சரவணன். 𝓜(@saravankavi) 's Twitter Profileg
சரவணன். 𝓜

@saravankavi

கடவுள் என்ப(து/வன்/வள்) பேருக்கு மட்டுமே! - என் கீச்சுக்கள் 'Likes' ல் - என் லைக்ஸ்கள் 'Retweet'ல் - தமிழன்டா

ID:185511843

calendar_today01-09-2010 04:40:18

73,8K Tweets

3,9K Followers

2,1K Following

பூதம்(@angry_birdu) 's Twitter Profile Photo

95.1% of the High Court judges appointed in the last 5 years are Hindus

Do all Hindus get opportunities? No. Only 15.2% of them are women

Do all Hindu Men get opportunities? No. Only 15% of them are SC/ST/OBC

So basically, we are ruled by the Hindu Upper Caste Men!

95.1% of the High Court judges appointed in the last 5 years are Hindus Do all Hindus get opportunities? No. Only 15.2% of them are women Do all Hindu Men get opportunities? No. Only 15% of them are SC/ST/OBC So basically, we are ruled by the Hindu Upper Caste Men!
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

படத்துக்கு கூலி னு பெயர் வச்சதுக்கு பதிலா கூலிப் னு வச்சி இருக்கலாம்😃

படத்துக்கு கூலி னு பெயர் வச்சதுக்கு பதிலா கூலிப் னு வச்சி இருக்கலாம்😃
account_circle
black cat 🐈‍⬛(@Cat__offi2) 's Twitter Profile Photo

Value இல்லாததுனு இங்க எதுவுமே இல்ல ரோட்ல எந்த பயனுமே இல்லாம கிடக்குற கல்லோட அருமை நாய் துரத்தும்போது தான் தெரியும்...

Value இல்லாததுனு இங்க எதுவுமே இல்ல ரோட்ல எந்த பயனுமே இல்லாம கிடக்குற கல்லோட அருமை நாய் துரத்தும்போது தான் தெரியும்...
account_circle
செங்காந்தள்(@kumarfaculty) 's Twitter Profile Photo

ஒரு நாட்டிற்கான தலைவர் முதிர்ச்சியற்றுப் பேசுகிறார். அதற்கு பலபேர் கண்டனத்தை தெரிவிக்கிறார்கள். இதில் கதறு கதறு என்பதன் உளவியல் என்ன?

account_circle
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?(@Greesedabba2) 's Twitter Profile Photo

கடன் கேட்பதற்காகவே பழகும் நண்பனை விட, நாம் கடன் கேட்டு விடுவோமோ என பயந்து கொண்டே பழகும் நண்பன் அதிகம் காயப்படுத்துகிறான். ❤️‍🩹

account_circle
சரண்யா(@saranya121289) 's Twitter Profile Photo

என் பாரதி க்கு,
என் Hubby க்கு,
என் வாழ்விற்கு,
என் மகிழ்ச்சி க்கு,......
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...💖💖🌹🫰🫰🫶

என் பாரதி க்கு, என் Hubby க்கு, என் வாழ்விற்கு, என் மகிழ்ச்சி க்கு,...... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...💖💖🌹🫰🫰🫶
account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

♥️உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,
அடுத்த வேளை உணவுக்கு ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,

♥️பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..
வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன்

♥️உங்கள் இறுதிஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், அடுத்த வேளை உணவுக்கு ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும், ♥️பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,.. வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன்
account_circle
Mannar & company™🕗(@Anvar_officia) 's Twitter Profile Photo

கடன் கேட்க வரும்போது ஆயிரம் வழிகள்,
கொடுத்த கடனை திருப்பி கேட்டால் ஆயிரம் காரணங்கள்!

account_circle
amudu(@amuduarattai) 's Twitter Profile Photo

செருப்பு ஸ்டேண்ட்டும், ஷூக்களும் இல்லாத வீடுகளில் தான், வீட்டுச் சாவியை ஒளித்து வைக்க இடமில்லாமல் தவித்து போகிறார்கள்.

account_circle
வசந்த்(@Vasanth920) 's Twitter Profile Photo

கணவன் ~ மனைவி
ரெண்டு கிலோ சிக்கன் எடுத்துட்டு வாங்க

பறவை காய்ச்சல் வரட்டும் டி கொஞ்சம் பொறுமையா இரு..

கணவன் ~ மனைவி ரெண்டு கிலோ சிக்கன் எடுத்துட்டு வாங்க பறவை காய்ச்சல் வரட்டும் டி கொஞ்சம் பொறுமையா இரு..
account_circle
mohanram.ko(@mohanramko) 's Twitter Profile Photo

என்னை பதவியில் இருந்து வெளியேற்ற உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சக்திவாய்ந்த நபர்கள் சதி

உள்நாட்டில் யாருங்க சதி பண்றாங்க

வேற யாரு, வாக்காளர்கள் தான்

என்னை பதவியில் இருந்து வெளியேற்ற உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சக்திவாய்ந்த நபர்கள் சதி உள்நாட்டில் யாருங்க சதி பண்றாங்க வேற யாரு, வாக்காளர்கள் தான்
account_circle
Mannar & company™🕗(@Anvar_officia) 's Twitter Profile Photo

திங்கட்கிழமை காலையில் வேலைக்கு போகும்போது ஒரு முகம் இருக்கும் பாருங்க அதுதான் எல்லோருடைய உண்மையான முகம்,
மத்த நாளெல்லாம் முகமூடி தான்!

account_circle
வேதாளன்💀(@vedhaalan) 's Twitter Profile Photo

இந்த பூமியில எங்கேயுமே இல்லாத பாற்கடலை கடைஞ்ச வாசுகி பாம்போட படிமம் பூமியில கிடைச்சிருக்காம்🤡

ஆனா பாருங்க, சரயூ நதியில மூழ்கி செத்த ஒரு நீல கலர் குதிரை குட்டியோட dead body மட்டும் இன்னும் கிடைக்கவே மாட்டுது 😂🤣

இந்த பூமியில எங்கேயுமே இல்லாத பாற்கடலை கடைஞ்ச வாசுகி பாம்போட படிமம் பூமியில கிடைச்சிருக்காம்🤡 ஆனா பாருங்க, சரயூ நதியில மூழ்கி செத்த ஒரு நீல கலர் குதிரை குட்டியோட dead body மட்டும் இன்னும் கிடைக்கவே மாட்டுது 😂🤣 #ஜெய்_சிரி_ராம்
account_circle
mohanram.ko(@mohanramko) 's Twitter Profile Photo

லீவும் எடுக்காம, வேலையும் செய்யாம எப்படிப்பா இருக்க?

லீவும் எடுக்காம, வேலையும் செய்யாம எப்படிப்பா இருக்க?
account_circle
சித்ரா தேவி(@chithradevi_91) 's Twitter Profile Photo

இதெல்லாம் ஆதி இனக்குழுக்களின் கொண்டாட்ட நினைவுகள். இதயெல்லாம் ஆன்மீகம் சனாதனம் என்ற சங்கித்தனத்துக்குள்ள அடைச்சா அவனைப் போல முட்டாள் யாரும் இருக்க முடியாது.

account_circle
Sasikumar J(@sasitwittz) 's Twitter Profile Photo

எக்ஸாம் எழுதும்போது எப்படி லாஸ்ட் பைவ் மினிட்ஸ் அப்படின்னு சொன்ன அப்பறமா வேக வேகமா எழுதுற மாதிரி தான் கடைசி ஒரு மணி நேரத்துல தான் கூட்டம் அதிகமா வந்து ஓட்டு போட வந்துருக்காங்க...!

எக்ஸாம் எழுதும்போது எப்படி லாஸ்ட் பைவ் மினிட்ஸ் அப்படின்னு சொன்ன அப்பறமா வேக வேகமா எழுதுற மாதிரி தான் கடைசி ஒரு மணி நேரத்துல தான் கூட்டம் அதிகமா வந்து ஓட்டு போட வந்துருக்காங்க...!
account_circle
சரவணன். 𝓜(@saravankavi) 's Twitter Profile Photo

தேர்தல் பத்திர திட்டத்தை மாற்றம் செய்து கொண்டு வருவோம்! - நிர்மலா சீதாராமன்!

அப்படி என்ன மாற்றம் பண்ண போறீங்க?

நிர்மலா ~ நீதிமன்றம் தலையிட முடியாதுன்னு கொண்டு வருவோம்..

தேர்தல் பத்திர திட்டத்தை மாற்றம் செய்து கொண்டு வருவோம்! - நிர்மலா சீதாராமன்! அப்படி என்ன மாற்றம் பண்ண போறீங்க? நிர்மலா ~ நீதிமன்றம் தலையிட முடியாதுன்னு கொண்டு வருவோம்..
account_circle