Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profileg
Dharani rajendran

@dhararasendran

Writer and Director .

ID:1212293182257369088

calendar_today01-01-2020 08:43:47

194 Tweets

1,6K Followers

0 Following

Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி பகிரல்-
யாத்திசைக்கு மீண்டும் ஒரு உலக அங்கீகாரம். கொலம்பஸ், அமெரிக்கா சர்வதேச திரைப்பட விழாவில் யாத்திசை சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அன்பும் நன்றியும்.

மகிழ்ச்சி பகிரல்- யாத்திசைக்கு மீண்டும் ஒரு உலக அங்கீகாரம். கொலம்பஸ், அமெரிக்கா சர்வதேச திரைப்பட விழாவில் யாத்திசை சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அன்பும் நன்றியும்.
account_circle
taran adarsh(@taran_adarsh) 's Twitter Profile Photo

TAMIL FILM ‘YAATHISAI’ TO RELEASE IN HINDI & TELUGU ON 10 MAY… - the period drama - will release in and languages on 10 May 2024… Trailer out now.

⭐️ 🔗: youtu.be/NZlnQtU9R7U
⭐️ 🔗: youtu.be/hrVwWU_Qh6I

Written-directed by

TAMIL FILM ‘YAATHISAI’ TO RELEASE IN HINDI & TELUGU ON 10 MAY… #Yaathisai - the #Tamil period drama - will release in #Hindi and #Telugu languages on 10 May 2024… Trailer out now. ⭐️ #Hindi 🔗: youtu.be/NZlnQtU9R7U ⭐️ #Telugu 🔗: youtu.be/hrVwWU_Qh6I Written-directed by
account_circle
Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

வாழ்வை மாற்றிய இன்றைய நாள்.யாத்திசை வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.இன்றும் ஏதோ ஒரு தருணத்தில் யாத்திசையை பற்றி பேசி கொள்கிறார்கள்.காலம் கடந்தும் யாத்திசை பெரிதும் பேசப்படும் என நம்புகிறேன்.யாத்திசையின் இந்த வெற்றி நிச்சியம் நீங்கள் அனைவரும் கொடுத்தது தான்.நன்றிகள்.

மீண்டும் யாத்திசைக்கு மூன்று அங்கீகாரங்கள்.
சிறந்த இயக்கம்,சிறந்த நடிப்பு,சிறந்த படத்தொகுப்பு.நன்றி Ott play awards.

மகிழ்ச்சி பகிரல்- மீண்டும் யாத்திசைக்கு மூன்று அங்கீகாரங்கள். சிறந்த இயக்கம்,சிறந்த நடிப்பு,சிறந்த படத்தொகுப்பு.நன்றி Ott play awards.
account_circle
Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

தோழர்களுக்கு அன்பான வணக்கம்.எனது அடுத்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு தொடங்கிவுள்ளது.தகுதியானவர்கள் கீழேவுள்ள பதிவு எண்ணிற்கு தொடர்புகொள்ளுங்கள்.முக்கியமாக 6,7 வயது சிறுமி ஒருவர் தேவை.மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் துணை கதாபாத்திரங்கள் தான். செய்தியை நண்பர்களுடன் பகிருங்கள்.நன்றி.

பைரி படம் நல்லாயிருக்கு..அரங்கத்தில் முடிந்தால் பாருங்க.

பைரி படம் நல்லாயிருக்கு..அரங்கத்தில் முடிந்தால் பாருங்க.
account_circle
Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

இலங்கை பயணம்.அடுத்த படத்திற்கான இரண்டாம் கட்ட இடம் தேர்வு.

account_circle
Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

கொல்லிமலை ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி. யாத்திசை படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தேன்.இப்போது மீண்டும் ஒரு முறை.இம்முறை யாத்திசை வெற்றியோடு..வெற்றி மட்டுமே ஆற்றலை கொடுக்கிறது..நன்றி.

மகிழ்ச்சி பகிரல்
நேரு கலை கல்லூரி கோவை. மாணவர்களுடன் கலந்துரையாடல்.மகிழ்வான தருணங்கள்.நன்றி.
Happy to be a part of nehru arts n science college kovai kaolin context 2024..

மகிழ்ச்சி பகிரல் நேரு கலை கல்லூரி கோவை. மாணவர்களுடன் கலந்துரையாடல்.மகிழ்வான தருணங்கள்.நன்றி. Happy to be a part of nehru arts n science college kovai kaolin context 2024..
account_circle
Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

எனது சிறிய மகிழ்ச்சி கூடம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கலைத்து அடுக்கினேன். ஒவ்வொரு முறை கலைத்து அடுக்கும் போது உயிர் மீண்டும் பிறப்பது போல் உணர்வு வரும்.❤❤❤

எனது சிறிய மகிழ்ச்சி கூடம். நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் கலைத்து அடுக்கினேன். ஒவ்வொரு முறை கலைத்து அடுக்கும் போது உயிர் மீண்டும் பிறப்பது போல் உணர்வு வரும்.❤❤❤
account_circle
Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி பகிரல்...
நார்வே சர்வதேச தமிழ் விருதுகள் நிகழ்வில் 2023 ஆண்டிற்கான படங்களில் யாத்திசை மூன்றும் விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த அறிமுக நடிகர்.
சிறந்த தயாரிப்பு.
சிறந்த சண்டை வடிவமைப்பு.
யாத்திசை இந்த அளவிற்கு அங்கீகரிக்கப்பட்டதற்கு நீங்களும்(மக்களும்)முக்கிய காரணம்.நன்றி❤

மகிழ்ச்சி பகிரல்... நார்வே சர்வதேச தமிழ் விருதுகள் நிகழ்வில் 2023 ஆண்டிற்கான படங்களில் யாத்திசை மூன்றும் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த அறிமுக நடிகர். சிறந்த தயாரிப்பு. சிறந்த சண்டை வடிவமைப்பு. யாத்திசை இந்த அளவிற்கு அங்கீகரிக்கப்பட்டதற்கு நீங்களும்(மக்களும்)முக்கிய காரணம்.நன்றி❤
account_circle
Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

நவிராவிடம் சாண்ட்விச்.
சென்னை புத்தக கண்காட்சியில் சாண்ட்விச் நூல் மூன்றாவது பதிப்பு வந்துள்ளது.நண்பர்கள் வாசகர்கள் படித்துவிட்டு சொல்லுங்கள்..அன்பும் நன்றியும்.❤

நவிராவிடம் சாண்ட்விச். சென்னை புத்தக கண்காட்சியில் சாண்ட்விச் நூல் மூன்றாவது பதிப்பு வந்துள்ளது.நண்பர்கள் வாசகர்கள் படித்துவிட்டு சொல்லுங்கள்..அன்பும் நன்றியும்.❤
account_circle
Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி பகிரல்..
Yaathisai யாத்திசைக்கு மற்றுமொரு விருது அளிக்கப்பட்டுள்ளது.. சிறந்த நடனத்திற்காக யாத்திசையின் தேவரடியாளுக்கு விருதை வழங்கிவுள்ளனர் 'SITA'.
வாழ்த்துகள் Rajalakshmi..இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும்.

மகிழ்ச்சி பகிரல்.. Yaathisai யாத்திசைக்கு மற்றுமொரு விருது அளிக்கப்பட்டுள்ளது.. சிறந்த நடனத்திற்காக யாத்திசையின் தேவரடியாளுக்கு விருதை வழங்கிவுள்ளனர் 'SITA'. வாழ்த்துகள் Rajalakshmi..இன்னும் பல உயரங்கள் அடைய வேண்டும்.
account_circle
Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

Minus 18 degree தட்பவப்பத்தில்யில் வறட்சி நிலத்தில் படைப்பவனாக உணரலாம்.
....

Minus 18 degree தட்பவப்பத்தில்யில் வறட்சி நிலத்தில் படைப்பவனாக உணரலாம். #கார்கில் #Drass....
account_circle
Dharani rajendran(@dhararasendran) 's Twitter Profile Photo

யாத்திசையை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலையாக இடம் பார்க்க ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநருடன் காஷ்மீர் வந்துள்ளேன்.மிக பிரம்மாண்ட கதை களமாக இந்த படம் அமையும்.மற்ற விவரங்கள் முதன்மை நடிகர்கள் மற்ற நடிகர்கள் தேர்வு, படப்பிடிப்பு,வெளியீடு குறித்து விரைவில் எழுதுகிறேன். நன்றி.