❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

மௌனம்
வரமா?
சாபமா?
தெரியவில்லை...

உன் மௌனத்தால்
உணர்கிறது
மனம்
நரகத்தை...

உன் மௌனத்தின்
காரணம்
மட்டும்
புரியவில்லை...

அதை
உடைக்கும்
துணிவும்
எனக்கில்லை...

மௌனம் 
வரமா?
சாபமா?
தெரியவில்லை...

உன் மௌனத்தால்
உணர்கிறது
மனம்
நரகத்தை...

உன் மௌனத்தின்
காரணம்
மட்டும்
புரியவில்லை...

அதை
உடைக்கும்
துணிவும்
எனக்கில்லை...
account_circle
Rajalakshmi(@dindrgulraji) 's Twitter Profile Photo

🙏 வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தச் சென்ற உலகத் தலைவரின் உன்னதமான பண்பாடு இதுதான்‌🙏 . பாரத் மாதா கி ஜே வேண்டும் மோடி மீண்டும் மோடி 🙏🙏

account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

நினைவோடு இருக்கும் வரை
உணர்வோடு உறவாடுகிறாய்
நீ முன் நின்றால் மட்டுமே
வேறுபட்டு தெரிகிறாய்.

நினைவோடு இருக்கும் வரை
உணர்வோடு உறவாடுகிறாய்
நீ முன் நின்றால் மட்டுமே
வேறுபட்டு தெரிகிறாய்.
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

உன்னை தேடி கிடைக்காமல் அழுததை நினைத்து
புன்னகை பூக்கிறேன்
நீ எப்போதும் எனக்குள்
இருக்கிறாய் என்பதை அறிந்து.

' மகிழ்ச்சி '

உன்னை தேடி கிடைக்காமல்         அழுததை நினைத்து 
புன்னகை பூக்கிறேன்
நீ எப்போதும் எனக்குள் 
இருக்கிறாய் என்பதை அறிந்து.

               ' மகிழ்ச்சி '
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

நீ என்னுடன் இல்லாத தருணங்களில்
என் நிமிடங்கள் நகர மறுக்கின்றன
மின்கலம் இல்லாத
கடிகார முட்களை போல்...

நீ என்னுடன் இல்லாத தருணங்களில்
என் நிமிடங்கள் நகர மறுக்கின்றன
மின்கலம் இல்லாத 
கடிகார முட்களை போல்...
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

நீ என்றோ எழுதியதை
திரும்பி பார்க்கிறேன்.
நீ உடனில்லை என்றாலும்
உன் எழுத்துக்களும்
எண்ணங்களும் என்னோடு...

' நாட்குறிப்பு '

நீ என்றோ எழுதியதை 
திரும்பி பார்க்கிறேன்.
நீ உடனில்லை என்றாலும்
உன் எழுத்துக்களும் 
எண்ணங்களும் என்னோடு...

         ' நாட்குறிப்பு '
account_circle
Rajalakshmi(@Rajalakshm69916) 's Twitter Profile Photo

குஜராத் போதை பொருள் கடத்தலைப் பற்றி வாய்த் திறக்காமல் ஊமையான ஆடுமலை!

குஜராத் போதை பொருள் கடத்தலைப்  பற்றி வாய்த் திறக்காமல் ஊமையான ஆடுமலை! 
#GoBackModi #NoVoteToBJP #NoVoteToModi #BJPFailsTN 
#NoVoteToBJP #SayNoToBJP
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

பௌர்ணமி நிலவை ரசித்திடதான்
தனிமையை தேர்ந்தெடுத்தேன்
வானில் தெரிந்தென்னவோ
உன் முகம் மட்டும்தான்...

பௌர்ணமி நிலவை ரசித்திடதான்
தனிமையை தேர்ந்தெடுத்தேன்
வானில் தெரிந்தென்னவோ
உன் முகம் மட்டும்தான்...
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

காணாத வேளையிலும்
என் கரம் பிடித்து பயணிக்கிறாய்
நினைவாக...

காணாத வேளையிலும்
என் கரம் பிடித்து  பயணிக்கிறாய்
நினைவாக...
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

உன் நினைவுகள் உண்டாக்கும்
ரணங்களுக்கெல்லாம்
உன் நிழற்படங்களே
மருந்திடுகின்றன.

உன் நினைவுகள் உண்டாக்கும் 
ரணங்களுக்கெல்லாம்
உன் நிழற்படங்களே
மருந்திடுகின்றன.
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

அம்மாவாசைக்கி
ஒரு மகாசிவராத்திரி போல்...

பௌர்ணமிக்கி
ஒரு சித்திரை பௌர்ணமி!!

அம்மாவாசைக்கி 
ஒரு மகாசிவராத்திரி போல்...

பௌர்ணமிக்கி 
ஒரு சித்திரை பௌர்ணமி!!
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

என் கேள்விகளுக்கு மட்மே
பதில் வரும் வேளைகளில்
பேசுவதை நிறுத்திக்கொள்கிறேன்
பேச பிடிக்காமல் அல்ல
என்னை பிடிக்காமல் போய்விடகூடாதென்றே...

நீ சொல்லும் ஒற்றை எழுத்துக்குள்
ஓராயிரம் அர்த்தங்கள்
அது எதுவென அறியாமல்
திணறி போகிறேன்.

'ம்'

நீ சொல்லும் ஒற்றை எழுத்துக்குள்
ஓராயிரம் அர்த்தங்கள்
அது எதுவென அறியாமல்
திணறி போகிறேன்.

                 'ம்'
account_circle
L&T EduTech(@lntedutech) 's Twitter Profile Photo

L&T EduTech has established a strategic partnership with Rajalakshmi Engineering College to introduce industry-integrated MTech programs in advanced IT domains, with the knowledge partnership of LTIMindtree.

L&T EduTech has established a strategic partnership with Rajalakshmi Engineering College to introduce industry-integrated MTech programs in advanced IT domains, with the knowledge partnership of LTIMindtree.
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

கோடையின் தாக்கத்தை சமாளிக்க
மரநிழலோ குளிர்பானங்களோ
தேவையில்லை எனக்கு...
உன் நினைவுகள் மட்டும் போதும்.

கோடையின் தாக்கத்தை  சமாளிக்க
மரநிழலோ குளிர்பானங்களோ
தேவையில்லை எனக்கு...
உன் நினைவுகள் மட்டும் போதும்.
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

யாருமில்லா தனிமையில்
யாரோ அழைப்பதாக பிரமை
அனிச்சையாக திரும்பி பார்கிறேன்
புன்னகையுடன் உன் நினைவுகள்!!

யாருமில்லா தனிமையில்
யாரோ அழைப்பதாக பிரமை
அனிச்சையாக திரும்பி பார்கிறேன்
புன்னகையுடன் உன் நினைவுகள்!!
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

நிஜங்கள் கசக்கும் போது
நினைத்தால் இனிக்கும் படியான
நினைவுகளை சுமக்க வேண்டும்
கர்ப்பத்தை சுமந்த தாயின்
நினைவுகளை போல்...

நிஜங்கள் கசக்கும் போது
நினைத்தால் இனிக்கும் படியான
நினைவுகளை சுமக்க வேண்டும்
கர்ப்பத்தை சுமந்த தாயின்
நினைவுகளை போல்...
account_circle
❤️ நறுமுகை ❤️(@RajalakshmiSen9) 's Twitter Profile Photo

அருகில் இருக்கையில்
நான் பேசுவதையெல்லாம்
ரசித்துக்கொண்டிருக்க வேண்டாம்
தொலைவில் இருந்தாலும்
உடனிருக்கிறேன் என்ற உணர்வு போதும் ...
என் நேசம் உயிர்த்திருக்க!!

அருகில் இருக்கையில் 
நான் பேசுவதையெல்லாம்
ரசித்துக்கொண்டிருக்க வேண்டாம்
தொலைவில் இருந்தாலும்
உடனிருக்கிறேன் என்ற உணர்வு போதும் ...
என் நேசம் உயிர்த்திருக்க!!
account_circle