மணிமேகலை(@ManimegalaiVas5) 's Twitter Profile Photo

பூம்புகார் மாதிரி ஊருக்கு யாராவது இரவில் போவாங்களா என்று feel பண்ணினேன் 🙁
கடல் அலை சத்தம் மட்டும் தான் கேட்டுச்சு.
கடலை கண் குளிர பார்க்க முடியல.
🖤❤️

account_circle
மணிமேகலை(@ManimegalaiVas5) 's Twitter Profile Photo

காதை கிழிக்கும் இசையும்
மிருதுவான இசையும்
என்று எல்லாத்தையும் அந்த அந்த மனநிலைக்கு ஏற்ப கேட்போர் சங்கம் 😝🤗😍
🎵🎶

account_circle