உடன்பிறப்பு 😎(@RamRamR87778152) 's Twitter Profile Photo

என் கொள்ளுதாத்தா சட்டை போட்டாரா என தெரியாது...
என் தாத்தா தந்தை நான் சட்டை போட காரணமாக இருந்தது தான்.
இன்றைய காலத்தில்
ஆசிரியர் கீ வீரமணி ஐயா வுக்கு
நிகராக நான் மதிக்கும் ஒரே பெரியாரிஸ்ட் mathimaran ஐயா தான் 🙏.

என் கொள்ளுதாத்தா சட்டை போட்டாரா என தெரியாது...
என் தாத்தா தந்தை நான் சட்டை போட காரணமாக இருந்தது #திராவிடம் தான்.
இன்றைய காலத்தில் 
ஆசிரியர் கீ வீரமணி ஐயா வுக்கு 
நிகராக நான் மதிக்கும் ஒரே பெரியாரிஸ்ட் @mathimaran ஐயா தான் 🙏.
account_circle
உக்கிரன் போதி(@ukkiranko) 's Twitter Profile Photo

mathimaran ஆட்சியே கிடைக்கலானாலும் விசிகவுக்கு பத்து சீட் தருவேன்னு தட்சிணாமூர்த்தி முன் வராதது ஏன்?

ஏன்னா டிசைன் அப்படி.

@mathimaran ஆட்சியே கிடைக்கலானாலும் விசிகவுக்கு பத்து சீட் தருவேன்னு தட்சிணாமூர்த்தி முன் வராதது ஏன்?

ஏன்னா டிசைன் அப்படி.
account_circle
aSpiriNg_GyPsy(@NaBa_Vignesh) 's Twitter Profile Photo

எவ்ளோ அடிச்சாலும் திருந்த மாட்டிய ??? mathimaran அண்ணே இவர என்னனு கேளுங்க

account_circle
Voice Of South(@voiceofsouth_) 's Twitter Profile Photo

சீன் போட்ட மோடி... சொம்பை வைத்து அடித்து நொறுக்கிய ராகுல்... | Ve.Mathimaran Interview | Modi |Rahul

Watch Video : youtu.be/VoMjveOyNJE

சீன் போட்ட மோடி... சொம்பை வைத்து அடித்து நொறுக்கிய ராகுல்... | Ve.Mathimaran Interview | Modi |Rahul

Watch Video : youtu.be/VoMjveOyNJE

#voiceofsouth #vemathimaran #rahulgandhi #modi #bjp #congress #karnataka #kerala #maharastra #rajasthan #madhyapradesh #up #manipur
account_circle
MathiMaran(@MathiMa02738845) 's Twitter Profile Photo

உத்திரபிரதேசத்துல மோடியின் கியாரண்டி பரப்புரை வேனை ஓட்டும் கோவிந்த் மௌரியாவின் மனைவியின் தாலியையும் & ₹13,000 பணத்தையும் திருடிய சங்கிகள்.

போன வாரம், ஒரு கடைக்காரரை கைகளை உயர்த்தி செய் சிரிராம் சொல்லச்சொல்லி, அவரிடமிருந்து ₹36000 பணத்தை திருடுனானுங்க.

account_circle
mathimaran(@mathimaran) 's Twitter Profile Photo

ஆட்டிறைச்சிக்குத் தடை
இந்த அவமானம்தான் நம் PM

account_circle
MathiMaran(@MathiMa02738845) 's Twitter Profile Photo

நான் பாஜகவை ஆதரிக்கிறேன் - சாய்னா நேவால்...

சாக்சி மாலிக்குக்கு நடந்த கொடுமையை பற்றி மனசாட்சியோடு யோசிச்சிருந்தா நீ பாஜகவை ஆதரிச்சிருக்க மாட்டே...

நான் பாஜகவை ஆதரிக்கிறேன் - சாய்னா நேவால்...

சாக்சி மாலிக்குக்கு நடந்த கொடுமையை பற்றி மனசாட்சியோடு யோசிச்சிருந்தா நீ பாஜகவை ஆதரிச்சிருக்க மாட்டே...

#பாலியல்_பாஜக #திருட்டு_பாஜக
account_circle