SARAN(@dirsaran) 's Twitter Profileg
SARAN

@dirsaran

Creation

ID:912150605929385985

calendar_today25-09-2017 03:03:46

192 Tweets

1,4K Followers

208 Following

SARAN(@dirsaran) 's Twitter Profile Photo

தலைவா ! என்னமோ கனெக்‌ஷன் எனக்கு உங்களோடு...
1) இயக்குநர் சிகரம்
2) அண்ணாமலை,
முத்து விளம்பர நிர்வாகம்.
3) காதல் மன்னன் படத்தின் பூஜை டிச 12.
4) அமர்க்களம் அண்ணாமலை ரீல் சீன்
5) சிங்கப்பூரில் கவனித்துக் கொண்ட என் அறிமுகம் மானு.
எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

தலைவா ! என்னமோ கனெக்‌ஷன் எனக்கு உங்களோடு... 1) இயக்குநர் சிகரம் 2) அண்ணாமலை, முத்து விளம்பர நிர்வாகம். 3) காதல் மன்னன் படத்தின் பூஜை டிச 12. 4) அமர்க்களம் அண்ணாமலை ரீல் சீன் 5) சிங்கப்பூரில் கவனித்துக் கொண்ட என் அறிமுகம் மானு. எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
account_circle
SARAN(@dirsaran) 's Twitter Profile Photo

அமர்க்களம் படத்தில் ஷாலினி அவர்களை நடிக்கச் சம்மதிக்க வைக்க நான் கையாண்ட யுக்திகளில் ஒன்று உங்கள் அறிமுகப் பாடலை நீங்களே பாடலாம் என்ற தூண்டில்! அந்த தங்க மீன் இன்று ஏகே வின் வைரத் தொட்டியில் !

அமர்க்களம் படத்தில் ஷாலினி அவர்களை நடிக்கச் சம்மதிக்க வைக்க நான் கையாண்ட யுக்திகளில் ஒன்று உங்கள் அறிமுகப் பாடலை நீங்களே பாடலாம் என்ற தூண்டில்! அந்த தங்க மீன் இன்று ஏகே வின் வைரத் தொட்டியில் ! #HBDShaliniAjithkumar

An affair to remember !
நானும் மேடியும் ஒரே பொண்ண காதலிச்சோம்... நான் கேமராவுக்கு பின்னால் இருந்து,மேடி கேமராவுக்கு முன்னால் இருந்து...
ஆனா அந்தக் காதல் உங்களுக்காக...
உங்க ரசனைக்காக ! Part 2
MINNAMBALAM plus

youtu.be/9_ayk8bZGoc?si…

An affair to remember ! நானும் மேடியும் ஒரே பொண்ண காதலிச்சோம்... நான் கேமராவுக்கு பின்னால் இருந்து,மேடி கேமராவுக்கு முன்னால் இருந்து... ஆனா அந்தக் காதல் உங்களுக்காக... உங்க ரசனைக்காக ! Part 2 #20yearsofjayjay MINNAMBALAM plus youtu.be/9_ayk8bZGoc?si…
account_circle
SARAN(@dirsaran) 's Twitter Profile Photo

THANK YOU AASCAR FILMS ! MADDY ,BHARADWAJ, VAIRAMUTHU SIR, MALAVIKA AVINASH,POOJA,AMOGHA !
SHALINI AK FOR THE SUGGESTION TO CAST MS.POOJA FOR JAY JAY & ATTAGAASAM !

& THANK YOU RESERVE BANK !

youtu.be/D7pBxkES4Fk?si…

THANK YOU MINNAMBALAM PLUS FOR THE LOVELY FLASHBACK !

THANK YOU AASCAR FILMS ! MADDY ,BHARADWAJ, VAIRAMUTHU SIR, MALAVIKA AVINASH,POOJA,AMOGHA ! SHALINI AK FOR THE SUGGESTION TO CAST MS.POOJA FOR JAY JAY & ATTAGAASAM ! & THANK YOU RESERVE BANK ! youtu.be/D7pBxkES4Fk?si… THANK YOU MINNAMBALAM PLUS FOR THE LOVELY FLASHBACK !
account_circle
SARAN(@dirsaran) 's Twitter Profile Photo

உலக நாயகன் இந்தக் காட்சியில் வசூல் செய்த பல பில்லியன் சிரிப்'பூக்களை கோர்த்தால் வரும் மலை போன்ற மாலையை பிறந்தநாள் வாழ்த்துக்களாக அணிவிக்கிறேன் !
பல்லாண்டு வாழ்க
ஆழ்வார்பேட்டை ஆண்டவரே!

உலக நாயகன் இந்தக் காட்சியில் வசூல் செய்த பல பில்லியன் சிரிப்'பூக்களை கோர்த்தால் வரும் மலை போன்ற மாலையை பிறந்தநாள் வாழ்த்துக்களாக அணிவிக்கிறேன் ! பல்லாண்டு வாழ்க ஆழ்வார்பேட்டை ஆண்டவரே!
account_circle
SARAN(@dirsaran) 's Twitter Profile Photo

எனக்கு இந்த அஜித் வேணும்...! யப்பா ஆதிக் என்னையும் டைம் டிராவல் கூட்டிட்டு போப்பா !

'காதல் மன்னன்' பூஜை அன்று.,,,

எனக்கு இந்த அஜித் வேணும்...! யப்பா ஆதிக் என்னையும் டைம் டிராவல் கூட்டிட்டு போப்பா ! 'காதல் மன்னன்' பூஜை அன்று.,,,
account_circle
SARAN(@dirsaran) 's Twitter Profile Photo

அமர்க்களம்- ஷாலினி அவர்களுடன் அவரது முதல் நாள் படப்பிடிப்பில் முதல் ஷாட் பற்றி விவரித்த போது...! இதிலிருந்து மூன்றாவது நாள் ஏ.கே அவர்களுடன் படப்பிடிப்பில் இணைந்தார்,கையில் வெட்டுப்பட்டார்,காதலில் கட்டுப்பட்டார் !

இவர்தான் ஜெயிலர் என்றால் என்றால்
இரட்டை
ஆயுள் தண்டனையை வேண்டிப் பெறும் பெருங்கூட்டத்தின் சார்பாக இயற்கை பறவையான கழுகு இறக்கை கட்டிப் பறக்க வாழ்த்துகள்!

இவர்தான் ஜெயிலர் என்றால் என்றால் இரட்டை ஆயுள் தண்டனையை வேண்டிப் பெறும் பெருங்கூட்டத்தின் சார்பாக இயற்கை பறவையான கழுகு இறக்கை கட்டிப் பறக்க வாழ்த்துகள்!
account_circle
SARAN(@dirsaran) 's Twitter Profile Photo

ஊற்றுக்கண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்கிற பெருவெள்ளம் போல நாங்கள் சொல்கிறோம்...
இமயமே!
நீ உருகியதால் நாங்கள் ஆறானோம் !
நீ நூறு பலவாக இரு,
பலமாக இரு!

சரண்

ஊற்றுக்கண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்கிற பெருவெள்ளம் போல நாங்கள் சொல்கிறோம்... இமயமே! நீ உருகியதால் நாங்கள் ஆறானோம் ! நீ நூறு பலவாக இரு, பலமாக இரு! சரண்
account_circle
SARAN(@dirsaran) 's Twitter Profile Photo

திரு.தாணு! சினிமாவில் நான் சந்தித்த முதல் தயாரிப்பாளர்,
தலைவர் பெயரை சூப்பர் ஸ்டார் என மாற்றியவர்,
காரை பெயர்ந்த சுவர்களை பளபளப்பான 70 MM போஸ்டர்களால் திரும்பி பார்க்க வைத்தவர்,
விமானத்தையே போஸ்டராக்கியவர்,
தமிழ் காதலர்,
இன்னுமோர் நூற்றாண்டு இரும் என வாழ்த்துகிறேன்...

சரண்

account_circle
SARAN(@dirsaran) 's Twitter Profile Photo

மெல்லிசை மன்னரை ஒரு நடிகராக அறிமுகப்படுத்தக் கூடிய வாய்ப்பை அவரே வழங்கி என் பிறப்பை அர்த்தப்படுத்தினார் ! நானும் விவேக்கும் அவரை பிளாக்மெய்ல் செய்தது பிளாக்‌ஷீப் டிவியில்...

account_circle
SARAN(@dirsaran) 's Twitter Profile Photo

நண்பரே! கோடி மரங்களால் சுவாசிப்பதால் நீங்கள் வே'ரு' , எமக்கு உயிர் தரும் மரங்கள் வேறல்ல! தினம் தினம் சில ஆயிரம் மரங்கள் உங்களால் பிறந்த நாள் கொண்டாடுகின்றன.
உங்கள் புகழுக்கு மூப்பில்லை,பிணியில்லை,இறப்பில்லை ! 🌹🙏🏻

நண்பரே! கோடி மரங்களால் சுவாசிப்பதால் நீங்கள் வே'ரு' , எமக்கு உயிர் தரும் மரங்கள் வேறல்ல! தினம் தினம் சில ஆயிரம் மரங்கள் உங்களால் பிறந்த நாள் கொண்டாடுகின்றன. உங்கள் புகழுக்கு மூப்பில்லை,பிணியில்லை,இறப்பில்லை ! 🌹🙏🏻
account_circle