கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan(@kbcpim) 's Twitter Profileg
கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan

@kbcpim

Twitter handle of K.Balakrishnan, CPI(M) State Committee Secretary, Tamilnadu. | @TNCPIM | @CpimSpeak

ID:2847591120

linkhttp://cpimtn.org calendar_today08-10-2014 16:14:41

3,3K Tweets

24,8K Followers

38 Following

கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan(@kbcpim) 's Twitter Profile Photo

கர்நாடக இசையை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்ற கலைஞர் T.M.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி, சங்கீத கலாநிதி விருது வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இதையொட்டிய சிலரின் அவதூறுகள் கண்டனத்திற்குரியவை. அகாடெமி அதற்கு இரையாகாமல் நிற்பது சிறப்பு. சிபிஎம் அவரோடு துணை நிற்கும்.

account_circle
கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan(@kbcpim) 's Twitter Profile Photo

கொடியேந்தி வரும் தோழர்களுக்கு அள்ளித் தரும் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்வாழ்க்கையை உறுதி செய்ய தொடர்ந்து போராடுவோம்.

மத்திய சென்னை மாவட்டத்தில் இளம் தோழர்களோடு இன்று தேர்தல் நிதி திரட்டினோம்.

கொடியேந்தி வரும் தோழர்களுக்கு அள்ளித் தரும் தமிழ் நாட்டு மக்களுக்கு நல்வாழ்க்கையை உறுதி செய்ய தொடர்ந்து போராடுவோம். மத்திய சென்னை மாவட்டத்தில் இளம் தோழர்களோடு இன்று தேர்தல் நிதி திரட்டினோம்.

குடியரசு நாளில் அறிவிக்கப்பட்டு வந்த பாரத ரத்னா விருதுகளை, வாக்கு வேட்டைக்கு பயன்படுத்தி மலினப்படுத்தியிருக்கிறது பாஜக.

விவசாய விளை பொருளுக்கு உற்பத்திச் செலவோடு 50% கொடுக்க என்றார் எம்.எஸ்.சுவாமிநாதன்.

அதை புறந்தள்ளிய மோடி அரசின் விருது - கண்களை பறித்து ஓவியம் தீட்டுவதாகும்.

account_circle
கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan(@kbcpim) 's Twitter Profile Photo

பாஜக தலைவர் நட்டா தமிழ்நாடு வந்திருக்கிறார்.

முகவரி இழந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படுமாம்.

account_circle
கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan(@kbcpim) 's Twitter Profile Photo

புதிய தலைமுறை பிரைம் சேனலில் கொடுத்த நேர்காணல்...

youtu.be/AFwOQBFkuQ4

account_circle
கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan(@kbcpim) 's Twitter Profile Photo

மீனவர்க‌ள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் - சி.பி.ஐ(எம்) கண்டனம்.

தமிழ்நாடும், கேரளமும் எதிர்கொள்ளும்‌ பிரச்சனையாக ஆளுநர்கள் இருக்கிறார்கள் ...

youtu.be/U9eLVDp-rmo

account_circle