KalaignarKarunanidhi(@kalaignar89) 's Twitter Profileg
KalaignarKarunanidhi

@kalaignar89

Official Twitter account of Kalaignar M.Karunanidhi (1924-2018) Indian Politician, Ex DMK President, 5 Terms Chief Minister of Tamilnadu State.

ID:755718001

linkhttps://kalaignar.dmk.in/ calendar_today13-08-2012 19:42:00

6,5K Tweets

479,4K Followers

95 Following

KalaignarKarunanidhi(@kalaignar89) 's Twitter Profile Photo

காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் தலைவர் கலைஞர் அவர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி Rahul Gandhi அவர்கள் நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். - Admin

காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் தலைவர் கலைஞர் அவர்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி @RahulGandhi அவர்கள் நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். - Admin
account_circle
KalaignarKarunanidhi(@kalaignar89) 's Twitter Profile Photo

காவேரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் தலைவர் கலைஞர் அவர்களை இந்திய குடியரசு துணைத் தலைவர் மேதகு வெங்கைய்யா நாயுடு - தமிழக ஆளுநர் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் ஆகியோர் நேரில் சந்தித்து தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தனர் - Admin

தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் தனது 95 வது பிறந்த நாளினை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்து கையசைத்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் தனது 95 வது பிறந்த நாளினை முன்னிட்டு தொண்டர்களை சந்தித்து கையசைத்தார். #Admin
account_circle
KalaignarKarunanidhi(@kalaignar89) 's Twitter Profile Photo

திருவாரூரில் நடைபெற்ற ‘திருவாரூரில் கலைஞர்-95’ விழாவை, தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கண்டு மகிழ்ந்தபோது.

திருவாரூரில் நடைபெற்ற ‘திருவாரூரில் கலைஞர்-95’ விழாவை, தலைவர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கண்டு மகிழ்ந்தபோது. #Admin
account_circle
KalaignarKarunanidhi(@kalaignar89) 's Twitter Profile Photo

தெலுங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர் ராவ் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்தார்.

Telangana CMO M.K.Stalin

தெலுங்கானா முதலமைச்சர் திரு.சந்திரசேகர் ராவ் அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்தார். @TelanganaCMO @mkstalin #Admin
account_circle
KalaignarKarunanidhi(@kalaignar89) 's Twitter Profile Photo

தலைவர் கலைஞர் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வருகைத்தந்த போது.

தலைவர் கலைஞர் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வருகைத்தந்த போது. #Admin
account_circle
KalaignarKarunanidhi(@kalaignar89) 's Twitter Profile Photo

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி அவர்களை கண்டித்து தலைவர் கலைஞர் அவர்கள் கருப்பு சட்டை அணிந்துள்ளார்.

இடம் : கோபாலபுரம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி அவர்களை கண்டித்து தலைவர் கலைஞர் அவர்கள் கருப்பு சட்டை அணிந்துள்ளார். இடம் : கோபாலபுரம். #Admin
account_circle
KalaignarKarunanidhi(@kalaignar89) 's Twitter Profile Photo

ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு மாபெரும் வெற்றி மாநாடாக அமைந்ததையொட்டி சென்னை திரும்பியதும் தலைவர் கலைஞர் அவர்களை கழக செயல் தலைவர் அவர்கள் சந்தித்து நினைவுப் பரிசு வழங்கி, மாநாட்டின் நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் அவர்கள்.

account_circle