Cheran
@directorcheran
அரைகுறை புத்திகளை இங்கே பதிவிடாதீர்கள்.. வாழ்க்கையை படித்தவுனுக்கும் பண்பானவர்களுக்குமான இடம் இது.. தறிகெட்ட விலங்குகள் இங்கே வர வேண்டாம்
ID:861869846165946369
09-05-2017 09:05:58
13,8K Tweets
124,9K Followers
358 Following
`நீங்க வரி போட்டுகிட்டே இருப்பீங்க, நாங்க வரி கட்டிகிட்டே இருக்கணுமா... எத்தனை வரிதான் கட்டுறது. எங்க லாபத்தை எல்லாம் நீங்களே சுருட்டிகிட்டு போறீங்களே..?'
#NirmalaSitharaman #Government #CentralGovernment
நீண்ட போராட்டங்களுக்கு பின் வெளிவரும் Adham Bava வின் 'உயிர் தமிழுக்கு' வெற்றி அடைந்து நல்ல தயாரிப்பாளராக வலம் வர வாழ்த்துக்கள்.. நண்பர் அமீரின் முன்னேற்றத்திற்கான தடைகள் அகன்று நல்ல கலைஞனாக மீண்டும் உருவாக இத்திரைப்பட வெற்றி விதையாகட்டும் ..
#AmeerSultan
அந்த தங்கைக்கான முகவரி கிடைத்தால் என்னால் முடிந்த உதவி செய்ய இயலும்... Polimer News
மகிழ்ச்சி.. அந்த ஆட்டோகிராஃப் மான்சூன் மழைக்கு சொந்தக்காரன் என்பதால்... உங்கள் பதிவு குரங்குப்பெடல் பார்க்க தூண்டுகிறது...
பலராலும் பாராட்டப்படும் #குரங்குப்பெடல் குழுவிற்கு வாழ்த்துக்கள்..
இவ்வளவு அழகான மொழி இருக்கு தமிழ்... ஹிந்தி எதற்கு..
தெளிவாக எடுத்துரைக்கும்..
பஞ்சாப் சிங்...👍👌
PMO India
CMOTamilNadu
செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
தமிழ் மீட்சிப் பாசறை
தமிழ்த்தேசியம்
#தமிழ் / #Tamilmozhli #தமிழ் மொழி