💞*☆நிழலி *☆ツ✨🌟🌴 save nature🎨 ❣(@depivinona) 's Twitter Profileg
💞*☆நிழலி *☆ツ✨🌟🌴 save nature🎨 ❣

@depivinona

தன்னலம் இல்லா அன்பை
வெளிப்படுத்துங்கள் ...MCA student 😍✨
travel lover🏄 💚 @Dulquer ❤
Twitter friend 👉@Mersal_rohit👈
@depivino🚶idகாக்கா தூக்கிட்டு போச்சி

ID:1146064363825983489

calendar_today02-07-2019 14:33:31

11,2K Tweets

3,3K Followers

48 Following

🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

இழந்ததில் என்னவெல்லாம் இருந்தது என்று
ஆராய்வதை விட
இருப்பதை இழந்து விடாமல் இறுதி வரை
இறுக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுங்கள்....✍

இழந்ததில் என்னவெல்லாம் இருந்தது என்று ஆராய்வதை விட இருப்பதை இழந்து விடாமல் இறுதி வரை இறுக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுங்கள்....✍ #கவிதையின்_கிறுக்கல்
account_circle
பொன்னை நாதன்(@Vihashini13) 's Twitter Profile Photo

உலகத்தில் உள்ள அனைவரும் வாடிக்கையாளராக இருந்தும் நஷ்டத்தில் இயங்கும் ஒரே தொழில் ....

~விவசாயம்......

உலகத்தில் உள்ள அனைவரும் வாடிக்கையாளராக இருந்தும் நஷ்டத்தில் இயங்கும் ஒரே தொழில் .... ~விவசாயம்......
account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

எவராலும் விமர்சிக்கப்படாத
எவரையும் விமர்சனம் செய்யாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அது மண்ணடியில் மட்டுமே சாத்தியம்....✍

எவராலும் விமர்சிக்கப்படாத எவரையும் விமர்சனம் செய்யாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் அது மண்ணடியில் மட்டுமே சாத்தியம்....✍ #கவிதையின்_கிறுக்கல்
account_circle
❤️Dr.கனவு™❤️(@kanavukadhalan) 's Twitter Profile Photo

தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்

தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில் #ராட்சஷனின்_காதல்
account_circle
❤️Dr.கனவு™❤️(@kanavukadhalan) 's Twitter Profile Photo

நம் பிரிவால் ஒருவறது
வாழ்க்கையில் சந்தோஷம்
ஏற்படும் என்றால் அவரை
விட்டு பிரிவது தவறில்லை

நம் பிரிவால் ஒருவறது வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும் என்றால் அவரை விட்டு பிரிவது தவறில்லை #ராட்சஷனின்_காதல்
account_circle
🎭 லதா கார்த்திக்கேசு〽️(@lathakesi2) 's Twitter Profile Photo

நீ கொடுத்தத நான் திருப்மி கொடுப்பேன் நூறு வீத வட்டியுடன்
முதலை
🌴 _மரம்_ 🌳

நீ கொடுத்தத நான் திருப்மி கொடுப்பேன் நூறு வீத வட்டியுடன் முதலை 🌴 _மரம்_ 🌳
account_circle
💞🕊️அன்னப்பறவை🕊️💞(@whitecloud_pri) 's Twitter Profile Photo

எத்தனை காலங்கள் வேணாலும்
காத்திருக்கிறேன்,,

நான் மட்டுமே
சாய்ந்து கொள்ள
உன் தோள்கள் தவமிருக்குமேயானால் 💕💕

எத்தனை காலங்கள் வேணாலும் காத்திருக்கிறேன்,, நான் மட்டுமே சாய்ந்து கொள்ள உன் தோள்கள் தவமிருக்குமேயானால் 💕💕
account_circle
❤️அன்பிற்கினியாள்💛(@akshaya_twitz) 's Twitter Profile Photo

வாழ்க்கையிலும் சரி
இணையத்திலும் சரி
கற்றுக் கொள்ள
ஆயிரம் இருந்தும்
கடந்து செல்கிறோம்
அலட்சியத்தோடு...

தேவை இல்லாதவைகளை
மட்டுமே தேடிக்கொண்டு....


வாழ்க்கையிலும் சரி இணையத்திலும் சரி கற்றுக் கொள்ள ஆயிரம் இருந்தும் கடந்து செல்கிறோம் அலட்சியத்தோடு... தேவை இல்லாதவைகளை மட்டுமே தேடிக்கொண்டு.... #இனியகாலை #அன்பிற்கினியாள்
account_circle
💞🕊️அன்னப்பறவை🕊️💞(@whitecloud_pri) 's Twitter Profile Photo

விட்டு கொடுக்க மனமில்லாததையே
பல முறை விடாபிடியாக வம்பிழுத்து அபகரிக்க நினைக்கும்

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

நிறைவான இடத்தை தேர்வு செய்து
அங்கே மகிழ்ச்சியாக வாழ்வதை காட்டிலும்
நிறைவான மனதோடு எங்கு இருந்தாலும்
மகிழ்ச்சி நம் வசம் என்று அறிந்துக்கொள்ளுங்கள்....✍

நிறைவான இடத்தை தேர்வு செய்து அங்கே மகிழ்ச்சியாக வாழ்வதை காட்டிலும் நிறைவான மனதோடு எங்கு இருந்தாலும் மகிழ்ச்சி நம் வசம் என்று அறிந்துக்கொள்ளுங்கள்....✍ #கவிதையின்_கிறுக்கல்
account_circle
சமத்து😎(@jp_twitz) 's Twitter Profile Photo

உங்கள் கனவுகளை உயிரோடு வைத்திருங்கள் உங்கள் கனவுகளின் தீப்பொறி அணைக்கப்பட்டால், நீங்கள் வாழும் போது தற்கொலை செய்து கொண்டீர்கள் என்று அர்த்தம்...



🙂

உங்கள் கனவுகளை உயிரோடு வைத்திருங்கள் உங்கள் கனவுகளின் தீப்பொறி அணைக்கப்பட்டால், நீங்கள் வாழும் போது தற்கொலை செய்து கொண்டீர்கள் என்று அர்த்தம்... #இனியகாலை #வாழ்க்கை 🙂
account_circle
பாண்டி பிரகாஷ்(@pandi_prakash_) 's Twitter Profile Photo

பேரிரைச்சலுக்கு பிறகான பேரமைதியென்பது பசி ஏப்பக்காரனுக்கு கிடைக்கும் உணவை போன்றது..

account_circle
பாண்டி பிரகாஷ்(@pandi_prakash_) 's Twitter Profile Photo

தடையில்லா தண்டவாள தண்டுவடத்தில் தனியே தடதடத்துச் செல்கிறது கருப்பு குடை பிடித்த கிறுக்கு பிடிக்க வைக்கும் பிரத்யேக விரைவு ரயில்..

தடையில்லா தண்டவாள தண்டுவடத்தில் தனியே தடதடத்துச் செல்கிறது கருப்பு குடை பிடித்த கிறுக்கு பிடிக்க வைக்கும் பிரத்யேக விரைவு ரயில்..
account_circle
இனியவன்(@vijay_twitzz) 's Twitter Profile Photo

இந்த உலகமே உன்னை
திரும்பி பார்க்க
வேண்டுமென்றால் நீ
யாரையும்
திரும்பி பார்க்காதே

இனிய காலை வணக்கம்
என் உயிர் நண்பர்களே ❣️

இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே இனிய காலை வணக்கம் என் உயிர் நண்பர்களே ❣️
account_circle
நல்ல நண்பன் 🔥(@N4LLANANBAN) 's Twitter Profile Photo

பேரிறைச்சலில் நிசப்தமாய் ஆயிரமாயிரம் வலிகளில் மருந்தாய் உனதன்பு என்றால் அது மிகையே..

account_circle
விழியழகி 💜(@NeppSound__) 's Twitter Profile Photo

தேவைக்காக பழக தெரியாமல்
போனதனாலோ என்னவோ
சிலரின் அன்பு சிலருக்கு
தேவையில்லாமலே போகிறது

account_circle