VijayVasanth(@iamvijayvasanth) 's Twitter Profileg
VijayVasanth

@iamvijayvasanth

MP, Kanyakumari LS. General Secretary TNCC | Proud son of H Vasantha Kumar, Ex MP, Kanyakumari I #GintiKaro | #BhartiBharosa | #PehliNaukriPakki

ID:229907994

linkhttps://www.facebook.com/iamvijayvasanth/ calendar_today23-12-2010 17:30:35

8,0K Tweets

261,4K Followers

362 Following

VijayVasanth(@iamvijayvasanth) 's Twitter Profile Photo

மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பல அருமையான பாடல்களை தனது இனிமையான குரலால் நமக்கு தந்த உமா ரமணன் அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பல அருமையான பாடல்களை தனது இனிமையான குரலால் நமக்கு தந்த உமா ரமணன் அவர்கள் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
account_circle
K C Venugopal(@kcvenugopalmp) 's Twitter Profile Photo

The Congress clarifies that in the 2024 Lok Sabha elections, our single biggest objective is to ensure the defeat of the fascist, divisive and incompetent BJP who is desperately trying to runaway from the genuine issues of common people because it knows it is losing. We must do…

account_circle
VijayVasanth(@iamvijayvasanth) 's Twitter Profile Photo

Congress party promises a minimum wage of Rs 400 for labourers.
On this let's vote to bring back Congress to power which had been always labour friendly

account_circle
VijayVasanth(@iamvijayvasanth) 's Twitter Profile Photo

உழைப்பாளர் தினத்தில் பிறந்து உழைப்பால் “தலை” சிறந்து நிற்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் அஜித் குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

உழைப்பாளர் தினத்தில் பிறந்து உழைப்பால் “தலை” சிறந்து நிற்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அண்ணன் அஜித் குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் #Ajithkumar𓃵
account_circle
VijayVasanth(@iamvijayvasanth) 's Twitter Profile Photo

Saluting every work force which makes this universe a better place to live.
உழைப்பாளிகளின் உழைப்பை மதிப்போம். அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள்.

Saluting every work force which makes this universe a better place to live. உழைப்பாளிகளின் உழைப்பை மதிப்போம். அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துக்கள். #MayDay2024
account_circle
VijayVasanth(@iamvijayvasanth) 's Twitter Profile Photo

The way by which BJP is derailing democracy is a lesson to all Indians.
If at all ever BJP comes to power again then democracy will not exist.
The only way BJP knows to win is to threaten Congress candidates and pressurise them to withdraw from the race.
Shame

account_circle
VijayVasanth(@iamvijayvasanth) 's Twitter Profile Photo

BJP leaders are trying to confuse the voters by telling lies about Congress manifesto.
Congress party never had to divide people for votes. We will never do that. It's the BJP which has mastered the art of dividing people resorting to hatred and lies. This is not going to last.

BJP leaders are trying to confuse the voters by telling lies about @INCIndia manifesto. Congress party never had to divide people for votes. We will never do that. It's the BJP which has mastered the art of dividing people resorting to hatred and lies. This is not going to last.
account_circle
VijayVasanth(@iamvijayvasanth) 's Twitter Profile Photo

17 ஆண்டுகளை தாண்டி நிலைத்து நிற்கும் இந்த படைப்பு. நமது நட்பும் இந்த படைப்பை போல் என்றும் நிலைத்து நிற்கும்.

“அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா”

17 ஆண்டுகளை தாண்டி நிலைத்து நிற்கும் இந்த படைப்பு. நமது நட்பும் இந்த படைப்பை போல் என்றும் நிலைத்து நிற்கும். “அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா” #17YearsOfChennai28
account_circle
Tamil Nadu Congress Committee(@INCTamilNadu) 's Twitter Profile Photo

இந்த தேர்தலில் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் வகையில், ' நண்பர்கள் காலத்தில்' இருந்து வெளியே வந்து, 'இந்தியர்களின் அரசு' அமைக்கும் தேர்தலில்... ஜனநாயகத்திற்கான உங்கள் கடமையைச் செய்யுங்கள்.

காங்கிரஸில் சேர வாருங்கள்

கை பொத்தானை அழுத்தவும்! ✋🏼

ஜெய் ஹிந்த்…

account_circle
VijayVasanth(@iamvijayvasanth) 's Twitter Profile Photo

இன்று சென்னையில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர்கள் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தோம்.

BJP is trying to distract the voters talking about irrelevant issues. They know it is difficult for them to win from here.
People will vote to regain their rights.

account_circle
VijayVasanth(@iamvijayvasanth) 's Twitter Profile Photo

Search between any keys of your keyboard and you will never find any chance of BJP getting back to power.
It's going to be all the way

account_circle