Karthika...(@imkarthini) 's Twitter Profileg
Karthika...

@imkarthini

Engineer © mom's lil one © mom's fighter she is everything to me © Talkative © sports lover © cricket lover

ID:2233941643

calendar_today07-12-2013 04:29:06

12,5K Tweets

551 Followers

193 Following

Shilpa(@Shilpa1308) 's Twitter Profile Photo

Madras High Court Chief Justice AP Sahi has declined to initiate contempt of court proceedings against Tamil actor Suriya for his remarks about Supreme Court upholding centre's decision to conduct NEET exam.

account_circle
🔥Er.யுவ்ராணி❄️(@DD_Yuvs) 's Twitter Profile Photo

நல்லா பாருங்க முதல் படத்தில் உள்ளது ராணுவ துப்பாக்கி இப்போ வந்த செய்தியில் இருந்தது.
ரெண்டாவது படம் நேற்று தூத்துகுடியில் சுட்டபோது எடுத்தது. ரெண்டுதுப்பாக்கியும் ஒன்னு.ஆரஞ்கலர்
ராணுவ துப்பாக்கி.திட்டமிட்ட கொலை 🔥


நல்லா பாருங்க முதல் படத்தில் உள்ளது ராணுவ துப்பாக்கி இப்போ வந்த செய்தியில் இருந்தது. ரெண்டாவது படம் நேற்று தூத்துகுடியில் சுட்டபோது எடுத்தது. ரெண்டுதுப்பாக்கியும் ஒன்னு.ஆரஞ்கலர் ராணுவ துப்பாக்கி.திட்டமிட்ட கொலை 🔥 #BanSterliteSaveThoothukudi #SterliteKillings #SterliteProtest
account_circle
ச.கருணாநிதி(@karna_sakthi) 's Twitter Profile Photo

வளர்மதிக்கு 19 வயது;
அனிதாவுக்கு 16 வயது;
வெனிஸ்டாவுக்கு 17வயது; காளியப்பனுக்கு 22 வயது;

இளைஞர் சக்தியை மாவோயிஸ்ட்டுகளாக சித்தரித்து நசுக்கும் இந்தக் கேடு கெட்ட எடப்பாடி அரசை இளைய சமுதாயம் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது.

வளர்மதிக்கு 19 வயது; அனிதாவுக்கு 16 வயது; வெனிஸ்டாவுக்கு 17வயது; காளியப்பனுக்கு 22 வயது; இளைஞர் சக்தியை மாவோயிஸ்ட்டுகளாக சித்தரித்து நசுக்கும் இந்தக் கேடு கெட்ட எடப்பாடி அரசை இளைய சமுதாயம் ஒருபோதும் மன்னிக்கக் கூடாது.
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

தூத்துக்குடி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டத்தில்
பங்கேற்பு

தூத்துக்குடி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ் பூப்புனித நீராட்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பு #OPS #SterliteProtest #sunnewssterlitelive #TNPolice #TNGovt
account_circle
Archana(@ArchanaArchuu) 's Twitter Profile Photo

collector க்கு இதெல்லாம் ஒரு தண்டனையா???Collector க்கு இதைவிட சிறந்த பாதுகாப்பு கொடுக்க முடியாது 😒
100% நாடகம் twitter.com/news18tamilnad…

account_circle
Naveen Hidhayath(@NaveenFilmmaker) 's Twitter Profile Photo

சுட்டுக்கொன்ற அந்த அரக்கர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...
அவர்கள் கொன்று குவித்த அந்த உன்னத உயிர்கள் போராடியது அவர்களுக்கும் சேர்த்துதான்

account_circle
Lakshmi Subramanian(@lakhinathan) 's Twitter Profile Photo

Tamil Nadu Chief Secretary writes to all Internet providers, wants data services suspended in Thoothukudi, Tirunelveli and Kanyakumari from 23 to 27. Says nefarious elements are spreading dangerous messages on social media. THE WEEK

account_circle
Nαtrαj Víshwαnαth(@viswarajantweet) 's Twitter Profile Photo

மானங்கெட்ட அரசுகள் ஒரு தனியார் கம்பெனி தரும் எலும்புத்துண்டுக்கு விசுவாசத்தை காட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்துகிறார்கள்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்காக இத்தனை பேரை ஒரே நாளில் படுகொலை செய்தது உலகத்தில் தமிழக அரசாகத்தான் இருக்கும்.

Shootout death toll 25+

மானங்கெட்ட அரசுகள் ஒரு தனியார் கம்பெனி தரும் எலும்புத்துண்டுக்கு விசுவாசத்தை காட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்துகிறார்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்காக இத்தனை பேரை ஒரே நாளில் படுகொலை செய்தது உலகத்தில் தமிழக அரசாகத்தான் இருக்கும். Shootout death toll 25+ #SterliteKillings
account_circle
Athulyaa Ravi(@AthulyaOfficial) 's Twitter Profile Photo

Konjam kuda manusha thanmai ilama cha 😒 அற வழியில் போராடும் மக்களை சுட்டுக்கொன்றதை வன்மையாக கண்டிக்கிறோம்.இறந்த எம் தமிழின போராளிகளுக்கு நிவாரணம் தேவையில்லை தேவை நிரந்தர தீர்வு விழித்து கொள் தமிழினமே

Konjam kuda manusha thanmai ilama cha 😒 அற வழியில் போராடும் மக்களை சுட்டுக்கொன்றதை வன்மையாக கண்டிக்கிறோம்.இறந்த எம் தமிழின போராளிகளுக்கு நிவாரணம் தேவையில்லை தேவை நிரந்தர தீர்வு விழித்து கொள் தமிழினமே #SterliteProtest #Bansterlite
account_circle