Vidya(@premaswaroopam) 's Twitter Profileg
Vidya

@premaswaroopam

🧡தமிழ் உடலாய், நேர்மை உயிராய், ஆன்மீகம் வழியாய் ஆனது🌷 Proud of: India, Hindu Culture, அண்ணாமலை அண்ணா, Modiji. Love: Krishna, Kids & Arts. Modijifor2024 🙏☺️🌷

ID:2543057641

calendar_today03-06-2014 08:12:57

27,1K Tweets

8,4K Followers

757 Following

Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

🌻🌷🌺🌸🙏🌸🌺🌷🌻

திருவரங்கத்து இன்னமுதரே
கருநீலக் கண்ணழகரே
கருஞ்சிகையழகரே
செவ்வாயழகரே
என் உளம்கவர்ந்த கள்வனே
ஶ்ரீ க்ருஷ்ணனே!

😍🙏😍

❤️இனிய க்ருஷ்ணமாலை🌻🙏

🌻🌷🌺🌸🙏🌸🌺🌷🌻 திருவரங்கத்து இன்னமுதரே கருநீலக் கண்ணழகரே கருஞ்சிகையழகரே செவ்வாயழகரே என் உளம்கவர்ந்த கள்வனே ஶ்ரீ க்ருஷ்ணனே! 😍🙏😍 ❤️இனிய க்ருஷ்ணமாலை🌻🙏
account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

ஏறச் சொல்கிறான் அவன்
ஏறும் வரை விட்டு விட்டு
இறங்கச் சொல்கிறான்
இறங்கி நின்று பார்த்தால்
மேலே நின்றுகொண்டு
இங்குனக்காய் நானிருக்க
எங்கே போனாயடி யென
ஏகடியம் செய்கிறான்
தந்ததெல்லாம் போதுமென
இன்றவன் சொன்னாலும்
தந்தாலும் விட்டாலும்
எங்கே போவேன் நான்
எங்கும் போகேன் நான்
🙏🙏🙏😔

ஏறச் சொல்கிறான் அவன் ஏறும் வரை விட்டு விட்டு இறங்கச் சொல்கிறான் இறங்கி நின்று பார்த்தால் மேலே நின்றுகொண்டு இங்குனக்காய் நானிருக்க எங்கே போனாயடி யென ஏகடியம் செய்கிறான் தந்ததெல்லாம் போதுமென இன்றவன் சொன்னாலும் தந்தாலும் விட்டாலும் எங்கே போவேன் நான் எங்கும் போகேன் நான் 🙏🙏🙏😔
account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

🦚🙏🌼🌷🌼🙏🦚
க்ருஷ்ணாய வாஸுதேவாய |
கோவிந்தாய நமோ நம: ||
🌸🌻🙏🌻🌸

கோபிகா ஜீவன ஸ்மரணம்!
கோவிந்தா கோவிந்தா!
🙏🌺🙏

🌺திவ்ய ஏகாதசி கோவிந்த மாலை 🙏
🌼Good evening to you all 🌼
🌺Radhekrishna🌻🙏

🦚🙏🌼🌷🌼🙏🦚 க்ருஷ்ணாய வாஸுதேவாய | கோவிந்தாய நமோ நம: || 🌸🌻🙏🌻🌸 கோபிகா ஜீவன ஸ்மரணம்! கோவிந்தா கோவிந்தா! 🙏🌺🙏 🌺திவ்ய ஏகாதசி கோவிந்த மாலை 🙏 🌼Good evening to you all 🌼 🌺Radhekrishna🌻🙏
account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

🌺🌸ஓம்‌ ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:🙏

🌻இன்று ஏகாதசி வ்ரதம்🌻

ஸ்லோகத்தின் பொருள்:
🦚 கார்மேகம் போன்ற நிறத்தைக் கொண்டவரும் ஶ்ரீவத்ஸம் கௌஸ்துபம் தரித்தவரும் தாமரை இதழைப் போன்ற கண்கள் உடையவரும் இந்த பிரபஞ்சத்தின் தலைவருமான ஶ்ரீ மஹா விஷ்ணுவை நான் வணங்குகிறேன்🙏

எல்லோருக்கும் இனிய காலை🙏

🌺🌸ஓம்‌ ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:🙏 🌻இன்று ஏகாதசி வ்ரதம்🌻 ஸ்லோகத்தின் பொருள்: 🦚 கார்மேகம் போன்ற நிறத்தைக் கொண்டவரும் ஶ்ரீவத்ஸம் கௌஸ்துபம் தரித்தவரும் தாமரை இதழைப் போன்ற கண்கள் உடையவரும் இந்த பிரபஞ்சத்தின் தலைவருமான ஶ்ரீ மஹா விஷ்ணுவை நான் வணங்குகிறேன்🙏 எல்லோருக்கும் இனிய காலை🙏
account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

🌺நாளை ஏகாதசி வ்ரதம்🙏

ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம்
ராதேஸேவித பாதாப்ஜம் ராதா வக்ஷஸ்தலஸ்திதம்
ராதானுகம் ராதிகேஷ்டம் ராதாபஹ்ருத மானஸம்
ராதாதாரம் பவாதாரம் ஸர்வாதாரம் நமாமிதம்

எல்லோர்க்கும் இனிய க்ருஷ்ண மாலை 🙏

🌿கோபிகா ஜீவன ஸ்மரணம்!🦚
🌼கோவிந்தா கோவிந்தா!🙏

🌺நாளை ஏகாதசி வ்ரதம்🙏 ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம் ராதேஸேவித பாதாப்ஜம் ராதா வக்ஷஸ்தலஸ்திதம் ராதானுகம் ராதிகேஷ்டம் ராதாபஹ்ருத மானஸம் ராதாதாரம் பவாதாரம் ஸர்வாதாரம் நமாமிதம் எல்லோர்க்கும் இனிய க்ருஷ்ண மாலை 🙏 🌿கோபிகா ஜீவன ஸ்மரணம்!🦚 🌼கோவிந்தா கோவிந்தா!🙏
account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

இந்தப்பெரியவரின் ஆனந்தத்தைப் பார்க்கரபோது கண்ணீரே வரது. எவ்வளவு ஏக்கமிருந்தா இப்படி ஆனந்தக்கூத்தாடுவார்.

முண்டாசுக்கவியோட “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” ஞாபகத்துக்கு வரது.

account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

அவர பிச்சு கடிச்சு தின்னுடுவாங்களோன்னு இருக்கு 😕

account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

இப்ப எங்கே பார்த்தாலும் அண்ணாமலையைப்பத்தித்தான் பேச்சு. நானும் தூரத்திலேர்ந்து பார்த்துட்டேன் 😍

அந்த இடத்திலேர்ந்த vibe சான்சே இல்லை, செம 😍👌🏼

account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

🌻இனிய க்ருஷ்ண மாலை🙏

வந்தே ப்ருந்தாவநசரம் வல்லவீஜந வல்லபம்!
ஜயந்தீஸம்பவம் தாமவைஜயந்தீ விபூஷணம்!!

க்ருஷ்ணம் தர்மம் ஸ்நாதநம்

ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்
கோவிந்தா கோவிந்தா

😍🌺🙏🌺😍

🌻இனிய க்ருஷ்ண மாலை🙏 வந்தே ப்ருந்தாவநசரம் வல்லவீஜந வல்லபம்! ஜயந்தீஸம்பவம் தாமவைஜயந்தீ விபூஷணம்!! க்ருஷ்ணம் தர்மம் ஸ்நாதநம் ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா கோவிந்தா 😍🌺🙏🌺😍
account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

Show me anything cuter than this 😍😍😍 today.
OMG 😍 Choooo cute ☺️ 🥰 😍 excellent creativity!

account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

துளியும் சந்தேகமில்லை!
நானும் பெருமைமிகு சங்கியேதான்!
மாதா பிதா குரு தெய்வம், இன்பமே சூழ்க; எல்லோரும் வாழ்க என எனக்கு சொல்லித்தந்த சனாதன தர்மமும் என் தாய்த்திருநாடும், தமிழும் என் உயிருக்கும் மேல்.

இதையே தயக்கமில்லாமல் ஒப்புக்கொள்பவர்கள் இதைப் பெருமையோடு RT/copy post செய்யலாம்

account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

🌻🌿🌸🌺🌸🌿🌻
சீதக்கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர் வந்து காணீரே
🌻
ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏

கோபிகா ஜீவன ஸ்மரணம்
கோவிந்தா கோவிந்தா

🌺இனிய க்ருஷ்ணமாலை🙏

🌻🌿🌸🌺🌸🌿🌻 சீதக்கடலுள் அமுதன்ன தேவகி கோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்து காணீரே 🌻 ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏 கோபிகா ஜீவன ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா 🌺இனிய க்ருஷ்ணமாலை🙏
account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

The rain of Amrith has started to pour down by our Anna திவாண்ணா. It is a great opportunity for those who want to capture Dharma Shastras in a very simplified way to understand on Twitter/X.

I'm excited🤩

Radhekrishna🙏🏼

account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

🌸🌷🙏🌷🌸
யதாவர்ணயத் கர்ணமூலேந்த காலே
சிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம் |
ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம்
பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம் | |
🌹
சர்வ உத்தமரும் ஜனன-மரண துக்கத்திலிருந்து காப்பவரும் தாரக பிரம்ம ரூபியுமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்🌷

இனிய ஶ்ரீராம காலை🌺🙏🏼

🌸🌷🙏🌷🌸 யதாவர்ணயத் கர்ணமூலேந்த காலே சிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம் | ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம் | | 🌹 சர்வ உத்தமரும் ஜனன-மரண துக்கத்திலிருந்து காப்பவரும் தாரக பிரம்ம ரூபியுமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்🌷 இனிய ஶ்ரீராம காலை🌺🙏🏼
account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

எவ்ளோ அழகு😍, என்ன ஸாந்தம்🥰
ஹே க்ருஷ்ணா மனமோஹனா😍❤️🙏
மதுசூதனா, ஜனார்தனா, ராதாஜீவனா🌸🙏

யார் அழகு? ராமனா இல்லை க்ருஷ்ணனா?
இல்லை ராமக்ருஷ்ணனா ☺️

இனிய க்ருஷ்ணமாலை🌺🙏🏼

எவ்ளோ அழகு😍, என்ன ஸாந்தம்🥰 ஹே க்ருஷ்ணா மனமோஹனா😍❤️🙏 மதுசூதனா, ஜனார்தனா, ராதாஜீவனா🌸🙏 யார் அழகு? ராமனா இல்லை க்ருஷ்ணனா? இல்லை ராமக்ருஷ்ணனா ☺️ இனிய க்ருஷ்ணமாலை🌺🙏🏼
account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
ஸீதாபதிம் ரகுகுலான்மய ரக்ஷமீயம்
ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்சம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி
 😌🌺🙏🌺😌
ராம காலை🙏🏼

கண்ணை மூடிக்கொண்டு இவங்க பாடரத கேளுங்க. மெய்சிலிர்க்கும்.

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய 🌺🙏
x.com/nair_nandu08/s…

account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

கண்டேன் கண்ணாரக் கண்டேனோ நான்
கண்ணுக்கு கண்ணாய் கௌசல்யா கொண்ட
கல்யாண குணவான் மங்கள ரகுராமனை
கண்கள் குளமாகி மங்கலாய்க் கண்டேன்

😍🙏🏼😍
எத்தனை அழகு எத்தனை அழகு
என் ஸுந்தரராமா ஸுகுணாபி ராமா
ஜெய் ஶ்ரீராம் 🙏🏼

கண்டேன் கண்ணாரக் கண்டேனோ நான் கண்ணுக்கு கண்ணாய் கௌசல்யா கொண்ட கல்யாண குணவான் மங்கள ரகுராமனை கண்கள் குளமாகி மங்கலாய்க் கண்டேன் 😍🙏🏼😍 எத்தனை அழகு எத்தனை அழகு என் ஸுந்தரராமா ஸுகுணாபி ராமா ஜெய் ஶ்ரீராம் 🙏🏼
account_circle
Vidya(@premaswaroopam) 's Twitter Profile Photo

❤️🌸🌺🙏🌺🌸❤️
லோகாபிராமம் ரணரங்கதீரம் ராஜீவநேத்ரம் ரகுவம்சநாதம்;
கருணாயரூபம் கருணாகரந்தம் ஸ்ரீராமசந்த்ரம் ஸரணம் ப்ரபத்யே.
🪷
ஜானகி காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம🌸🙏
ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்🌼🙏

❤️எல்லோருக்கும் இனிய ராம காலை🙏
🙏🏼ஜெய் ஶ்ரீராம்🙏🏼🏹🏹🏹

❤️🌸🌺🙏🌺🌸❤️ லோகாபிராமம் ரணரங்கதீரம் ராஜீவநேத்ரம் ரகுவம்சநாதம்; கருணாயரூபம் கருணாகரந்தம் ஸ்ரீராமசந்த்ரம் ஸரணம் ப்ரபத்யே. 🪷 ஜானகி காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம🌸🙏 ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம்🌼🙏 ❤️எல்லோருக்கும் இனிய ராம காலை🙏 🙏🏼ஜெய் ஶ்ரீராம்🙏🏼🏹🏹🏹
account_circle