தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profileg
தீரன் 🌱

@karthik_nmkl

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே..!

ௐ சரவண பவ 🦚🐓⚜️

ID:860780034633617408

calendar_today06-05-2017 08:55:27

84,0K Tweets

18,4K Followers

849 Following

தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

தோல்வி கண்டு துவளாத,

வெற்றி கண்டு மகிழாத,

மனம் தருவாய் அன்பு குமரா..!

ஓம் சரவண பவ ஓம் 🙏

தோல்வி கண்டு துவளாத, வெற்றி கண்டு மகிழாத, மனம் தருவாய் அன்பு குமரா..! ஓம் சரவண பவ ஓம் 🙏
account_circle
தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

4 மேட்ச்ல புடிச்சது 1 பால் 2 பால், இந்த லட்சன மயிறுல 9 மேட்ச் நாட்அவுட்ன்னு பெருமை மயிறு வேற..

அவுட்.. 😂

account_circle
தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

இந்த விசில் அடிக்கிற பைத்தியங்கள கட்டி போடுங்கடா 🤦‍♂️

தல வலிக்குது

account_circle
கொங்கு நாட்டான் -Say No To Drugs & DMK(@kongu_kudimagan) 's Twitter Profile Photo

இதுவரை எந்த ஒரு மதத்தையும் இழிவு செய்து நடித்ததில்லை,

தான் செய்த உதவிகளை விளம்பரப்படுத்தி ஆதாயம் அடைந்தது இல்லை

உழைப்பாளர் தினத்தில் பிறந்த
தன்னம்பிக்கை நாயகன் 💥

The Man...💥The Legend...💥

🎂💐

இதுவரை எந்த ஒரு மதத்தையும் இழிவு செய்து நடித்ததில்லை, தான் செய்த உதவிகளை விளம்பரப்படுத்தி ஆதாயம் அடைந்தது இல்லை உழைப்பாளர் தினத்தில் பிறந்த தன்னம்பிக்கை நாயகன் 💥 The Man...💥The Legend...💥 #HBDAjithkumar 🎂💐
account_circle
Alan(@cbe_sam) 's Twitter Profile Photo

அவர் நினைத்திருந்தால்..

அரசு வேலை வாங்கி தர லஞ்சம் வாங்குவதை தவிர்த்து இருக்கலாம்.

சாராய bottle ku 10 ரூவா கமிசன் வாங்குவதை தவிர்த்து இருக்கலாம்.

நிலக்கரியில் ஊழல் செய்வதை தவிர்த்து இருக்கலாம்.

கை அறிப்ப கட்டுப்படுத்தாம கண்ட ஊழல் செஞ்ச நாய்க்கு என்ன டா பரிதாப மசுறு வேண்டி…

account_circle
தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

எண்ணிலடங்கா
பேரருளால்-
எல்லாவித
நன்மைகளையும்-
அள்ளித் தந்திடும்
அருட்கடலே..

முருகா சரணம் 🙏
ஓம் சரவண பவ ஓம் 🙏

எண்ணிலடங்கா பேரருளால்- எல்லாவித நன்மைகளையும்- அள்ளித் தந்திடும் அருட்கடலே.. முருகா சரணம் 🙏 ஓம் சரவண பவ ஓம் 🙏
account_circle
தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

கோவிட்ஷீல்டுக்கே இந்த நிலைமையினா ..

கோவேக்சின்..
உன்னோட நிலைமை என்னாகும்னு தெரியல..😁😁

கோவிட்ஷீல்டுக்கே இந்த நிலைமையினா .. கோவேக்சின்.. உன்னோட நிலைமை என்னாகும்னு தெரியல..😁😁
account_circle
தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

Undeserving Players -
SKY, Mohd Siraj, Arshdeep Singh, Hardik Pandya, Axar Patel

Deserving Players -
Rituraj, Sai Sudharsan, Mukesh Kumar, Shashank Singh, Abhishek Sharma

account_circle
தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

ஜெய் ஸ்ரீராம்

நாமக்கல் நாயகன் அருள்மிகு ஆஞ்சநேயர் பகவானின் உச்சி கால தரிசனம்🙏 30.4.24.

காண கண் கோடி வேண்டும்

ஜெய் ஸ்ரீராம் நாமக்கல் நாயகன் அருள்மிகு ஆஞ்சநேயர் பகவானின் உச்சி கால தரிசனம்🙏 30.4.24. காண கண் கோடி வேண்டும்
account_circle
JK (@JKlivez) 's Twitter Profile Photo

அதாவது BJP ஆளு / இல்லை கூட்டணி கட்சில எவன் எத்தனை பலாத்காரம் பண்ணாலும் மூடி மறைச்சி வாய திறக்க மாட்டேன். ஆனா வேற எவன் பண்ணாலும் புடுக்கருந்த நாயி மாதிரி 1000 ட்வீட் போடுவேன். நீதி கேட்பேன்...

அதாவது BJP ஆளு / இல்லை கூட்டணி கட்சில எவன் எத்தனை பலாத்காரம் பண்ணாலும் மூடி மறைச்சி வாய திறக்க மாட்டேன். ஆனா வேற எவன் பண்ணாலும் புடுக்கருந்த நாயி மாதிரி 1000 ட்வீட் போடுவேன். நீதி கேட்பேன்...
account_circle
தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

இருதயத்தில் கந்தன் இனிதே நிலைத்திருக்கட்டும்

உதரத்தை எல்லாம் உமை மைந்தன் காக்கட்டும்..!

ஓம் சரவண பவ ஓம் 🙏

இருதயத்தில் கந்தன் இனிதே நிலைத்திருக்கட்டும் உதரத்தை எல்லாம் உமை மைந்தன் காக்கட்டும்..! ஓம் சரவண பவ ஓம் 🙏
account_circle
தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

வாழ்க்கை எப்படி வேணா போகட்டும்.. நீங்க சந்தோசமா இருங்க ❤️

account_circle
தீரன் 🌱(@karthik_nmkl) 's Twitter Profile Photo

யாராவது சொல்லுங்க.. இதுக்கு இங்கிலிஷ் ல என்ன

account_circle