circle
Cuddalore District Police(@cudpoliceoffi) 's Twitter Profile Photo

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், விழிப்புணர்வு பேரணி.

account_circle
Cuddalore District Police(@cudpoliceoffi) 's Twitter Profile Photo

தொழிலாளியை இழந்து தவித்த குடும்பத்திற்கு புதிய வீடு கட்டி கொடுத்த கடலூர் மாவட்ட காவல்துறையினர்.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சிக்காகத் தம் உயிரையும் பணையம் வைத்து நம்மைப் பாதுகாக்கும் கடமையுணர்வுமிக்க காவல்துறையினரின் தியாகங்களுக்கு -வில் எனது வீரவணக்கங்கள்!

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சிக்காகத் தம் உயிரையும் பணையம் வைத்து நம்மைப் பாதுகாக்கும் கடமையுணர்வுமிக்க காவல்துறையினரின் தியாகங்களுக்கு #PoliceCommemorationDay-வில் எனது வீரவணக்கங்கள்!
account_circle
Cuddalore District Police(@cudpoliceoffi) 's Twitter Profile Photo

youtube.com/live/WenBsGnZu…

கடலூர் மாவட்டம் காவல்துறை சார்பில் கல்வியில் காவல்துறை 'போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும்' விழிப்புணர்வு நிகழ்ச்சி

account_circle
Cuddalore District Police(@cudpoliceoffi) 's Twitter Profile Photo

district police
Free TamilNadu
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்கள் மராத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, மராத்தான் ஓட்டத்தில் பங்கேற்றார்.

account_circle
Cuddalore District Police(@cudpoliceoffi) 's Twitter Profile Photo

youtube.com/live/uvnIxuim4… In for ‘போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ - ‘Drug Free Tamil Nadu’ Date: 11.08.2023 l Time: 10.00 AM l Venue: Kalaivanar Arrangam. Link to watch the live Programme

account_circle
Cuddalore District Police(@cudpoliceoffi) 's Twitter Profile Photo

இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லை ஒருங்கிணைப்பு கூட்டம் கிருமாம்பாக்கம் அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி அரங்கத்தில், புதுச்சேரி மாநிலம் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. நர சைதன்யா IPS கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

account_circle