GAVASKAR(@gavastk) 's Twitter Profileg
GAVASKAR

@gavastk

Journalist at Theekkathir Daily @theekkathir
Journalist Welfare Board Member at Tamilnadu Government.

ID:592669021

calendar_today28-05-2012 12:03:34

93,6K Tweets

14,9K Followers

549 Following

Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

” டிபன் பாக்ஸ் மூடியை திறப்பது போல தலைமுடியை சதையோடு புடுங்கி எடுத்துடுச்சி சார் அந்த இரண்டு ராட்வைலர் நாய்கள்.. “ குழந்தையோட 2 தொடையையும் புடிச்சி கிழிச்சிடுச்சி.. பணம்லா வேண்டாம்.. எங்களுக்கு எங்க குழந்தை பழைய மாதிரி வேணும்.. தந்தை மற்றும் தாத்தா பரபரப்பு பேட்டி
|…

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய நபர்கள் மீது கண்மூடித்தனமாக குற்ற வழக்குகள் பதிவு செய்வது குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு!

| |

#NewsUpdate | சமூக, பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கிய நபர்கள் மீது கண்மூடித்தனமாக குற்ற வழக்குகள் பதிவு செய்வது குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு! #SunNews | #SupremeCourt | #HistorySheet
account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அரசியலமைப்பு சட்டத்தின் 10-ஆவது பிரிவு திருத்தப்படும்... இந்த சட்டத் திருத்தத்தால் 10 முதல் 15 மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி கவிழும்... நாட்டின் பல மாநிலங்களில் பாஜக தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவில்லை...

- பவன் கேரா

account_circle
Theekkathir(@Theekkathir) 's Twitter Profile Photo

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்களை தாக்கி கைது செய்யும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

| | |

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

'மனசாட்சி இல்லையா உங்களுக்கெல்லாம்..'

வேலூர்: தூய்மைப் பணியாளர் மீது பைக்கில் மோதி காயப்படுத்திவிட்டு காப்பாற்றாமல் சென்ற இளைஞர்

| |

account_circle
Niranjan kumar(@niranjan2428) 's Twitter Profile Photo

உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாணவரை சக மாணவர்கள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்

நிர்வாணமாக்கியும், அந்தரங்க உறுப்பில் கனமான கற்களை கட்டி தொடங்கவிட்டும், ஃபயர் ஸ்ப்ரே மூலம் முகத்தை எரிக்க முயற்சித்தும், அடித்தும், உதைத்தும் கடந்த 10…

account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

| ஜனநாயக படுகொலை செய்யும் பா.ஜ.க!

உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் பகுதியில் வாக்களிக்க வந்த இஸ்லாமியர்களை ஆதார் கார்டில் தவறு இருப்பதாகக்கூறி வாக்களிக்க விடாமல் விரட்டியடித்த பா.ஜ.க!

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பொய்யாக பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!

| |

#NewsUpdate | பொய்யாக பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு! #SunNews | #UttarPradesh | #Bareilly
account_circle
arunan(@Arunan22) 's Twitter Profile Photo

மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்கும் பிரதமர்!
எங்கே தேர்தல் ஆணையம்..?

account_circle
youturn(@youturn_in) 's Twitter Profile Photo

மலபார் கோல்டு நிறுவனம் இஸ்லாமிய மாணவிகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்குவதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே. மலபார் அறக்கட்டளை சார்பில் சிஎஸ்ஆர் நிதியில் அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Proof Link:…

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

போதைப்பொருளுக்கு எதிராக கண்டனக்குரல்! ஆனால், கஞ்சா வழக்கில் கைதானவருக்கு ஆதரவுக்குரல்?

விவரம்: sparkmedia.news/index.php/2024…

| | |

account_circle