வாகை கணேசமூர்த்தி முருகேசன்-SayNoToDrugs&DMK(@SAgilsn) 's Twitter Profile Photo

சூலூர் வடக்கு ஒன்றியத்தின் ஆற்றல் மிகு செயலாளர் பாசத்திற்குரிய அருமை அண்ணன்
V.P.கந்தவேல் M.S.Wஅவர்களின் பாரம்பரிய கோவில் ஆட்டம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

account_circle
அஇஅதிமுக எங்கள் உயிர்(@77Upt3227) 's Twitter Profile Photo

பாஜக சேலம் மாநகர் மாவட்ட வழக்கறிஞர்கள் பிரிவு மாவட்ட செயலாளர் கந்தவேல், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சூரமங்கலம் பகுதி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் கழக பொதுச்செயலாளர் Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்களை சந்தித்து கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்! 🙏

account_circle
வாகை கணேசமூர்த்தி முருகேசன்-SayNoToDrugs&DMK(@SAgilsn) 's Twitter Profile Photo

இன்று* *மோப்பரிபாளையம் பேரூராட்சியில் விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் விலைவாசி உயர்வு மின் கட்டண உயர்வு சொத்துவரி உயர்வு* கண்டித்து *சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்கவுனன்புதூர் ஊராட்சி மன்ற*தலைவர் VP கந்தவேல் அவர்களின்* தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

ஈரோடு வேலு __❤❤(@VelusamyB10) 's Twitter Profile Photo

கந்தவேல் முருகனுக்கு
அரோகரா 🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு
அரோகரா 🙏🙏
அனைவருக்கும் தைபூசத்
திருநாள் வாழ்த்துக்கள் 🙏🙏
இனிய காலை வணக்கம் 🙏🙏

account_circle
Divya Dharshini Elangovan(@dd4570231) 's Twitter Profile Photo

கோவை பாராளுமன்றம் சூலூர் தெற்கு ஒன்றியம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட சிங்கை G ராமச்சந்திரன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
சட்டமன்ற உறுப்பினர் .V.P.கந்தசாமி அவர்கள்
தெற்கு ஒன்றிய செயலாளர்
. குமரவேல் , வடக்கு ஒன்றிய செயலாளர் கந்தவேல் அவர்கள்

account_circle
RPR (Rajavel)(@RPR_BJP) 's Twitter Profile Photo

அரோகரா 🙏

கந்தவேல் முருகனுக்கு அரோகரா
கதிர் வேல் முருகனுக்கு அரோகரா
பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா

வெற்றி வேல் வீர வேல் 🙏🙏🙏

அரோகரா 🙏

கந்தவேல் முருகனுக்கு அரோகரா
கதிர் வேல் முருகனுக்கு அரோகரா 
பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா 

வெற்றி வேல் வீர வேல் 🙏🙏🙏

#தைப்பூசம் #Thaipusam
account_circle