Dr.K. SANJAI GANDHI(@sanjai81kj) 's Twitter Profileg
Dr.K. SANJAI GANDHI

@sanjai81kj

ID:907770079

calendar_today27-10-2012 09:41:59

192 Tweets

25 Followers

74 Following

Dr.K. SANJAI GANDHI(@sanjai81kj) 's Twitter Profile Photo

I'm sorry to hear about Captain Vijayakanth's passing. He was a very humble and helpful person, akin to Karnan, and his presence will be missed. May his soul rest in peace. My condolences and full strength to his family members.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு -இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.

உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் -களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை -…

ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு #BulletTrain-இல் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம். உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் #BulletTrain-களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை -…
account_circle
Dr.K.Ponmudy(@KPonmudiMLA) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதையொட்டி, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதையொட்டி, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தபோது.
account_circle
Dr.K. SANJAI GANDHI(@sanjai81kj) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கழக இளைஞரணிச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், எங்கள் அன்பு இளவல் மாண்புமிகு திரு. Udhay அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

account_circle
Dr.K.Ponmudy(@KPonmudiMLA) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக 4 ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் M.K.Stalin. அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக 4 ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழினத்தின் தன்னிகரில்லா தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் @mkstalin. அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

நாளை எனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (23.08.22) சென்னையில் மாண்புமிகு முதல்வர் கழகத் தலைவர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்களை சந்தித்து ஆசி பெற்றபோது.

DMK

நாளை எனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (23.08.22) சென்னையில் மாண்புமிகு முதல்வர் கழகத் தலைவர் அண்ணன் திரு. @mkstalin அவர்களை சந்தித்து ஆசி பெற்றபோது. @arivalayam
account_circle
Dr.K.Ponmudy(@KPonmudiMLA) 's Twitter Profile Photo

மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம் செம்மாரில் இருந்து போக்குவரத்து துறையின் மூலம்,விழுப்புரம் முதல் திருவெண்ணநல்லூர் அரசு கல்லூரி வரையிலும், விழுப்புரம் முதல் செம்மார் வரையிலான புதிய வழிதடங்களுக்கான 2 கூடுதல் பேருந்து சேவையினை துவக்கி வைத்தேன்.

மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம் செம்மாரில் இருந்து போக்குவரத்து துறையின் மூலம்,விழுப்புரம் முதல் திருவெண்ணநல்லூர் அரசு கல்லூரி வரையிலும், விழுப்புரம் முதல் செம்மார் வரையிலான புதிய வழிதடங்களுக்கான 2 கூடுதல் பேருந்து சேவையினை துவக்கி வைத்தேன்.
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

இன்று தர்மபுரி ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அரசின் பல்துறை விளக்கக் கண்காட்சியை துவக்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டோம்.

1/2

இன்று தர்மபுரி ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு அரசின் பல்துறை விளக்கக் கண்காட்சியை துவக்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டோம். 1/2
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

நீட் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை மாண்புமிகு குடியரசுத்தலைவர் அவர்களின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், அன்பு இளவல் திரு. Udhay அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

DMK
DMK Youth Wing

கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர், அன்பு இளவல் திரு. @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். @arivalayam @dmk_youthwing
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

சமூகநீதி திட்டம்-மாநில சுயாட்சி-பேரிடர் நிவாரணம்... என முதலமைச்சர்களில் முதல்வராய் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் தலைவர் M.K.Stalin அவர்களிடம் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துபெற்றேன். DMK தலைவர் அவர்களின் வழியில் கழகம் மென்மேலும் வலுப்பெற தொடர்ந்து உழைப்போம். நன்றி.

சமூகநீதி திட்டம்-மாநில சுயாட்சி-பேரிடர் நிவாரணம்... என முதலமைச்சர்களில் முதல்வராய் மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் தலைவர் @mkstalin அவர்களிடம் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துபெற்றேன். @arivalayam தலைவர் அவர்களின் வழியில் கழகம் மென்மேலும் வலுப்பெற தொடர்ந்து உழைப்போம். நன்றி.
account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

இதழியல் மற்றும் விளையாட்டுத் துறைகளில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்த பா.சிவந்தி ஆதித்தனாருக்கு இன்று 86-ஆவது பிறந்தநாள். இந்த நாளில் அவரை வணங்குவோம். கல்வி, ஆன்மிகம் உள்ளிட்ட துறைகளில் செய்த உதவிகள் மற்றும் சேவைகளுக்காக என்றும் அவர் நினைவு கூறப்படுவார்!
DailyThanthi

account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

இன்று மாண்புமிகு நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. K.N.NEHRU அவர்களோடு திருப்பத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.

DMK

இன்று மாண்புமிகு நகராட்சி மற்றும் நிர்வாகத் துறை அமைச்சர் கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. @KN_NEHRU அவர்களோடு திருப்பத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சார பணிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். @arivalayam
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

மாண்புமிகு Chief Minister of Tamil Nadu அண்ணன் திரு. M. K. Stalin அவர்களின் 4 மாத அரசு சாதனைகளால் உள்ளாட்சி தேர்தலில் திமுக 100% வெற்றி பெறும்.

DMK
Dinakaran
Vellore DMK
Cuddalore DMK

dinakaran.com/News_Detail.as…

account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

இன்று குறிஞ்சிப்பாடி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது

DMK
Cuddalore DMK

இன்று குறிஞ்சிப்பாடி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது @arivalayam @DMKCuddalore
account_circle
Dr S RAMADOSS(@drramadoss) 's Twitter Profile Photo

1. வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி இன்னுயிர் ஈந்த 21 ஈகியர்களுக்கும் அவர்களின் 34-ஆவது நினைவு நாளில் வீர வணக்கம் செலுத்துகிறேன். சமூகநீதி வரலாற்றில் அவர்களின் தியாகம் ஈடு இணையற்றது; போற்றத்தக்கது!

account_circle