Surya(@rgchennai) 's Twitter Profileg
Surya

@rgchennai

Sing with friends

ID:1501513291146964993

calendar_today09-03-2022 11:01:14

172 Tweets

88 Followers

111 Following

transformer⚡️🔋💡🔌(@kingslife2009) 's Twitter Profile Photo

When u want to search for peace to inner soul - golden voiced P Jayachandran shows how it is done - ✅. No words to express here - just a teary eye manifested by wonderful memories.

account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

ஒரு உறவின் வலி
அந்த வலியின் கண்ணீர் துளி...

💔பசங்க காதல் உண்மை... 👌

account_circle
அப்துர் ரஹ்மான்...(@Abdur_1432) 's Twitter Profile Photo

மானதமிழனுக்கு தான் தமிழை கொலை செய்தால் வலிக்கும்...!!! ஆனால்...,
இங்கே இனத்தை கொன்றது மட்டுமல்ல தமிழன் என சொல்லி மொழியையும் அழித்துக் கொண்டிருக்கிறதே ஒரு குடும்பம்...!!!
ஆனால் நாங்கள் இன்னும் வேடிக்கை மட்டும் தான் பார்க்கிறோம்...🥲🥲🥲

என்று விழிக்கும் இந்த தமிழ்ச் சமூகம்...

account_circle
Surya(@rgchennai) 's Twitter Profile Photo

சேமிப்பு என்பது நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் சொத்து. சேமிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் வருமான வரி துறை பல ஆண்டுகளாக சேமிப்பு விகிதத்தை அதிகரிக்காததும் மற்றும் நம்மிடையே பனபுழக்கம் குறைந்ததும் தான்.

account_circle
Nila(@aNila60527737) 's Twitter Profile Photo

எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது ❤️

account_circle
Surya(@rgchennai) 's Twitter Profile Photo

Prank என்ற பெயரில் பொது மக்கள் மற்றும் பெண்கலுக்கு தொல்லை கொடுக்கும் you tube channel களுக்கும் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் நபர்களை eve-teasing சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Prank என்ற பெயரில் பொது மக்கள் மற்றும் பெண்கலுக்கு தொல்லை கொடுக்கும் you tube channel களுக்கும் தடை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் நபர்களை eve-teasing சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
account_circle