🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profileg
🔥 DESPOTER 🔥

@despoters_12345

** When nothing goes right, go left !!! *** //// Atheist// தேவைபடும்போது தேட படுவாய்...

ID:767639340839120896

calendar_today22-08-2016 08:27:35

139,2K Tweets

43,5K Followers

1,1K Following

Singaraj(@CTenkasi) 's Twitter Profile Photo

பிரஜ்வல் ரேவண்ணா நூற்றுக்கணக்கான பெண்களை பலாத்காரம் செய்துள்ளார் என்று அமித்ஷாவிற்கு பாஜக தலைவர் எழுதிய கடிதம் இது. பிரஜ்வல் ரேவண்ணா பற்றி எல்லாம் தெரிந்த பின்னும் அவருக்காக மேடை ஏறி ஓட்டு கேட்டு இருக்கிறார் மோடி!

விட்டு கிழிக்கிறாரு ராகுல் 🔥

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

SRH தோத்தா தான் பாயிண்ட்ஸ் டேபிள் சூடு பிடிக்கும்.... ஜெயிச்சா சப்புன்னு ஒன் சைட் ah போகும்... ஐபிஎல் என்பது நாடக மேடை... ஹெட் அண்டர் போட்டா சில ஆயிரங்கள் அள்ளலாம்....

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

SRH 177
RR 178 18.4 overs

பிட்ச் ரிப்போர்ட் ஹை ஸ்கோரிங் பிட்ச் சொல்லி இருக்கானுங்க எல்லாரும் ஒவர் பெட் கட்டுவாங்க ஆனா இந்த வாரம் ஸ்கிரிப்ட் படி இதுவும் லோ ஸ்கோர் மேட்ச் தான்..

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

ஒளரங்கசீப் இவனுங்க நேரு, ஸ்டாலின் விட்டு இப்ப ஒளரங்கசீப் போயிட்டாணுங்க... அவர் ஏன் மாட்டுக்கறி தின்னார்னு கிடுக்குபிடி கேள்வி கேட்டுட்டு இருக்கானுங்க....

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

~ எங்க தலைக்கு இதான் last season, பைனலுக்கு வந்தோம்னா டிக்கெட்டு தாறுமாறா விக்கும் telecast viewsலாம் சும்மா பிச்சுக்கும்..

: புரியலயே

~ புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சுருக்கும் 😏😊😊

~ எங்க தலைக்கு இதான் last season, பைனலுக்கு வந்தோம்னா டிக்கெட்டு தாறுமாறா விக்கும் telecast viewsலாம் சும்மா பிச்சுக்கும்.. : புரியலயே ~ புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சுருக்கும் 😏😊😊
account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

பரவாயில்ல எங்களுக்கு சந்தோசம் நீ கிளம்பு.....

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

நம்மள போல அரசியல் பிழம்பு, தீக்கரும்பு, நமக்கு இதெல்லாம் தேவையா தல...

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

இந்த நாய் எல்லாம் செலக்சன் கமிட்டி யா.....🤦🤦🤦🤦

account_circle
Luckylook 💙(@luckykrishna) 's Twitter Profile Photo

எவனோ போடும் எலும்புத்துண்டுக்காக என்னவெல்லாம் எழுதறா பாருங்க மக்களே.
இத்தனைக்கும் இளையபெருமாளின் மகன் நந்தகுமார் (காலமாகி விட்டார்) விசிகவில்தான் இருந்தார்.

எவனோ போடும் எலும்புத்துண்டுக்காக என்னவெல்லாம் எழுதறா பாருங்க மக்களே. இத்தனைக்கும் இளையபெருமாளின் மகன் நந்தகுமார் (காலமாகி விட்டார்) விசிகவில்தான் இருந்தார்.
account_circle
சாய் லட்சுமிகாந்த் பாரதி(@sailaks11) 's Twitter Profile Photo

April 2nd I met our honorable CM & asked him to take action on pimps & brokers. We spoke for about 30 minutes. That's the reason why action has been taken against the prime broker & his accomplices.

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

அவ்ளோதான் கப் SRH மேல எழுதி வைப்போம்... 2009 DC ஜெயிச்ச வருஷம் தான் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி பிடித்தது... எனவே....

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

கிட்ட வந்துட்டான், அடுத்து என்ன கொலை செய்ய சதின்னு அழுவான்....

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

டேய் அவன் உண்ண ரவுடி பையன் வசூல் பண்ணுற பொறம்போக்கு எச்சகள்ல சொல்லுறான், இப்படி பம்முர... நானா இருந்தா அவன்கூட இருக்கும்போது பண்ண வாட்ஸ்அப் குரூப் சேட் எல்லாம் வெளிய விடுவேன்.....

account_circle
ஜீரோ நானே⭕(@Anti_CAA_23) 's Twitter Profile Photo

மூடநம்பிக்கையால் பறிப்போன இளைஞரின் உயிர்🤦‍♂️🤦‍♂️

உபியில் மோகித் குமார்(20) என்பவரை பாம்பு கடித்துள்ளது. ஓடும் கங்கை நீரில் உடலை வைத்தால் விஷம் நீங்கும் என்று கூறப்பட்டதால் அவரது உடலை 2 நாட்களாக அவரது குடும்பத்தினர் கங்கையில் மிதக்க வைத்திருந்தனர்.
இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார்!

account_circle
🔥 DESPOTER 🔥(@despoters_12345) 's Twitter Profile Photo

அதான் மொட்டை & வைரம் கிட்ட காப்பி ரைட்ஸ் வாங்கியாச்சே அப்புறம் ஏன் வாய்ஸ் இல்லாம மியூசிக் & லிரிக்ஸ் மட்டும் ஓடுது?

SPB & ஜானகி கிட்டேயும் வாங்கனுமாம்..

அதான் மொட்டை & வைரம் கிட்ட காப்பி ரைட்ஸ் வாங்கியாச்சே அப்புறம் ஏன் வாய்ஸ் இல்லாம மியூசிக் & லிரிக்ஸ் மட்டும் ஓடுது? SPB & ஜானகி கிட்டேயும் வாங்கனுமாம்..
account_circle