S.R.RAJA(@srrajamla) 's Twitter Profileg
S.R.RAJA

@srrajamla

MLA - Tambaram Constituency | Tambaram Corporation Secretary DMK

ID:716881960350523392

linkhttp://www.facebook.com/www.tasrraja calendar_today04-04-2016 06:55:53

2,1K Tweets

16,6K Followers

96 Following

S.R.RAJA(@srrajamla) 's Twitter Profile Photo

மேற்கு தாம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் எனது வாக்கை பதிவு செய்தப்போது.

account_circle
S.R.RAJA(@srrajamla) 's Twitter Profile Photo

இனியும் மக்களை ஏமாற்ற முடியாது மோடி அவர்களே!

வாக்களிப்பீர் உதயசூரியன்!☀️

நாற்பதும் நமதே! நாடும் நமதே!!வெற்றியும் நமதே!!!


account_circle
S.R.RAJA(@srrajamla) 's Twitter Profile Photo

10 வருட ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி இந்தியமக்களை வஞ்சித்த பாசிச ஆட்சிக்கு முடிவுகாட்டுவோம்!

மக்களுக்கான இந்தியாவை உருவாக்குவோம்!

வாக்களிப்பீர் I.N.D.I.A கூட்டணிக்கு!


account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Talking to The Times Of India ahead of , I have answered questions regarding the role I want to play in national politics, BJP's corrupt rule and the relevance of political ideologies at present times.

🔗: timesofindia.indiatimes.com/city/chennai/m…

Jaya Menon

Talking to @timesofindia ahead of #Elections2024, I have answered questions regarding the role I want to play in national politics, BJP's corrupt rule and the relevance of political ideologies at present times. 🔗: timesofindia.indiatimes.com/city/chennai/m… @jayamenon64
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்!

நேற்று வெளியான அதற்கு சாட்சி! ❤

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'The history created in 2004 will be repeated after 20 years now.'

'For the first time, people of India fear that India will be converted into an autocratic state.'

'Mr Palaniswami cannot run party and politics against Mr Modi and Mr Amit Shah. They were the ones who allowed…

'The history created in 2004 will be repeated after 20 years now.' 'For the first time, people of India fear that India will be converted into an autocratic state.' 'Mr Palaniswami cannot run party and politics against Mr Modi and Mr Amit Shah. They were the ones who allowed…
account_circle
S.R.RAJA(@srrajamla) 's Twitter Profile Photo

பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறார்!🖤❤️

இன்று (16.04.2024) காஞ்சிபுரம், ஸ்ரீ பெரம்புதூர் நாடாளுமன்ற தொகுதிகளில்..
நாற்பதும் நமதே!நாடும் நமதே!!

account_circle
S.R.RAJA(@srrajamla) 's Twitter Profile Photo

மாநகர திமுக சார்பில் மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை மார்கெட் பகுதியில் வியபாரிகளிடமும், பொதுமக்களிடம் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர், கழக பொருளாளர் அண்ணன் திரு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தப்போது.

#Tambaram மாநகர திமுக சார்பில் மேற்கு தாம்பரம் சண்முகம் சாலை மார்கெட் பகுதியில் வியபாரிகளிடமும், பொதுமக்களிடம் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர், கழக பொருளாளர் அண்ணன் திரு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரித்தப்போது.
account_circle
S.R.RAJA(@srrajamla) 's Twitter Profile Photo

திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சிட்லபாக்கம் ஏரிக்கரையில் நடைபயற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் ஆதரவு திரட்டியப்போது.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

GST: வரி அல்ல… வழிப்பறி!

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர்…

GST: வரி அல்ல… வழிப்பறி! “தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த திரு. நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்’’ என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார். பேச நா இரண்டுடையாய் போற்றி! ஹோட்டல் முதல் டூ வீலர்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு...

இது அப்பட்டமான பொய்க்கணக்கு!

இதில் இரண்டு கூறுகள் உள்ளன:

1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி.

ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய…

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் ஒன்றிய பா.ஜ.க. அரசு... இது அப்பட்டமான பொய்க்கணக்கு! இதில் இரண்டு கூறுகள் உள்ளன: 1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, ஒன்றிய…
account_circle
S.R.RAJA(@srrajamla) 's Twitter Profile Photo

சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில் உள்ள 8, 4வது வார்டில் உள்ள குடியிருப்பு நல சங்கங்களை நேரில் சந்தித்து திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் கழக பொருளாளர் அண்ணன் திரு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தப்போது.

#Tambaram சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முடிச்சூர் ஊராட்சியில் உள்ள 8, 4வது வார்டில் உள்ள குடியிருப்பு நல சங்கங்களை நேரில் சந்தித்து திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் கழக பொருளாளர் அண்ணன் திரு.டி.ஆர்.பாலு அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தப்போது.
account_circle